யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது
இலங்கையில் உடனடி `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு...
சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் நீதிமன்றத்தினால் விடுதலை
கொழும்பிலிருந்து தினசரி வெளியிடப்படுகின்ற சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பில் கடைசியாக இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் தொடர்பில் வித்தியாதரன் 26-02-2009 அன்று குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால்...
சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவராக கருணாஅம்மான் நியமிக்கப் படவுள்ளார்..
சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிக்கு கருணாஅம்மான் நியமிக்கப்படவுள்ளார் இலங்கையின் மிகப்பலம் வாய்ந்த இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிகளில் ஒன்று கருணாவிற்கு வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சிறீலங்கா...
துப்பாக்கிச்சூட்டில் மாணவன் பலி
அநுராதபுரம் எலபத்துவ பகுதியில் வேட்டையாடச் சென்ற நபரொருபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார் தனது சகோதரனுடன் காட்டுக்குச் சென்று கஜூ பறித்துக் கொண்டிருந்த 16வயது மாணவனே இவ்வாறு கொல்லப்பட்டார் என...
கண்டியில் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினர் கப்பம் கோருவதாக முறைப்பாடு
கண்டியில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினரால் கப்பம்கோரி தொலைபேசி அழைப்புகள் தொடுக்கப்படுவதாக முறையிடப்பட்டள்ளது இதுதொடர்பாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பொலிஸ் மாஅதிபருக்கு முறையிட்டுள்ளார். ஒரு லட்சம் முதல் ஐந்துலட்சம் ரூபா வரையிலான...
இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை -இலங்கை அரசாங்கம்
இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவைக்கு எவ்வித உரிமையும் இல்லை என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை...
சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22தமிழர்கள் நீர்கொழும்பில் கைது
சட்டவிரோதமான முறையில் நீர்கொழும்பு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லமுயன்ற 22பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவரிடம் தலா ஐந்துலட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் சிலரின்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை என எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார் மேல்மாகாண சபைத்தேர்தலுக்கான இறுதி பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார் சுனாமி பேரழிவின்போது...
பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே பிரபாகரன் மறைந்திருக்கின்றார் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார் பிபிசியின் சிங்கள செய்தி சேவையான...
பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு சில மணி நேரமே உள்ளது -ஜனாதிபதி
பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்;புவதற்கு இன்னும் ஒரு சில மணித்தியாலங்களே இருக்கின்றன இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று...
யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்
யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் பாராளுமன்றத்தின் பலகட்சிப் பிரதிநிதிகள், இலங்கை மனிதாபிமான நிலைவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு...
மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!
புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நேற்றையதினம் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை யுத்த பூமியிலிருந்து மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான...
இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ உடனடி நிதியுதவி தேவை: ஐ.நா.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான மனிதநேயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவசரமாக நிதியுதவி அவசியம் எனக் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வந்திருக்கும் மக்களுக்கான உணவுகள், உடுதுணிகள், தற்காலிக...
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் -ஐ.நா.பாதுகாப்பு சபை தலைவர் தெரிவிப்பு
‘எல். ரீ. ரீ. ஈ. ஒரு பயங்கரவாத இயக்கம். அப்பாவி சிவிலியன்களை இவர்கள் மனிதக் கேடயங்களாக உபயோகிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தமது பயங்கரவாத செயற்பாடுகளை கைவிட...