விடத்தல்தீவு நோக்கி ஷெல் தாக்குதல்..

மன்னாரில் உள்ள படையினரின் ஆட்லறி தலங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான விடத்தல் தீவு பகுதியினை நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை முதல் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால்...

ஜனாதிபதி பாதுகாப்பு ஹெலிகொப்டர் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த ஹெலிகொப்டருக்கு கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின்கொமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். அருகம்பே பாலத்திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி...

கருணாஅம்மன் இலங்கை திரும்பினார்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தை இலங்கையில் நடத்தி வருபவர் கருணா அம்மன். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலி பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் அரையிறுதியில் வீனஸ், செரினா, ஜெங் ஜி, டெமன்டீவா

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுவதற்கு அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளும், சீனாவின் ஜெங் ஜி மற்றும் ரஷ்யாவின் டெமன்டீவா...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு; சிம்பாப்வ: உலகின் மகிழ்ச்சியற்ற மிகவும் துன்பகரமான நாடாக தெரிவு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்விலேயே டென்மார்க் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது. மேற்படி ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் நிலவும் ஜனநாயகம், சமூக சமத்துவம்...

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகள் அதிரடி மீட்பு

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது. உளவுத் துறையினர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஆயுத பிரயோகம் செய்யாமலேயே...

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

வீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர்...

மொங்கோலியாவில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கு மிடையிலான மோதலில் 5 பேர் பலி

மொங்கோலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளில் 5 பேர் பலியாகியுள்ளனர். இத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில்...

தாய்நாட்டுக்கு திரும்ப மாட்டேன் என்ற சபதத்துடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் இளவரசர்

நேபாளத்தின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் பாரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால் கோபமடைந்த பாரஸ், என்னையும் என் குடும்பத்தையும் அவமதித்த நாட்டுக்கு இனிமேல் திரும்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்....

சீனாவில் சுரங்க விபத்து: 18 பேர் பலி

சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த நிலக்கரிச் சுரங்கம்...

பிரிட்டிஷ் மகாராணியின் அழைப்பை வில்லியமின் காதலி நிராகரிப்பு

அரச குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்மஸ் கொண்டாட வரவேண்டும் என பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் விடுத்த அழைப்பை இளவரசர் வில்லியம்ஸின் காதலி கதே மிடில்டன் நிராகரித்துள்ளார். இளவரசர் சாள்ஸின் மகனான வில்லியம்ஸ் கதே மிடில்டன் என்னும்...

லண்டனில் கிட்டு, குமரப்பா ஞாபகார்த்தக் கூட்டம்

ஐக்கிய இராச்சியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் அங்கு நாட்டின் தலைநகர் லண்டனிலேயே புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்து வருகின்றன. இவ்வாறு லண்டனில் இயங்கும் தமிழர்கள் அமைப்பாகிய...

வவுனியாவில் தேங்காய்க்குள் வெடிபொருள் கடத்திய பெண் கைது

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தேங்காய்க்குள் சி4 ரகத்தைசேர்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பொருளைக் கடத்திச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படும் தேங்காய் வியாபாரியான பெண் ஒருவரை வீதிச் சோதனையின்போது, வவுனியா பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா...

ஆறு மாத காலப்பகுதியில் புலிகளின் 228 சடலங்கள் படையினரால் கையளிப்பு!

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் 228 புலிகளின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு...

தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில்!

கிழக்கில் தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் இப்போது கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக...

இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன!

ஆசிய கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - இந்திய அணிகள் மோதவுள்ளன. பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இன்றைய போட்டி பாகிஸ்தான் கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின்...

படிப்புச் சுமை அதிகமானாலும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்: ஆய்வு முடிவு

இன்றைய குழந்தைகளுக்கு படிப்புச் சுமை அதிகம் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளாக இருந்தவர்களின் மனோபாவத்துடன் தற்போதைய குழந்தைகளின் மனநிலையை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்....

பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் சிறையில் அடைப்பு

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர், நாடு திருப்புவதற்கான ஆவணங்கள் இல்லாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் (51) என்பவருக்கு பாகிஸ்தானில் உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி 10 ஆண்டுகள்...

விண்வெளியில் திருமணம்; ராக்கெட்டில் ஊர்வலம்: ஆசை காட்டுகிறது ஜப்பான் நிறுவனம்

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று. விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஈரானில் சாலை விபத்து: 25 பேர் பலி

ஈரானில் செவ்வாய்க்கிழமை பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் தெஹ்ரானில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற...

மனித உரிமையை பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவாராம் புதிய பொலிஸ் மா அதிபர்

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக நேற்று பதவியேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பை முழுஅளவில் உறுதிப்படுத்தவும் தாம்...

8குண்டு வீச்சு விமானங்கள் அம்பலகாமம் மீது தாக்குதல்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மாங்குளச்சந்திக்கு தொலைவில் அம்பலகாமம் பகுதியின் மீது நேற்றுக்காலை 6.15 மணியளவில் விமானப்படையினரின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின இத்தாக்குதலில் 8ஜெட் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன என்றும் அப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின்...

ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் மீண்டும்..

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் தமது நாடாளுமன்ற நிலையிலிருந்து விலகியிருந்தார் எனினும் அவரால் கிழக்குமாகாணசபை ஆட்சியை அவரால் கைப்பற்றமுடியவில்லை...

சார்க் உச்சிமாநாட்டின் போது இலங்கையில் கடல், வான் பிராந்திய கட்டுப்பாடு இந்தியாவிடம்

அண்மையில் இந்தியாவிலிருந்து இந்திய பாதுகாப்புச் செயலர் ஸ்ரீ. விஜயசிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகிய மூன்று முக்கிய உயர் மட்டப் பதவியிலுள்ளவர்கள் கொண்ட தூதுக்குழு கொழும்புக்கு வந்து...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி மயக்கம்

குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவி திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார் பதானில் உள்ள ஆரம்ப ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான (ஜூனியர்) அந்தப்பெண்...

சட்டவிரோத இறுவட்டு தயாரிப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோத இறுவட்டுகளை தயாரிக்கும் நிலையங்கள் இரண்டை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர் இந்த இறுவட்டுதயாரிப்பு நிலையங்கள் குறித்து புலனாய்வுப்பிரிவு மூலம் கிடைத்த தகவலையடுத்தே இந்த முற்றுகை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நீர்கொழும்பு...

சொத்தி உபாலி கொலைச் சந்தேக நபர் விடுதலை

பிரபல பாதாள உலகத் தலைவர் சொத்தி உபாலியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திக ரொசான் பெரேரா என்ற சந்தேக நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

இரண்டு மகள்களுடன் பாலியல் சேட்டை செய்த தகப்பனுக்கு விளக்கமறியல்

அக்ரைப்பற்று பதூர் நகர்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த கிராண்ட்பாஸைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது மகளிடம் பாலியல் சேட்டை செய்து வருகிறார் என்ற முறைப்பாட்டை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் தோல்வி..

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் வருடத்தின் 3வது கிராண்டஸ்லாம் டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டமொன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சேர்பியாவின் எலீனா ஜன்கோவிச் அதிர்ச்சி தோல்வி...

தொழிலாளர்களின் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு சார்பான தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து அரச ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும் திட்டமிட்டபடி ஜூலை 10ம்திகதி தொழிலாளர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மத்திய...

இறுதிப்போருக்காக பாரிய அழிவை ஏற்படுத்தும் புதிய ஆயுதம் தயாரிப்பு

வடக்கில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிக் களப்பிரதேசமாகிய வன்னிக்காடுகளைத் தற்போது அரசபடையினர் முற்றுமுழுதாகச் சுற்றிவளைத்திருப்பதாகவும் இவ்வாறு சுற்றிவர நிலைகொண்டிருக்கும் களமுனைகளிலிருந்து நாளுக்குநாள் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய வன்னிக் கேந்திர நிலையங்களை நோக்கிச் சிறிதுசிறிதாக அரசபடையினர்...

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக கூறி தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் தலைமறைவு

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில்...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு விளக்கமறியல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது நேற்றைய தினம் கொழும்பு...

இத்தாலி நீதிமன்றத்தில் மொழி தெரியாது எனக்கூறி தப்பிக்க முயன்ற புலிகள்

இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கான தடையைத் தொடர்ந்து இத்தாலிய பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடந்த 17 ஆம் திகதி நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தின் இத்தாலியத் தலைவர்,...

ஆசியக் கிண்ணக் கிரிக்கட்: பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை இறுதியில்..

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் 9வது ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் ‘சுப்பர் 4’ சுற்றின் 3வது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாகத் தோற்கடித்தது. இதன் மூலம் ஆசியக்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)