சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் ஆவேசம்
சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் அல் பஷீர் ஆவேசமாக இந்த புகாரை மறுத்துள்ளார். சூடானில் உள்ள டார்பர் பகுதியில் இனப் படுகொலை நடைபெற்று பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹாலந்து நாட்டில்...
மன்னார் விடத்தல்தீவு நகரை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்
மன்னார் விடத்தல்தீவு நகரப்பகுதியை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணிஎன்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி...
வெனிசுலாவில் கொண்டாட்டம்
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசுலாவை சேர்ந்த டயானா வென்றிருப்பதை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். வியட்நாமில் நடைபெற்ற இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெனிசுலாவை...
ராஜா இசையை வெளியிட்ட ரஹ்மான்! மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு நேற்று நடந்த வெங்கட் பிரபுவின் சரோஜா திரை இசை வெளியீட்டு விழா ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன்...
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் தகர்ப்பு – 9 அமெரிக்க வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் குனார் மாநிலத்தில் வானாட் என்ற மலைக்கிராமத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது 100-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். கையெறிகுண்டுகளும், மோட்டார் குண்டுகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முகாம்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
நிïசிலாந்து நாட்டில் 32 இந்தியர்களை காணவில்லை: ஆஸ்திரேலியா வந்த போப்ஆண்டவரை சந்தித்து ஆசிபெற சென்றவர்கள்
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக இந்தியாவில் இருந்து 220 இந்தியர்கள் அந்த நாட்டுக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாத...
ஈரானை தாக்கும் இஸ்ரேல் திட்டத்துக்கு புஷ் ஆதரவு
ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால், அந்த நாட்டின் மீது ராணுவத்தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தங்களை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்...
நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு
இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் மீட்கப்பட்டது. உலக நாடக ஆசிரியர்களின் பிதாமகனான ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகம் ஒன்று தர்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து 1998-ல்...
தந்தையாகும் கனவை சிதைக்கும், நீரிழிவு நோய்: விஞ்ஞானிகள் தகவல்
நீரிழிவு நோயால் ஆண்களின் தந்தையாகும் வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா? என்று இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். டாக்டர் கான் மால்லிடிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டு...
ஈரானை தாக்க தயாராகுங்கள்: இஸ்ரேலுக்கு புஷ் அறிவுரை
ஈரானைத் தாக்கத் தயாராகும்படி இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். ஈரான் அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தோல்வியடைந்தால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஏவுகணைகள் மூலம் தாக்க...
போராட்டத்தில் ஈடுபட்ட 100 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது
சீனாவின் அங்கமான திபெத்துக்கு விடுதலை கோரி, திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 116 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 100...
சுவிட்சர்லாந்தில் ராமாயண ஓவியக் கண்காட்சி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ராமாயண ஓவியக் கண்காட்சி அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூரிச்சில் உள்ள ரிட்பெர்க் அருங்காட்சியகத்தில் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற கண்காட்சி இங்கு நடைபெறுவது இதுவே முதல்முறை. பழங்கால கலைநுணுக்கங்களுடன்...
பிரான்சில் மாபியாக் குழுக்கள் நூலில் புலிகளுக்கு முதலிடம்
சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், பாதாளக்குழுக்கள் சர்வதேச ரீதியில் போதைவஸ்து ஆயுதங்கள், கடத்தல்கள், கொள்ளைகள் போன்ற பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவரும் குழுக்கள் மற்றும் இவைபோன்ற அனைத்து வன்முறைக் குழுக்கள் பற்றியும் தகவல்களைச் சேகரித்தும் விசாரணைகளை...
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!
இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கையில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்...
அல்-காய்தா தலைவர் பின்லேடன் பிடிபட்டால் தூக்கிலிட வேண்டும்: ஒபாமா
அல்-காய்தா தலைவர் பின்லேடன் உயிருடன் பிடிபட்டால், அவரை தூக்கிலிட வேண்டும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த...
பிரிட்டனில் இளம் வயதில் டாக்டரான இந்தியப் பெண்
பிரிட்டனில் மிக இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் இந்தியப் பெண் ஹீனல் ரெய்சுரா (22). நலின் மற்றும் ஷோபனா ரெய்சுரா தம்பதியரின் மகளான ஹீனல், 22 வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதன்...
“இத்தாலியில் அடுத்த ஜி-8 மாநாடு: பருவநிலை மாற்றம் முக்கியத்துவம் பெறும்’
இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான யோசனை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவை முக்கியத்துவம் பெறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8...
கனிஷ்கா விமான விபத்து: எஞ்சிய ஒரு குற்றவாளியும் ஜாமீனில் விடுதலை
ஏர்-இந்தியா கனிஷ்கா விமான விபத்து தொடர்பாக சிறையில் இருந்த எஞ்சிய ஒரு குற்றவாளியும் கனடா நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர்-இந்தியா கனிஷ்கா விமானம், அயர்லாந்து கடற்பகுதியில் வெடித்துச்...
புலிகளுக்கு ஆதரவாக கனடா அரசை கண்டித்த சிங்களப் பிரமுகர்
கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் கனடிய அரசதரப்பிலிருந்தோ அல்லது சட்டரீதியாகவோ எந்தவித இடையூறுமின்றி இயக்கம் சம்பந்தப்பட்ட நிதி சேகரிப்பு, பிரசாரம் மற்றும் ஆயுத சேகரிப்பு மற்றும் அனைத்துச் செயற்பாடுகளிலும்...
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனிடமிருந்து பணம் பெறுவதாகச் சந்தேகம்
அண்மையில் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினை சம்பந்தமாகச் சமர்ப்பித்துள்ள பிரேரணைக்குச் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஜோன் மாபி எனப்படும் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்...
ரஷிய முன்னாள் அதிபர் கார்ப்பசேவ் 1987-ம் ஆண்டு இந்தியா வந்தபோது கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு
ரஷியாவின் அதிபராக கார்ப்பசேவ் இருந்தபோது அவர் இந்தியாவுக்கு 1987-ம் ஆண்டு வந்தார். அப்போது அவரை கொல்வதற்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டனர் என்பதும் அதை ரஷிய-இந்திய உளவுப்படையினர் முறியடித்தனர் என்பதும் இப்போது வெளியாகி உள்ளது. ரஷிய...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
புலிகளால் தடை செய்யப்பட்ட “கொரில்லா” நாவல் வெளியீடு!
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள "கொரில்லா" நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தயாவின் "ரெண்டம் ஹவுஸ்" என்ற நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் சோர்த்துக்கொள்ளப்பட்ட 15 வயது...
இந்தோனேஷியாவில் 42 பெண்களை கொன்று புதைத்தவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவை சேர்ந்தவன் அகமது சுரத்ஜி. போலி மந்திரவாதியான இவன் எந்த நோயையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டு திரிந்தான். நோயை குணப்படுத்த தன்னிடம் வரும் பெண்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதோடு,...
பிரான்சு அதிபர் சர்கோசியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்: மனைவி கர்லா புரூனி பேட்டி
53 வயதான பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல் கர்லா புரூனியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 40 வயதான கர்லா புரூனி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள்...
அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா கருத்து
அல்கொய்தா தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்தார். பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2001, செப்டம்பர்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
யுரேனியம் கசிவு: அணு உலையை மூட பிரான்சு அரசு உத்தரவு
பிரான்சு நாட்டின் தெற்குபகுதியில் உள்ள போலினேவில் அணுசக்தி உலை உள்ளது. இந்த அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் செறிவூட்டப்படாத யுரேனியம் கலந்து இருப்பதும், அந்த கழிவுகள் 2 ஆறுகளில் கலப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது....
தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்கிறார் கருணாஅம்மான்
தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும்...
டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் “இளம்புயல்”!
குறைந்த செலவில் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக ஒரு மிரட்டலான தமிழ்ப் படத்தை எடுத்து வருகிறார் டென்மார்க் தமிழர் ஒருவர். டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி...
ஐ.நா. சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானம் தோல்வி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அதிபராக ராபர்ட் முகாபே உள்ளார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகாபே மட்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இந்த தேர்தலில் ராபர்ட் முகாபே வெற்றி...
மிஸ் யுனிவர்ஸ் ஆக வெனிசூலாவின் டயானா மென்டோஸா தேர்வு
வெனிசூலா அழகி டயானா மென்டோஸா, 2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியட்நாமின், நா டிராங் என்ற நகரில்உள்ள கிரவுன் கன்வென்ஷன் மையத்தில் கோலாகலமான 2008ம் ஆண்டுக்கான மிஸ்யுனிவர்ஸ் இறுதிப் போட்டி...
அதிபர் சர்கோசியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் -மனைவி கர்லா புரூனி பேட்டி
53 வயதான பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல் கர்லா புரூனியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 40 வயதான கர்லா புரூனி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள்...
ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு ‘டுவின்ஸ்’
ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் கனவுக்கன்னியரில் ஒருவரான ஜூலி கர்ப்பமாக இருந்து வந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என முன்பே டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பிரசவத்தை மிகவும்...
கருணாஅம்மான், பிள்ளையான் கொழும்பில் முக்கிய சந்திப்பு!- ரிஎம்விபியின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள்!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான கருணாஅம்மான் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவருமான பிள்ளையான் ஆகியோர் கொழும்பில் நேற்று நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
வங்கியின் குளறுபடியால் கோடீஸ்வரனான பிரிட்டனைச் சேர்ந்த சிறுவன்
பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கான ரூபா சேர்ந்ததையடுத்து அச்சிறுவன் திடீர் கோடீஸ்வரனாகி உள்ளான். சிறுவனின் கணக்கில் இந்தப் பணம் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட வங்கி உத்தரவிட்டுள்ளது....
பிரிட்டனில் முஸ்லிம் வீடுகளில் சோதனையிடும் மோப்பநாய்களுக்கு காலணிகள் கட்டாயம்
முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு அவர்களின் வீடு களில் சோதனைக்கு அழைத்துச் செல்லப்படும் மோப்ப நாய்களுக்கு இனி சப்பாத்து அணிவிக்க பிரிட்டன் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நாய்களை அசுத்தமான விலங்காக...