கனடாவில் இயங்கி வரும் விடுதலைபுலிகளின் உலக தமிழ் இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் உத்தரவு
உலக தமிழ் இயக்கத்தை கனடா நாடு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் 1986-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இயக்கம் என்னும்...
தி.மு.க-பா.ம.க உறவு முறிவு பற்றி காங்கிரஸ் கருத்து
தி.மு.க-பா.ம.க உறவு முறிவு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி நீக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு...
கத்தார் நாட்டில் புதிய சட்டம்: வீட்டு வேலை பெண்களுக்கு வார விடுமுÛ3-ந் தேதிக்குள் சம்பளம் தரப்பட வேண்டும்
கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், வீட்டு வேலை செய்து வருகிறார்கள். இப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதையடுத்து, வீட்டு வேலை செய்யும்...
சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்
சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிச்சுவான் மாகாணம் துஜியாங்யன் நகரில் பூகம்பம் தாக்கியபோது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சீன மொழி...
கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்
பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட முன்னணி நாடுகளில் புலிகள் இயக்கமும், அதன் செயற்பாடுகளும், மற்றும் அதற்கு ஆதரவான செயற்பாடுகளும்...
ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!
ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில்"புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இம் மாதம் 1 ஆம் திகதி முதல் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை சேர்பியாவிலிருந்து ஆரம்பித்தது.இதற்கான...
புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது
புலிகள் இயக்கத்திற்காக நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பெருந்தொகையான நிதி உதவிகளைச் சேகரித்தவரும் போலிக் "கிறடிற் காட்'களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடி புலிகள் இயக்கத்துக்கு...
ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமாவுக்கு முன்னாள் துணை அதிபர் அல்கோர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளை அடுத்த நான்கு...
ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா
நடிகை கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும்...
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டு வருகின்றனர். சீனாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை...
உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!
கனடா டொரன்டோவில் இயங்கிவரும் உலக தமிழர் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் நேற்றுப் பிரகரடனப்படுத்தியது. புலிகளுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கி வந்த இந்த நிறுவனம் அந்நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...
இலங்கையின் இரு மாகாணங்களுக்கு ஆகஸ்ட்டில் தேர்தல்!!
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் சபரகாமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு...
முஷாரப்பை தூக்கிலிட வேண்டும்: நவாஸ்
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் நாவஸ் ஷெரீப் இன்று உரையாற்றினார். கடந்த பிப்ரவரி...