கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
கரும்புலிகள் தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழர் தாயகம் முழுவதும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது இதனையொட்டி நாடுமுழுவதும் முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் கரும்புலிகள் தினமாகிய இன்று புலிகள் எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தில் அரசுத்தரப்பினர் இன்றைய...
17கட்சிகள், 44சுயேட்சைக்குழுக்கள் இரு மாகாண சபைகளுக்குமான களத்தில்..
சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு நிறைவுபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி உட்பட மொத்தம் 17அரசியல் கட்சிகளின் அணிகளும் 44 சுயேற்சைக்குழுக்களும்...
பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்தன விலகல்
ஆளுங்கட்சியின் எம்பியும் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர் தம் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் டபிள்யு.ஜே.எம் லொக்குபண்டாரவிரம் நேற்று கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். தனது சகோதரர் ஆளுங்கட்சியின்...
பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கோரிக்கை
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதங்களை களையப்படவேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் பிரதித்தூதுவர் ஜேம்ஸ் அர்...
மன்னார்குடாப் பிரதேச எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப் படவுள்ளது
மன்னார்க்குடா பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் எதிர்வரும் 7ம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது நிலமட்டத்தில் உள்ள 3பிரிவுகளில் ஒருபிரிவிற்கான எண்ணெய் அகழ்வு...
அனைவருக்கும் சட்டம் சமன் என்ற அடிப்படைpல் கருணா கைது செய்யப்பட வேண்டும் -தமிழ் தேசிய கூட்டமைப்பு
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கருணாவை இலங்கை அரசாங்கம் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரித்தானியாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த கருணா போலியான...
சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இலங்கைப்பெண் சவூதியில் தற்கொலை
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பெண் இலங்கையிலிருந்து சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்...
பீஜிங் ஒலிம்பிக் 2008: இந்தியாவின் சானியா-சுனிதா சிறப்பு அனுமதியுடன் பங்கேற்பு
சீனாவில் தலைநகர் பீஜிங்கில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்தியாவின் சானியா மிர்சா-சுனிதா ராவ் ஜோடி சிறப்பு அனுமதியுடன் (wild...
மரண படுக்கையில் உள்ள பின்லேடனை கொல்ல முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம்
பாகிஸ்தானில் மறைந்து வாழும் அல்-கொய்தா தலைவன் பின்லேடனை தாக்கி அழிப்பதற்கு அதிபர் முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன்படி, பின்லேடன் இருப்பிடம் தெரிந்ததும், பாகிஸ்தான் அரசின் முன்அனுமதி இன்றி, ஆளில்லாத...
இந்தியாவுக்கு ரஷிய அணு நீர்மூழ்கிக் கப்பல்
ரஷியாவின் அகுலா வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும். அந்தக் கப்பலுக்கு "ஐஎன்எஸ் சக்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் தாக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த அணுசக்தி...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
பாகிஸ்தான் பிரதமர் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல்
பாகிஸ்தான் பிரதமர் ரஸ யூசுப் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். சில தவிர்க்க முடியாத, முக்கிய அவசரமான...
இரத்த வெறி பிடித்த புலிகளை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும்! -ஆனந்த சங்கரி
சர்வதேச சமூகத்திற்கு சவாலாகவுள்ள LTTE அதன் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நிறுத்தாவிடின் அதனை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும் என தமிழர் விடுதலை முன்னணியின் தலைவரும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை என்பவற்றுக்கான யுனேஸ்கோ விருது...
நடுக்கடலில் வேட்டை: இளவரசர் வில்லியம் ரூ.320 கோடி போதைப் பொருளை கைப்பற்றினார்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி பெற்று வருகிறார். அவர் 5 வார கால கப்பல் படை பயிற்சிக்காக, 'எச்.எம்.எஸ். அயன் டிïக்' என்ற இங்கிலாந்து கப்பலில் பணியாற்றி வருகிறார். அவரது...
வீடு வாங்கினால் வீட்டு எஜமானியை திருமணம் செய்யலாம்: ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த டெவன் டிரபோஷ் என்ற 42 வயது பெண்மணி, ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புளோரிடாவில் அவருக்கு சொந்தமான 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு உள்ளது. அது நீச்சல்...