ஈரானை தாக்க தயாராகுங்கள்: இஸ்ரேலுக்கு புஷ் அறிவுரை
ஈரானைத் தாக்கத் தயாராகும்படி இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். ஈரான் அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தோல்வியடைந்தால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஏவுகணைகள் மூலம் தாக்க...
போராட்டத்தில் ஈடுபட்ட 100 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது
சீனாவின் அங்கமான திபெத்துக்கு விடுதலை கோரி, திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 116 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 100...
சுவிட்சர்லாந்தில் ராமாயண ஓவியக் கண்காட்சி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ராமாயண ஓவியக் கண்காட்சி அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூரிச்சில் உள்ள ரிட்பெர்க் அருங்காட்சியகத்தில் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற கண்காட்சி இங்கு நடைபெறுவது இதுவே முதல்முறை. பழங்கால கலைநுணுக்கங்களுடன்...
பிரான்சில் மாபியாக் குழுக்கள் நூலில் புலிகளுக்கு முதலிடம்
சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், பாதாளக்குழுக்கள் சர்வதேச ரீதியில் போதைவஸ்து ஆயுதங்கள், கடத்தல்கள், கொள்ளைகள் போன்ற பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவரும் குழுக்கள் மற்றும் இவைபோன்ற அனைத்து வன்முறைக் குழுக்கள் பற்றியும் தகவல்களைச் சேகரித்தும் விசாரணைகளை...
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!
இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கையில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்...
அல்-காய்தா தலைவர் பின்லேடன் பிடிபட்டால் தூக்கிலிட வேண்டும்: ஒபாமா
அல்-காய்தா தலைவர் பின்லேடன் உயிருடன் பிடிபட்டால், அவரை தூக்கிலிட வேண்டும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த...
பிரிட்டனில் இளம் வயதில் டாக்டரான இந்தியப் பெண்
பிரிட்டனில் மிக இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் இந்தியப் பெண் ஹீனல் ரெய்சுரா (22). நலின் மற்றும் ஷோபனா ரெய்சுரா தம்பதியரின் மகளான ஹீனல், 22 வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதன்...
“இத்தாலியில் அடுத்த ஜி-8 மாநாடு: பருவநிலை மாற்றம் முக்கியத்துவம் பெறும்’
இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான யோசனை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவை முக்கியத்துவம் பெறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8...
கனிஷ்கா விமான விபத்து: எஞ்சிய ஒரு குற்றவாளியும் ஜாமீனில் விடுதலை
ஏர்-இந்தியா கனிஷ்கா விமான விபத்து தொடர்பாக சிறையில் இருந்த எஞ்சிய ஒரு குற்றவாளியும் கனடா நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 1985-ம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர்-இந்தியா கனிஷ்கா விமானம், அயர்லாந்து கடற்பகுதியில் வெடித்துச்...
புலிகளுக்கு ஆதரவாக கனடா அரசை கண்டித்த சிங்களப் பிரமுகர்
கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் கனடிய அரசதரப்பிலிருந்தோ அல்லது சட்டரீதியாகவோ எந்தவித இடையூறுமின்றி இயக்கம் சம்பந்தப்பட்ட நிதி சேகரிப்பு, பிரசாரம் மற்றும் ஆயுத சேகரிப்பு மற்றும் அனைத்துச் செயற்பாடுகளிலும்...
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனிடமிருந்து பணம் பெறுவதாகச் சந்தேகம்
அண்மையில் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினை சம்பந்தமாகச் சமர்ப்பித்துள்ள பிரேரணைக்குச் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஜோன் மாபி எனப்படும் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்...
ரஷிய முன்னாள் அதிபர் கார்ப்பசேவ் 1987-ம் ஆண்டு இந்தியா வந்தபோது கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு
ரஷியாவின் அதிபராக கார்ப்பசேவ் இருந்தபோது அவர் இந்தியாவுக்கு 1987-ம் ஆண்டு வந்தார். அப்போது அவரை கொல்வதற்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டனர் என்பதும் அதை ரஷிய-இந்திய உளவுப்படையினர் முறியடித்தனர் என்பதும் இப்போது வெளியாகி உள்ளது. ரஷிய...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
புலிகளால் தடை செய்யப்பட்ட “கொரில்லா” நாவல் வெளியீடு!
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள "கொரில்லா" நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தயாவின் "ரெண்டம் ஹவுஸ்" என்ற நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் சோர்த்துக்கொள்ளப்பட்ட 15 வயது...
இந்தோனேஷியாவில் 42 பெண்களை கொன்று புதைத்தவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவை சேர்ந்தவன் அகமது சுரத்ஜி. போலி மந்திரவாதியான இவன் எந்த நோயையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டு திரிந்தான். நோயை குணப்படுத்த தன்னிடம் வரும் பெண்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதோடு,...
பிரான்சு அதிபர் சர்கோசியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்: மனைவி கர்லா புரூனி பேட்டி
53 வயதான பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல் கர்லா புரூனியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 40 வயதான கர்லா புரூனி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள்...
அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா கருத்து
அல்கொய்தா தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்தார். பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2001, செப்டம்பர்...