தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!

தமிழக அரசின் `டாஸ்மாக்' நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆறாயிரத்து 700 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களிடம் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்,...

வாஷிங்டனில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்

அமெரிக்காவில் மற்ற நகரங்களை விட தலைநகர் வாஷிங்டனில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வாஷிங்டனில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு...

சர்ச்சையில் சிக்கி உள்ள `இந்தி நடிகை மாதுரி தீட்சித் படத்துக்கு தடை விதிக்க முடியாது’ மத்திய அரசு அறிவிப்பு

நடிகை மாதுரி தீட்சித் நடித்து வெளியாகி உள்ள இந்தி படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு...

தமிழர்கள் போராட்டம்: எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்! -மலேசிய அரசு சொல்கிறது

"எங்கள் நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்'' என்று மலேசிய மந்திரி கூறி உள்ளார். மலேசிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதமாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்....

பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

பாகிஸ்தான் அதிபராக மீண்டும் பர்வேஷ் முஷரப் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "மீண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனது...

சிறப்பு விசா குறித்து லண்டன் ஐகோர்ட்டு மறு ஆய்வு

இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவதற்காக எச்.எஸ்.எம்.பி. என்னும் சிறப்பு விசா பெற்று தகுதி அடிப்படையில் ஏராளமான வெளிநாட்டு தொழில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இங்கிலாந்திலேயே குடியேறும் வகையில்தான் முதலில் விசா வழங்கப்பட்டது. ஆனால்...

வார்ன் உலக சாதனை சமன் செய்தார் முரளிதரன்

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் 4 விக்கெட் கைப்பற்றிய முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் உலக சாதனையை (708 விக்கெட்) சமன் செய்தார். இலங்கை, இங்கிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி கண்டி அஸ்கிரியா...

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல்!! தீவிரவாத பெண் வெடித்து சிதறும் காட்சி;டெலிவிஷனில் ஒளிபரப்பு! (வீடியோ பதிவு)

சொழும்பு நகரில் உள்ள இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன், வவுனியா நகரைச்சேர்ந்த சுஜாதா(24) என்ற பெண் சென்றாள். தன்னை ஊனமுற்றவள் என்றும், மந்திரியை பார்த்து உதவி கேட்க வேண்டும்...

ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு வல்லமை தாராயோ படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது முப்பெரும் தேவியர் சிலைகள் முன், செருப்பு கால்களுடன் நடிகை குஷ்பு கால்...

இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்

இந்தியாவில் நடப்பு காலாண்டில் 24.5 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசியாவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் மொபைல் போன்களின் விற்பனை அதிகமாக உள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் 24.5 மில்லியன்...

பெண் தீக்குளிக்க முயற்சி-கணவர், குழந்தைகள் படுகாயம்

திருச்சி அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்ற போன அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர். திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன்-தேவி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கட்டட...

நடிகை காவேரியும், வைத்தியும் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்

நடிகை காவேரியும், ஒளிப்பதிவாளர் வைத்தியும் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 1 1/2 மணி நேரம் விசாரணை நடந்தது. போலீசில் புகார் நடிகை காவேரி...

கிளிண்டன் மனைவி ஹிலாரி அலுவலகத்தில் புகுந்த மனித வெடிகுண்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். அதே கட்சி சார்பில் ஓபாமா பராக்...

அரசின் அடக்குமுறை எதிரொலி மலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் தமிழர்கள்

மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பான்மையினர் தமிழர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சம உரிமை கோரி இந்தியர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க மலேசிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், மலேசியாவில் இருந்து...

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப இனி செல்போன் போதும்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவது இனி சுலபம். ஆம்.செல்போன் இருந்தால் போதும். இந்த வசதியை அறிமுகம் செய்வதில் ஏர்டெல் நிறுவனமும் வெஸ்டர் மணி டிரான்ஸ்பர் நிறுவனமும் கைகோர்த்து உள்ளன. இதற்கான நவீன தொழில்நுட்பம்,...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை 100 ரூபாயில் இலங்கை பறக்கலாம்

இந்தியாவுக்கு வாரத்தில் 100 விமான சேவைகளை இயக்கும் முதல் வெளிநாட்டு விமான நிறுவனம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 100வது விமான சேவையை இயக்கும் வகையில் கொழும்பு & திருச்சி இடையே...

உருளைக்கிழங்கு ஆடை

பெரு நாட்டில் வித்தியாசமான உணவுத் திருவிழா நடைபெற்றது. அப்போது உருளைக் கிழங்கால் ஆன ஆடை, தோடு, நெக்லஸ் அணிந்து புன்னகைக்கிறார் ஒரு மாடல். அவரது பக்கத்தில் இருப்பது கிறிஸ்துமஸ் மரம். இதுவும் உருளைக் கிழங்கால்...

விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சிவகாசி படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தி சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம் ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீல் செல்லபாண்டியன் அவதூறு...

அமெரிக்காவில் கிளிண்டன் மனைவியின் அலுவலகத்திற்குள் புகுந்த மனித வெடிகுண்டு; 5 மணி நேரத்திற்குப் பின் போலீசிடம் சரண் அடைந்தான்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியின் தேர்தல் அலுவலகத்திற்குள் ஒரு மர்ம மனிதன் புகுந்தான். அவன் 5 பேரை பணயக் கைதியாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த...

இலங்கை கைதிகளை கடத்த முயன்ற வழக்கு * 16 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

போதை பொருள் கடத்தலில் கைதானவர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில், 16 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார்(45). அவரது நண்பர் இம்தியாஸ் அகமது (42);...

மொபைல் குறுஞ்செய்தி அனுப்பி உலக சாதனை படைத்த சிறுவன்

மொபைல் போனில் 160 வார்த்தைகளை 45 வினாடியில் டைப் செய்து எஸ்.எம். எஸ்., மூலம் அனுப்பி சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து சிறுவன். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஈ நிகோலஸ்(17). மொபைல் போன் பயன் படுத்துவதில்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

* பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் அதனையண்டிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கலகக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி எச்சரித்துள்ளார். இக்கலவரத்தில் காயமடைந்த பொலிஸாரை பார்வையிடச் சென்ற...

பொலநறுவையிலிருந்து வந்த தமிழ் இளைஞர் மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

பொலநறுவையிலிருந்து கொழும்பிற்கு வந்துகொண்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி ர.குமரகுருபரன்...

தற்கொலைதாரி தொடர்பாக தகவல் வழங்கக் கோரிக்கை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தக்குதலில் பலியான பெண் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் இது. இவர் தொடர்பான தகவல்களை பொது மக்களிடமிருந்த பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

செல்போன் ஒலித்ததால் 46 பேர் கைது – நீதிபதி டிஸ்மிஸ்

வழக்கு விசாரணையின்போது அதைப் பார்வையிட வந்திருந்த பார்வையாளர்களின் செல்போன் மணி ஒலித்ததால் கடுப்பான அமெரிக்க நீதிபதி, கூடியிருந்த பார்வையாளர்கள் 46 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்,...

மனைவியை கொன்ற வழக்கில் அமெரிக்க இந்தியருக்கு ஆயுள்

இந்தியாவை சேர்ந்த பெண்ணை கொலை செய்த அவரது அமெரிக்க இந்திய கணவர் மற்றும் மாமியாருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் டிவின்ஸ்பர்க்கை சேர்ந்தவர் சேட்டன் பட்டேல் (33). இவரது தாய் மீனாட்சி...

யாழில் இனந்தெரியாதவர்களால் இருவர் சுட்டுக்கொலை ..!

யாழ்ப்பாணத்தில் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையின் பின்னர் இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மாகியப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விஜயகுமார்...

மட்டக்களப்பு ஐயன்கேணிப் பகுதியில் இரு சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேணிப் பகுதியில் வைத்து இரு சிங்கள வியாபாரிகள் இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாணந்துறையைச் சேர்ந்த ரத்னசிறி குணதிலக, துவான்...

திருமணம் நடக்க சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்

தனக்கு திருமணம் நடப்பதற்காக ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்க சிறுவனை நரபலி கொடுப்பதற்காக சிறுவனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ரமேஷ்-பாலநாகம்மாள் தம்பதியின் மகன் முகிலன்(4)....

தொடர்மாடி வீடுகளை பெற்றுக்கொள்வோர் விற்கவோ வாடகைக்கு விடவோ முனையக் கூடாது

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் தொடர்மாடி வீடுகளைப் பெறுவோர்,ஒரு போதும் அவ் வீட்டை விற்கவோ, அல்லது வாடகைக்கு விட முடியாத முறையில் உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டே குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுமென வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர்...

விமானத் தாக்குதல் தொடரும் – பிரதமர்..!

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்கும் வரை எக்காரணம் கொண்டும் விமானத் தாக்குதல்கள் தொடரும் என பிரமர் நாடாளுமனறத்தில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ரெலோ இயக்க நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் முன் வைத்த பிரேரணைக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு...

அமெரிக்கா: ஹிலாரி ஒரு லெஸ்பியன்? அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வமான பிரசாரம் துவங்குவதற்கு முன்பே, தலைவர்கள் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று, தனது உதவியாளரும் மிக அழகானவருமான ஹுமா அபெடினுடன் ஹிலாரி லெஸ்பியன் உறவு வைத்திருப்பதாக எழுந்...

இந்த வார ராசிபலன் (30.11.07 முதல் 06.12.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். எந்த வேலையைச் செய்தாலும் கடின உழைப்பின் மூலம் தான் வெற்றியை பெற முடியும். யாருக்கும் உதவிகள் செய்யாதீர்கள். உறவினர்களிடம் சிறு...

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு : தூதராக இருப்பதில் பெருமை: கமல் உருக்கம்

சிகரெட், சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் விளம்பர தூதராக இருப்பதை விட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதற்கான தூதராக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ்...

கேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை

கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்களைத் தொகுத்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுலம்...

நடிகை ஷோபனா காதல் திருமணம்

நடிகை ஷோபனா இரண்டு வருடங்களாக காதலித்து வந்த ராகுல் மெஹ்ராவை வரும் ஜனவரியில் திருமணம் செய்து கொள்கிறார். எனக்குள் ஒருவன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷோபனா, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில்...

புலிகள் 12 முறை முயன்றும்; என்னைக் கொல்ல முடியவில்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!!

என்னைப் படுகொலை செய்வதற்கு புலிகள் 12 முறை முயன்றும் தோற்றுப்போய்விட்டனர். புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் என்னைக் கொலை செய்ய முடியாது. இத்தாக்குதலில் எமது நீண்டகால உறுப்பினரான தோழர் ஸ்டீவன் கொல்லப்பட்டதே பெரும் இழப்பாகும்...

புலிகள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்கு வரமாட்டார்கள் – த. சித்தார்த்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் நீண்டகால அரசியல் அனுபவமிக்கவர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத் முரண்பாடுகளால் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களில் இவரும் ஒருவர். உமா மகேஸ்வரனுடனும் சேர்ந்து...