டயானாவின் மரண விசாரணையில் திடீர் திருப்பம் பிரிட்டிஷ் முகவர்களின் சதிச்செயலென குற்றச்சாட்டு
மறைந்த வேல்ஸ் இளவரசி டயானா பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பார்வையை மங்கச் செய்யும் மிகப் பிரகாசமான வெளிச்சமொன்று சுரங்கப்பாதையில் தெரிந்ததாக டயானாவின் மரண விசாரணையில் சாட்சியமளித்த நபர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்....
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு
கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று இனந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டமை தொடர்பில், கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றே,...
நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஓட்டம் : நீண்ட நாள் காதலனை மணந்தார்
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளான ஸ்ரீஜா தன்னுடைய குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக தனது நீண்ட நாள் காதலரான சிரிஷ் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு நடிகரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான...
கந்தரோடைப் பகுதியிலிருந்து பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், வலிகாமம் கந்தரோடைப் பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் நேற்று படையினர் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இப்பகுதியில்...
நிறைவேறிய த்ரிஷா ஆசை
மோசர் பியர் நிறுவனமும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து ராதாமோகனின் 'அபியும் நானும்' படத்தை தயாரி்க்கிறது. இதில் அபி, த்ரிஷா. நான் பிரகாஷ்ராஜ். படத்தில் இவர்களுக்கு மகள், அப்பா உறவு. பிரகாஷ்ராஜுடன் பல படங்களில்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஐஸ்வர்யாராய்!
பாலிவுட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை. கோடிகளை கொட்டி பிரமாண்டமான சரித்திரப் படங்களை எடுக்கிறார்கள். சரித்திரப் படங்களில் ராணியாகவோ, ராஜாவின் காதலியாகவோ நடிக்க, இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஐஸ்வர்யாராய்! லகான்' படத்தை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் 'ஜோதா...
ஈரானின் அணுத்திட்டத்திற்கு உதவ ரஷ்ய ஜனாதிபதி உறுதியளிப்பு
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை ஈரானுக்கு மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஈரானின் அணுத்திட்டத்திற்கு தகுதியான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், ஈரானின் அமைதிக்கான அணு ஆயுதத் திட்டம் விரைவில் அனுமதிக்கப்படுவதுடன்...
முஷாரப் ராணுவ தளபதியாக தொடரலாமா? முழு பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்தபடியே மீண்டும் அதிபர் தேர்தல் போட்டியிடுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி தலைமையிலான முழு பெஞ்ச் விசாரிக்கும் என அந்நாட்டு சுப்ரீம்...
யானைகளுக்குப் பேர்போன யால சரணாலயப் பகுதியில் தேடுதல் தொடர்கிறது
யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500...
ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 விடுதலைப் புலிகள் பலி; ராணுவ வீரர்கள் 9 பேர் சுட்டுக் கொலை
இலங்கையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 34 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 9 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். நேற்று முன்தினம் மாலை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னி...