பணி அனுமதி பெற சவூதியில் இனி திறனறி தேர்வு கட்டாயம்
சவூதியில் புதிதாக பணி நியமனம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவூதியில் வசிப்பதற்கு அனுமதி பெற அவர்கள் திறன் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகிறது. புதிதாக தேர்வுபெறும் தொழிலாளர்கள் அந்த பணிக்கான தகுதி உடையவர்களா? அந்த பணிக்கு...
துருக்கியில் மினி பஸ் மீது ரயில் மோதல்: 11 பேர் பலி
துருக்கியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பாதையை கடக்க முயன்ற மினி பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் பலியாகினர். தென்கிழக்கு காஸியான்தெப் மாகாணத்தில் உர்தகி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு...
மகனின் தண்டுவடத்தை முறித்து விட்டனர்!: வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குமுறல்
சிறையில் செய்த சித்திரவதையால் தனது மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு தண்டுவடம் முறிந்துள்ளதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், இங்குள்ள சிகிச்சையால் தனது மகனை குணப்படுத்திட முடியாது. அவருக்கு வெளிநாட்டில்...
நவாஸ் ஷெரீப் தகுதி இழந்ததாக கோர்ட்டு தீர்ப்பு: இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என லாகூர் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் முஸ்லிம்லீக் கட்சி தலைவராகவும் இருந்து...
அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலில் இளவரசர் வில்லியம்
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார். இப்போது இவர் கடற்படையில் 2 மாதங்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடலில் உள்ள போதைபொருள் கடத்தல்காரர்களை வேட்டையாடும் பணியில்...
இலங்கையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்த உத்தரவு
ஆகஸ்ட் மாதம் முதல் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் இயங்கும் சகல தனியார் பஸ்களிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் டிக்கெட்...
சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்..
உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது...
விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டம்?
இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி களில் பங்கேற்கும் 18 வீரர்களுக்கு டென்னிஸ் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது டென்னிஸ் போட்டிகளிலும்...
ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி
நடிகர் ஆர்யா பங்கேற்கும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்தபோது லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில்...
இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு வாரம் ரூ.875 உதவிதொகை
இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிடச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வாரத்துக்கு 875 ரூபாய் வழங்குவதற்கு அந்த நகர நிர்வாகம் முன்வந்து உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அந்த நகரத்தில் புகை...
5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பாட்டி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டி ரோசி ஸ்வாலே போப். இவர் 61 வயதில் கடந்த 2003-ம் ஆண்டு உலகப்பயணத்தை மேற்கொண்டார். அவரது 2-வது கணவர் கிளைவ் 73 வயதில் புற்றுநோய்க்கு பலியானதை தொடர்ந்து இந்த...
சீனாவில் பெண் போலீசுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு எதிர்ப்பு
சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் அனாதையான குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசாருக்கு அரசாங்கம் பதவி உயர்வு அளித்து இருப்பதற்கு இணையதளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நல்ல செயல்கள் அடிப்படையில் பதவி உயர்வு...
10 ஆண்டுகளுக்கு பிறகு வளர்த்தவரிடம் திரும்பிய புறா
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டினோ ரீடர்டன். இவர் புறாக்களை வளர்த்து அவற்றுக்கு பயிற்சி அளிப்பதில் நிபுணர் ஆவார். இவர் பூமராங் என்ற புறா ஒன்றை வளர்த்து வந்தார். இதை 1998-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில்...