ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேன் இலங்கையின் புதிய நாயகன் மென்டிஸ் கூறுகிறார்
ஒரு ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேனென்று இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியுள்ளார். இலங்கையில் நடை பெறவுள்ள இந்தியஇலங்கை கிரிக்கெட் தொடருக்கு முன்னணி சுற்றுலா நிறுவனமான "டிராவலார்க் ஹாலிடேஸ்...
நேபாள இளவரசரின் குடும்பம் வெளியேறியது: சிங்கப்பூரில் குடியேறியது
நேபாளத்தில் கடந்த மே மாதம் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறி சாதாரண குடிமகனாக வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகனும், இளவரசருமான பாரஸ், 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று...
ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் -கிளிண்டன் திடீர் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் பாரக் ஒபாமாவும், ஹிலாரியும் மோதினர். அப்போது ஹிலாரியின் கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். தற்போது, ஒபாமா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
பெண் விசாரணை அதிகாரி மீது பின்லேடனின் டிரைவராக இருந்த சலிம் அகமது ஹம்டன் செக்ஸ் குற்றச்சாட்டு
சர்வதேச ஒசாமா பின்லேடனின் டிரைவராக இருந்தவர் சலிம் அகமது ஹம்டன். இவர் அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டு குவாண்டனமோ கடல் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இங்கு இவரிடம் ஒரு பெண் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்....
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக வந்த 13 வயது சிறுவன்; கவர்னரை கொல்ல வந்த போது பிடிபட்டான்
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் மற்றும் கார்குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். தற்கொலைபடை தாக்குதல்களில் இப்போது பெண்களும்- குழந்தைகளும் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்குள்ள காஸ்னி...
நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி
நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காட்மாண்டுவில் இருந்து பைராஹவா என்ற இடத்திற்கு 50 பயணிகளுடன் சென்று...
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியும்
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில்...
விடுதலைப் புலிகள் பிடியிலிருந்த இந்தியர் மீட்பு
விடுதலைப் புலிகளால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவரை நேற்று அவர்களி டமிருந்து மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கடந்த 2003ம் ஆண்டு 28 வயது கொண்ட இந்தியர் ஒருவர் மேலும் 3 இந்தியர்களுடன் சேர்ந்து...
மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் *ஹர்பஜன் கூறுகிறார்
அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
தசாவதாரம் – 31 நாள் ஏழரை கோடி வசூல்..
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல் மூன்று முறை தேசிய விருது வாங்கிய போதும், பத்மஸ்ரீ விருது கிடைத்த போதும் இப்படி மகிழ்ந்திருக்க மாட்டார் கமல். தசாவதாரத்தின் அதிரடி கலெக்ஷ்னில் கலைஞானி...
ஒலிம்பிக் நாணயத்தாள்களை வாங்குவதற்கு சீனாவில் அலைமோதியது பெருங்கூட்டம்
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்களை வாங்குவதற்காக சீனாவின் ஹொங்கொங் வங்கியின் பல்வேறு கிளைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் ஒலிம்பிக் போட்டி "மேனியா' உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனையொட்டி ஹொங்கொங் வங்கியில் சிறப்பு...
இலங்கையில் அகதிகளின் அவலம் தொடர்கிறது..
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படவில்லை கடந்த 3வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர்...
வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் லண்டன்
பெரிய நகரங்களில் மார்க்கெட் பகுதிகளில் ஷாப்பிங் செல்லும்போது கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் லண்டனில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த நகரில் ஒரு நாள் முழுவதற்குமான பார்க்கிங் கட்டணம்...
Mannar Vidattalteevu Situation.. (VIDEO)
http://www.defence.lk/videos/WanniOP20080717.wmv
இலங்கையில் கடமையாற்றும் தொண்டர் ஊழியர்களுக்கு புதியவிசா நடைமுறை அறிமுகம்
இலங்கையில் கடமையாற்றும் ஐ.நா மற்றும் ஏனைய நாட்டு தொண்டர் ஊழியர்களுக்குப் புதிய விசாமுறையொன்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை...
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஜப்பான் 500 மில்லியன் பெறுமதியான உணவுப் பொருட்கள்
இலங்கையில் யுத்த அனர்த்தம் காரணமாக அகதிகளாகியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது இதன்படி 5600 மெற்றிக்டொன் அரசியும் 110டொன் மீனையும் வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது...
குர்ஆனை அர்த்தப்படுத்தும் மத அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளது பிரிட்டிஷ் அரசு
பிரிட்டிஷ் அரசு, இஸ்லாமிய கடும்போக்கு மதவாதிகள் என்று தாம் கருதும் ஆட்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்திலான செயல்திட்டங்களை முன்வைத்துள்ளது. முஸ்லீம் மத அறிஞர்கள் அடங்கிய குழு ஒன்றை அது அமைக்கவிருக்கிறது. குரானை...
90ஆவது பிறந்தநாள் கொண்டாடிய நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 90ஆவது பிறந்த நாளை வெள்ளியன்று கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவை அதன் இனவெறி ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு கொண்டுவந்த வரலாற்று சிறப்புக்கு சொந்தக்காரரான மண்டேலா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு...
நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள் சவூதியில் தவிப்பு
விமானத்துக்காக கூட்டம் அலைமோதுவதால், நாடு கடத்தப்பட்ட சுமார் 200 இந்தியர்கள் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் தவித்துவருகின்றனர். அனுமதித்ததை விட அதிக காலம் தங்கியவர்கள், சிறையில் இருந்து விடுதலையான குற்றவாளிகள், கறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள்...
ஓரினச் சேர்க்கை செக்ஸ் புகார்: மலேசிய முன்னாள் துணைப் பிரதமருக்கு ஜாமீன்
ஓரினச் சேர்க்கை புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் (60) வியாழக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஜூன் 26-ல் தன்னை பாலியல் உறவுக்கு...
பி.கே.கே., குர்திஸ் அமைப்பிடமிருந்து புலிகளுக்கு நவீன ஆயுதங்கள்!
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாகத் தீர்மானிக்கப்பட்டு ஐக்கிய அமெரிக்க அரசால் முதலிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய முன்னணி நாடுகளால் பின்னரும் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளிடையே பரஸ்பரம் அவைகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் போராட்ட...
புலிகளுக்கு நிதி சேகரித்த மற்றுமொரு சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில் கைது!
அமெரிக்காவில் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துளசிதரன் சந்திரராஜா என்பவரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பத்திரிகையான 'த ஒஸ்ட்ரேலியன்" தெரிவித்துள்ளது. இது குறித்து அப்பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமெரிக்க...
லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது
லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல்...
இந்திய மருந்து இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை
இந்திய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் தயாராகும் மருந்துகளை இறக்குமதி செய்யக்கூடாது என பிரதமர் யூசுப் ராஸô கிலானி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் தயாரிக்கப்படாத 13 தடுப்பு...
Progress of Wanni theatre of operations..
http://www.defence.lk/new.asp?fname=20080623_02
புலிகளுக்கு ஆயுதம் வாங்க உதவிய கடற்படை ஜெனரலுக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை
சில வருடங்களுக்கு முன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வாங்க உதவியவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இந்தோனேசியக் கடற்படை ஜெனரலாகிய அமெரிக்கர் ஒருவரை அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். எரிக் வோட்ரலோ...
ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்
வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடக்க...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 82 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையின் வடபகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் கடற்படை தளத்தில் இறந்த 51 பேரையும் சேர்த்து மொத்தம் 82 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை புலிகளிடம்இருந்து முழுவதுமாக மீட்பதற்கு...
அமெரிக்கா: சாண்ட்விச்சுக்குள் இருந்த கத்தி
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் அக்னேசினி. 26 வயதான இவர் ஒரு பத்திரிகையில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாதாள ரெயிலில் தான் அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில்...
நடிப்புக்கு முழுக்குப் போட்டு திருமதி கோபிகா அஜிலேஷாக திருமண வாழ்க்கைக்கு திரும்புகிறார் கோபிகா
இயக்குனர் சேரனின் 'ஆட்டோ கிராஃப்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கோபிகா. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். அயர்லாந்தில் மருத்துவராக...
நவநாகரிக நகரங்கள்: முதல் இடம் நியூயார்க்; மும்பைக்கு 22வது இடம்
நவநாகரிக நகரங்கள் வரிசையில் முதல் இடம் பெறுகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மும்பைக்கு 22-வது இடமும் தில்லிக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே நவநாகரிக நகரங்கள் வரிசையில் நியூயார்க் முதலிடம் பெற்று...
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் காத்திருப்பு
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வருவதற்காக சுமார் 200 இலங்கைப் பணிப்பெண்கள் அரசாங்கத்தின் தடுப்பு முகாமில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், 169 பேர் கொழும்பு திரும்புவதற்காக தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் காத்திருப்பதாக சவூதி அரேபியாவிலுள்ள...
இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிய காலத்திற்கு முன் பிறந்த பிள்ளை இறந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் பின்னர் அது உயிரோடிருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கவனக்குறைவால் அந்தப் பிள்ளையை பெற்றோர் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்ட...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
ஜ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மட்டக்களப்புக்கு திடீர் விஜயம்
மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராயந்துள்ளார் ஜ.நாவின்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ராஸ் அல் கைமாக் நகரில் ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்த இந்திய தொழிலாளர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள குடியிருப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதை எதிர்த்தும் அங்கு...
வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 8000 படைவீரர்கள்
வடமத்திய மாகாணசபைத்தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 8000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன தேர்தல் நடைபெறும் காலத்தில் மேலும் பாதுகாப்புப்படைவீரர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் ஜே.ஜீ.ஜீ...