தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்..
தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல வருடகாலங்களாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராகப் போராடி வந்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் மாற்றான் மனப்பாங்கு, தனிப்பட்ட சர்வாதிகாரம், ஒரு பக்க நியாயம், மாற்றுத்தமிழ் இயக்க எதிர்ப்பு,...
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் காதலா?: இந்தி நடிகர் ஷாகித் கபூர் பதில்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை காதலிப்பதாக வெளிவரும் வதந்திகளால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாது என்றும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில்...
கிளிநொச்சி கொண்டு செல்ல தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு
கிளிநொச்சிக்கு செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்த இரண்டு பாரஊர்திகள் நேற்றுக்காலை வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பெருமளவிலான பென்டோச் பற்றரிகள், செப்புத்தகடுகள், சீருடைகள், வெல்டிங் குச்சிகள் போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பார...
மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் மீண்டும் கைது
மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது கூறப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் மகாதிர் ஆட்சிக்காலத்தில் துணைப்பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம். பொருளாதார நிபுணரான இவர் மகாதிரின்...
ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப் பட்டுள்ளார்
ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிள்ளையான் குழுவினரால் நேற்றையதினம் இரண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது...
கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டது: இந்தியா பற்றி சர்வதேச நிறுவனம் கருத்து
வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாக சர்வதேச தர நிறுவனம் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ஃபிட்ச் நிறுவன அறிவிப்பு வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய அரசின் நிதி...
விடத்தல்தீவு இராணுவத்தின் வசம்
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது கடற்புலிகளின் பிரதான தளம் ஒன்று அமைந்திருந்த இந்தப் பகுதியில் படையினர் கடந்த சில தினங்களாகமேற்கொண்ட படைநடவடிக்கை...
துபையில் வெயில் 122 டிகிரியை தாண்டியது..
துபையில் வெயில் அளவு 122 டிகிரியை தாண்டியுள்ளது. பாலைவனப் பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக அங்கு 113 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. துபையில் மிக அதிக பட்சமாக...
ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அதிரடிப் படை போலீசார் 21 பேர் பலி; கண்ணிவெடியில் சிக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்
ஒரிசாவில் விசேஷ அதிரடிப் படை போலீசார் சென்ற வேனை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். பின்பு, போலீசார் உயிர் தப்ப முயன்றபோது அவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில்...
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில்...
அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரிக்கு குறைவு
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளின்டனுக்கு குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராவதற்கு ஜனநாயகக் கட்சியில் நடந்த தேர்தலில் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் 9 வீரர்கள் பலி
ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் திடீரென குண்டுகள் வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5.15 மணிக்கு பீரங்கி ஒன்றிலிருந்து...
நேபாளத்தில் அதிபர் தேர்தல்
நேபாளத்தில் வரும் 19-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் மாவோயிஸ்ட்கள்...
“முஸ்லிம் ஒபாமா’ அட்டைப் படத்தை ஒன்றுபட்டு கண்டிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரதான போட்டியாளர்கள்
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் முஸ்லிம் போன்று உடையணிந்தும் அவரின் மனைவி பயங்கரவாதி போன்றும் காணப்படுவதாக சித்தரித்து சஞ்சிகையொன்று முன்பக்க அட்டைப் படத்தை பிரசுரித்திருப்பதை...
கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களுக்கு ரூ.4 கோடி: இந்திய தம்பதி கொடுக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கொத்தடிமையாக நடத்திய இந்தோனேஷிய வேலைக்கார பெண்கள் 2 பேருக்கும் 4 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாங் ஐலண்டு தீவில் வசித்த...