மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்

கம்ப்ïட்டர் உலகின் தந்தையாக கருதப்படும் பில்கேட்ஸ், 1975-ம் ஆண்டு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான `மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தை தொடங்கினார். அதன் தலைவராக 33 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக உலகின் நம்பர்...

தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் SWISS “வீரமக்கள் தினம்” நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளனர்

ஜூலை 5ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமை சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் சர்வதேச கிளைகள் ஏற்பாடு செய்துள்ள “வீரமக்கள் தினம்" நிகழ்வில் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கறுப்பு பூனைபடை வருகிறது

சார்க் மாயநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக்கென கறுப்புபூனை படை வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கடந்தவாரம் கொழும்பு வந்து திரும்பிய இந்திய உயர் மட்டக்குழு இதுகுறித்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறதென வெளிநாடு...

கிழக்குமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தமாதமளவில் வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் கிழக்கு அபிவிருத்தியிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்குமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு...

களுவன்கேணியில் இளைஞர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குற்பட்ட களுவன் கேணியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரி;ன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர் இச்சம்பவம் நேற்று அதிகாலை5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த...

சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐ.தே.கட்சி தலைவர் நியமனம்

சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உபதலைவர் மற்றும் ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரீசில்...

அதிபர் மட்டுமே போட்டியிட்ட ஜிம்பாப்வே அதிபர் தேர்தலை உலக நாடுகள் நிராகரித்தன

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 28 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ராபர்ட் முகாபே மீண்டும் போட்டியிட்டார். அதில் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் வாங்கிரை அதிக ஓட்டுகள் பெற்றார்....

இலங்கையில் சண்டை: 47 விடுதலைப் புலிகள் பலி; பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை ராணுவம் கைப்பற்றியது

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 47 விடுதலைப்புலிகளை கொன்று விட்டதாகவும், அவர்களது பயிற்சி முகாம் செயல்பட்டு வந்த கிராமத்தை பிடித்து விட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையில் தனி நாடு...

பிரிட்டனுக்கான புதிய இலங்கையின் தூதுவராக நிஹால் ஜயசிங்க

பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்கவை அரசு நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது சட்டத்துறையில் 37வருடங்களாக ஈடுபட்ட நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்க கடந்த மார்ச்...

சுழலும் கட்டடம் – துபாயில் இன்னொரு அதிசயம்!

மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க...

“ஓரினச் சேர்க்கையாளருக்காக போராடுவார் ஒபாமா” -மனைவி மிச்செலி ஒபாமா உறுதி

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைக்காக பாரக் ஒபாமா குரல் கொடுப்பார் என்று அவரது மனைவி மிச்செலி ஒபாமா உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமா பல்வேறு தரப்பினரின்...

ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டு ரிஎம்விபியினரைச் சந்தித்தோர்.. ‘கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது” -அரசியல் அவதானிகள்

கிழக்கான் என்கிற கோஷத்துடமான ஐந்திற்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் 14 வருட சிறை

பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது குறுகியகால விசாபெற்று அங்கு சென்றுவிட்டு விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் அங்கு வசிப்பவர்களே பொறுப்பென பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. 2009 இலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும்....

ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மணியை வீழ்த்தி ஈரோ புட்பால் சாம்பியன் ஆனது ஸ்பெயின். இந்த வெற்றியையடுத்து ஸ்பெயின் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. தலைநகர் மேட்ரிட்டில்...

பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை நடத்தும் ஓவிய கண்காட்சி

பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை போல் சார்கோசி ஒரு ஓவியர். 80 வயதில் அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெட்ரிட் நகரில் ஓவிய கண்காட்சியை நடத்தினார். இதில் அவர் தீட்டிய 35 ஓவியங்கள் காட்சிக்கு...

முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவாரா? சர்தாரி பயணத்தால் புதிய பரபரப்பு

பாகிஸ்தான் அதிபர் முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொது தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வி அடைந்தது. பெனாசிர் கட்சி,...

பால் குடித்தால் மாரடைப்பு வராது?

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட...

மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு

மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்....

சீனா: போதை மருந்து விற்பனை; மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதை மருந்து விற்றதாக கைதான மேலும் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது சீனா. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போதை மருந்துக்கு எதிரான சர்வதேச தினத்தன்று நிறைவேற்றப்பட்டது. போதை மருந்தை உற்பத்தி செய்து...

சுவரொட்டி ஒட்டியோர் மீது தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்

ஜூன் 30ம் திகதி நடைபெறவுள்ள சமாதானமும் ஒருமைப்பாடும் அமைப்பின் பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு விசுவாசமான வன்முறைக்கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது நேற்றுக்காலை 6மணியளவில் பொரளைப்பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்...

களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தும் போது வழங்கப்படும் அதிசக்தி வாய்ந்த மருந்தை சாதாரண மக்களுக்கு விநியோகம் செய்து வந்த கும்பலொன்றை கலால் திணைக்களத்தினர் களுபோவிலவிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட கலால் திணைக்களத்தினர் ஐந்து...

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 74-வது இடம் மாலத்தீவு 90-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும் பிடித்துள்ளது

உலகளவில் ஊழல் மலிந்த 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சற்று ஊழல் அதிகரித்துள்ளதால் இரண்டு இடம் இறங்கி 74-வது...

இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது

7500 ரூபாவை இல்ஞ்சமாக பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பாளரை இல்ஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர் நாள் சம்பளத்திற்காக தொழில் புரியும் ஊழியருக்கு 15நாட்களுக்கான சம்பளத்தை மாத்திரம் வழங்கி விட்டு...

சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒபாமா எதிர்ப்பு

சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியல்ல என்று அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார். 12 வயதுக்கு...

பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 2 பேரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது. இவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) ஆயுதக்களைவின் அவசியமும், அடிமைப்படும் ஜனநாயகமும் – ஒரு நோக்கு..

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் முடிந்த கையோடு கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவிவருவதை அனைவராலும் உணரக் கூடியதாகவுள்ளது. மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னைய...

புலிகளின் ஐந்து சடலங்கள் கையளிப்பு

வன்னிக் களமுனையில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த 5 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்களை நேற்றுமுன்தினம் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடியினூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தனர் என்று...

அளவெட்டி இளைஞர் தெகிவளையில் வைத்து மாயம்

யாழ். அளவெட்டியைச் சேர்ந்தவரும், தெகிவளை ஆஸ்பத்திரிவீதியில் வசித்து வந்தவருமான 21வயதுடைய அருளானந்தம் விசாகன் என்ற இளைஞர் காணாமற் போயுள்ளார். குறித்த இளைஞர் ஒரு வருட காலமாக கொழும்பில் கட்டுமான கம்பனியொன்றில் பயிற்சியாளராக வேலை செய்து...

இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்தி காயப்படத்திய ஈரான் பிரஜைகள்

இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜைகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கூறிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியுள்ளனர் என மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர் இந்த முகாமில் பாதுகாப்புக் கடமையில்...

லண்டன் விமான நிலையத்தில் புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் 40 ஆயிரம் பயணிகள் பாதிப்பு

பிரிட்டனின் தலைநகர் லண்டனிலுள்ள ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் பல விமான சேவைகள் இரத்தாகியதால் நாற்பதாயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவ்விமான நிலையத்தில் அரசியல் தலைவர்களின்...

நேற்று எந்தக் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றுமுதல் எதிர்வரும் நாலாம் திகதிவரை தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் நேற்றையதினம் எந்தக் கட்சியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லையென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கை தென்பகுதியில் ஆறு மாதத்தில் 144பேர் கடத்தல் சித்திரவதையின் பின் 40பேர் விடுதலை

பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் அப்பால் ஆட்களை கடத்துவதற்கென சீருடையணிந்த மற்றுமொரு கும்பல் இயங்கி வருகின்றமையை அண்மைக்கால கடத்தல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதிஅமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது இந்த...

ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவர் -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என ஊடக அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே...

வாழ்க்கை 40-ல் தொடங்குகிறது; 46-ல் உச்சத்தை எட்டுகிறது

வாழ்க்கை 40 வயதில் தான் தொடங்குகிறது என்பது ஆங்கிலேயர்களின் பழங்கால நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மைதான் என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் சராசரியாக 40 வயதை எட்டும்போது தான் வாழ்க்கையில்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பெரியமடுப் பகுதி இராணுவத்தினர் வசம்; 40 புலிகள் பலி

மன்னாரில் நடைபெற்றுவரும் கடும் மோதலின் மத்தியில் பெரியமடுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாகக் கூறும் படையினர் அப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 40க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பெரியமடுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக...