இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் செல்போன்கள் திருட்டு: புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க கூடாது என்கிறார்
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் 2 செல்போன்கள் திருட்டு போய் விட்டது. ஆனால் இது தொடர்பாக புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ள யாரையும் விசாரிக்க கூடாது என்று போலீசாருக்கு...
நாய் கடித்ததால் அவதிப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டி
"பட்ட காலிலே படும்'' என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. "துன்பங்கள் துரத்திக் கொண்டு வரும் தனியாக வருவதில்லை'' என்றும் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. இந்த பழமொழிகளுக்கு ஏற்ப தொடர்ந்து துயரமான அனுபவத்தை நடிகை...
தகவல் தொழில் நுட்பத்திற்கான பூங்காவை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டம்
தகவல் தொழில்நுட்ப பூங்காவொன்றை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.எஸ் குறூப் இலங்கையில் 80கோடி இலட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கவுள்ளது. இந்நிறுவனமானது...
புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் கொலையாளிகளின் நிலையென்ன??
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான ஆச்சிராஜன் என்பவன் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளான். 1989ம் ஆண்டு ஜூலை 16ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில்...
போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?: காயத்துடன் விமானி உயிர் தப்பினார்
வானத்தில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து ருமேனியா நாட்டு போர் விமானத்தின் மீது மர்ம பொருள் ஒன்று மோதியதில் விமானி காயம் அடைந்தார். அந்த விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியதா...
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்யுமாறு கோரிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு
புலிகள் இயக்கத்துக்கு நிதிசேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளை தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டத்தை...
தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி
லண்டனில் கடந்த புதன்கிழமை ரெயிலில் பயணம் செய்த ஒரு உளவுத்துறை அதிகாரி, அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ரெயிலிலேயே தவற விட்டுச் சென்றார். பின்னர் இதை ஒரு பயணி கண்டெடுத்து ஒப்படைத்தார். இதனால்...
அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை
நேபாள மன்னர் வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் 240 ஆண்டுகால பழமை வாய்ந்த மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற...
மேல்மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்கட்சிகள் தீர்மானம்
மேல்மாகாண சபையையும் கலைக்குமாறு மேல்மாகாண ஆளுநரிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன இதுதொடர்பாக எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளின் எதிர்புகளுக்கு மத்தியில் வடமத்திய சப்பிரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையினால் எதிர்கட்சியினர் தங்கள் விருப்பத்துடன் மேல்மாகாண...
வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவு 1இலட்சமாக அதிகரிப்பு
வெள்ளதினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த நஷ்டயீட்டு தொகை ஒருஇலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த நிவாரணஅமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரைகாலமும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகக்கூடிய தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவந்ததாக கூறிய அமைச்சின் செயலாளர்...
ஆப்கன் சிறை மீது தாக்குதல்
ஆப்கனிஸ்தானில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஏராள மான சிறைக்காவலர்கள் கொல்லப் பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சிறையில் இருந்து...
ஷார்ஜாவில் 13-வது மாடியில் இருந்து குதிப்பதாக இந்திய பெண் தற்கொலை மிரட்டல்; போலீசார் தடுத்து நிறுத்தினர்
ஷார்ஜாவில் பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது இந்திய பெண், தற்கொலைக்கு முயன்றார். அவர் தான் குடியிருக்கும் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார்....
குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்
அண்மைக்காலமாக மத்திய மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குழுவினர்கள் கைது செய்யப்படுவது வெடிகுண்டுப் பொருட்கள் , ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மற்றும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் நடமாட்டங்கள்...
ஹாலிவுட் ‘ஷகீலா’ ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
்உலகின் மிகவும் பாப்புலரான பலான நடிகை ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ஜெனீபர் மேரி மஸோலி என்கிற இயற் பெயர் கொண்டவர் ஜென்னா. அமெரிக்காவின் பாப்புலரான பலான பட நடிகை. அவர் நடித்த அத்தனை...
ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்
அரசோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ ஊடகவியலாளரின் விவரங்கள் எதையும் திரட்டவில்லை ஆனால் ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் உள்ளது என வெளியான செய்தியானது ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டதாகும் இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர...
உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!
புலிகளின் உப அமைப்பாக கனடாவில் செயற்பட்டு வந்த உலகத்தமிழர் இயக்கம் நேற்று முதல் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே புலிகளின்...
கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு
கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா....
ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்
ஆயுதங்களை கீழேவைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறியிருந்தார் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை அவர்கள் பூண்டோடு ஒழித்துகட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம்...
உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!
புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக...