அக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி (வயது50) மற்றம் அவரது மனைவி மகேஸ்வரி வயது54 ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் எனத்...
கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அங்கீகரிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இச்சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்து கிழக்கு...
யாருடைய நெருக்குதலாலும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை: இலங்கை அதிபர் ராஜபட்ச
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை...
போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி
இலங்கையில் நடைபெறும் போரை முற்றிலுமாக நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமென்று விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. இக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தம் இது குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை...
பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா
ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக...
கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்பு
அக்மீமன நுகேகந்த கொணாமுல்லைப் பகுதியில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களில் ஒரு சிறுமியினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி 10 வயதுடைய சிறுமியினது சடலம் காணாமல் போன இரு சிறுவர்களின் வீடுகளுக்கிடையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது....
மோதல் நிறுத்தத்தால் பயனில்லை? -கோதபாய ராஜபக்ச
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வருவதாகவும், அவர்கள்மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாக கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், பல சர்வதேச நாடுகளும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்...
மக்கள் வெளியேற புலிகள் தடை – பிரதேசவாசிகள் தகவல்கள்!!
வன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும்...
உள்ளுராட்சி அதிகார சபை சட்ட மூல வாக்கெடுப்பு மே 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
உள்ளுராட்சி அதிகார சபை (விசேட அம்சம்) சட்ட மூலம் தொடர்பாக வாக்கெடுப்பின் மூலம் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மத்திய அரசாங்கம் மே மாதம் 16 ஆம்...