செளதி: பிக்பாக்கெட் அடித்தவரின் கை துண்டிப்பு

செளதி அரேபியாவில் பிக் பாக்கெட் அடித்தவரின் கையை துண்டித்து அந்நாட்டு அரசு தண்டனை வழங்கியுள்ளது.எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அம்ர் நாசர். இவர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் பிக் பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற...

அமெரிக்க வீரர் ஓடும்போது மரணம்

ஒலிம்பிக் மரதன் போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வுப் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்க வீரர் ரியான் ஷே (28 வயது) மரணமடைந்துள்ளார். தேர்வுப் போட்டியில் 9 கி.மீ. தூரம் ஓடிய இவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்....

ரூபாய் நோட்டில் மொபைல் போன் சார்ஜாகும் வித்தை

மொபைல் போன் சார்ஜ் செய்ய, சார்ஜரை பிளக்கில் பொருத்தி நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ரூபாய் நோட்டு இருந்தால், நொடியில் சார்ஜ் செய்து விட முடியும். குறிப்பாக நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனை செய்யப்...

நடுரோட்டில் பாம்பிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: 21 பாம்பு குட்டிகள் பிறந்தன

உசிலம்பட்டி அருகே பஸ்சில் அடிப்பட்டு இறந்த கிடந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் 21 பாம்பு குட்டிகள் பிறந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சினேக்ரமேஷ் (வயது 29). இவர் பாம்பு மற்றும்...

தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள்

நம்பினால் நம்புங்கள்... நம்பாவிட்டாலும் கவலையில்லை. இந்த செய்தி நம் காதுக்கு வந்தபோது நாமும் 'டவுட்' ராமாசாமியாகதான் இருந்தோம். விசாரித்தால், ஆமாம் என்கிறார்கள் அஜீத் தரப்பில். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு விஜய் வீட்டுக்கு சென்று...

ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

**************************** புலிகளின் குப்பை இணையத்தளமான நிதர்சனத்துடன் ஈ.என்.டி.எல்.எப் சோரம் போனதுடன் கருணாவிற்கு எதிராக பிரச்சாரத்தை உடனுக்குடன் போட்டி போட்டு வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஈ.என்.டி.எல்.எப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் ராம்ராஜ் மகளிர் அணித்தலைவி ஜென்னி ஊத்தை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜெர்மனி நாட்டில் வினோத சம்பவம்: 700 ஆண்டு பழமையான தேவாலயம் இடமாற்றம் செய்யப்படுகிறது; பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றி செல்கிறார்கள்

ஜெர்மனி நாட்டில் 700 ஆண்டு பழமையான தேவாலயத்தை பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றி சென்று இடமாற்றம் செய்கிறார்கள். கிழக்கு ஜெர்மனியில் ஹெஸ்டாப் கிராமத்தில் 1297-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான தேவாலயம் உள்ளது. இது ரோமன்...

என்னை அழிக்க துடிக்கிறார்கள் – விஜயகாந்த்

எனக்கு இடைஞ்சல் கொடுத்து, என்னை அழிக்க வேண்டும் என்று சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.மதுரையில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தைச் (வாண்டையார் அணி) சேர்ந்த 5,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர்....

புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடரும்: இலங்கை பிரதமர்

விடுதலைப் புலிகளின் நிலைகள், பதுங்குமிடங்கள் மீது தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறியுள்ளார். இதுகுறித்து இங்கிரியா என்ற இடத்தில் ரத்னஸ்ரீ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப்...

சானியா ‘ஸ்டெடி’ – பயஸுக்கு உயர்வு!

உலக மகளிர் சங்க டென்னிஸ் ரேங்கிங் பட்டியலில் சானியா மிர்ஸாவுக்கு சறுக்கல் எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து 32வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் லியாண்டர் பயஸ் நான்கு ரேங்குகள் உயர்ந்து 13வது இடத்திற்கு...

மனைவியை காட்டி பணம் பறித்த கணவன் கைது!

மனைவியை வைத்து உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். லாரி டிரைவரான குமார் என்பவர் சேலத்திலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். மேச்சேரி-தொப்பூர் மெயின்...

கிரிமினல் வழக்கு – கிரகலட்சுமி கோரிக்கை

முதல் கணவரிடமிருந்து எனக்கு விவகாரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும்வரை என் மீதான கிரிமினல் வழக்கை விசாரிக்க கூடாது என்று கோரி நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். முதல் திருமணம் செய்து...

பாக். அணு ஆயுதங்கள்- யு.எஸ். ‘கலவரம்’!

பாகிஸ்தானில் நிலவும் குழப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கி விடக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பது குறித்து இதுவரை அமெரிக்கா தெளிவான...

வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை

வீட்டுப்பணி மற்றும் டிரைவர் வேலைக்கு ஆள் அமர்த்திக்கொள்ள, சவுதி மக்களுக்கு புது நிபந்தனைகளை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மக்கள், தங்கள் வீட்டில் பல்வேறு வேலைகளை செய்யவும், டிரைவர் வேலைக்கும்...

ஜப்பானில் கலக்கும் காதல் ஓட்டல்கள்

ஜப்பானில் காதலர்கள், தம்பதிகளுக்கென லவ் ஓட்டல்கள் அதிகரித்து வருகின்றன. ஜப்பானில் இதுவரை 5 காதல் ஓட்டல்கள் உள்ளன. அந்த ஓட்டல்களின் முகப்பு ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உள்ளே நுழைந்ததும் ரொமான்ஸ் ஆசையைத் தூண்டி விடும்....

பிரகாஷ் ராஜின் புது ‘சாதனை’

பிரகாஷ் ராஜ் புது சாதனை படைத்துள்ளார். திரிஷாவுக்கு மாமனாக நடித்த அவர் அப்பாவாகவும் நடித்து வருகிறார். அடுத்து அண்ணனாக நடிக்கப் போகிறாராம். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், உறவுகளை மாற்றி நடிப்பது புதிதான விஷயமல்ல....

அரவாணியாக மாறிய மகளை வீட்டுக்குள் வர அனுமதி மறுத்த பெற்றோர்; வீட்டுக்குள் வந்தால் தற்கொலை செய்வேன் என்று சகோதரி மிரட்டல்

கடலூரில் பிறந்த வீட்டுக்குள் நுழைய அரவாணி போராட்டம் நடத்தி வருகிறார். வீட்டுக்குள் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது சகோதரி மிரட்டினார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கடலூர் பழைய...

பாகிஸ்தான் கடந்து வந்த பாதை

1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. முகமது அலி ஜின்னா முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். 1958: அதிபர் இஸ்காந்தர் மிர்சா அரசியல் சாசனத்தை ரத்து செய்து ராணுவ சட்டம் பிறப்பித்தார். ஆனால் அவரை ராணுவ...

எதிர்கால பெரிசுகளும் இந்தகால நமீதாவும்!

ஐம்பதை தாண்டிய பெரிசுகளுக்கு தெரியும் ஜெயமாலினியின் அருமை. நவீன ஜெமாலினியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நமீதா, ஜெயமாலினி நடித்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் எப்படியிருக்கும்? இப்போதிருக்கிற யூத்துகள், ஐம்பதில் அசைபோட சவுகர்யமாக இருக்கும்! இதைதான் எதிர்கால...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

165 பேரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்: பின்லேடன் மகனின் வேலை என பெனாசிர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் 165 பேரை பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதல், பின்லேடன் மகனின் வேலை என்று பெனாசிர் குற்றம் சாட்டி உள்ளார். 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த மாதம்...

ஹைதி தீவுக்கு அமைதியை நிலைநாட்ட சென்றபோது பெண்களை கற்பழித்த இலங்கை ராணுவத்தினர் மீது ஐ.நா. நடவடிக்கை: கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

ஹைதி தீவுக்கு ஐ.நா. சார்பாக அனுப்பப்பட்ட அமைதிப்படையில் இடம்பெற்று இருந்த இலங்கை ராணுவத்தினர் சிலர், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை கற்பழித்தனர். இதையடுத்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. அட்லாண்டிக் கடல்...

கொள்ளுப்பிட்டியில் விலைமாதர் விடுதி முற்றுகை

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள கடைத்தொகுதியொன்றில் இயங்கி வந்த விலைமாதர் இல்லம் ஒன்றை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் திடீர் முற்றுகையி;ட்டு அதிலிருந்த 10 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஜப்பான் நாட்டைச்...

வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது

வீரகேசரி வார வெளியீட்டின் செய்தியாளர், படப்பிடிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோர் நேற்றுமாலை 4மணியளவில் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொம்பனித்தெரு பொலீசில் ஒப்படைக்கப்பட்டள்ளனர். கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிக்கச்...

ராஜபாளையம் அருகே வீடு இடிந்து கணவன், மனைவி பலி

ராஜபாளையம் அருகே பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர். ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35வயது). கூலித் தொழிலாளியான இவருக்கு கோவிந்தம்மாள்(30வயது) என்ற மனைவியும், ஸ்ரீதேவி (2வயது) என்ற...

விழுப்புரம்: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் மரணம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், சோழந்தனூரைச் சேர்ந்தவர்கள் ஸ்வேதா (11), சுமித்ரா (8). இருவரும் அக்கா, தங்கை ஆவர். இருவரும் அந்த ஊரில்...

மாளவிகா, பூமிகாவுக்கு தலை தீபாவளி!

மாளவிகா இந்த ஆண்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவதால் கணவர் சகிதம் பொறந்த ஊரான பெங்களூரில் முகாமிட்டுள்ளாராம். அதேபோல பூமிகாவும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கணவருடன் சிறப்பாக கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு இல்லற வாழ்க்கையில்...

எலி கடித்து பெண் பரிதாப சாவு

அம்பாலா: பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் எலி கடித்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அம்பாலா மாவட்டம் நஹ்ரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் கைலாஷா. இவருக்கு நான்கு குழந்தைகள்...

முடிவெடுக்க பூவா, தலையா : அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்

வழக்கில் முடிவு எடுப்பதற்காக பூவா, தலையா போட்டுப் பார்த்த நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கேட் சிட்டி நகரில், இளைஞர்கள் குற்றம் மற்றும் குடும்ப உறவுகள் கோர்ட் நீதிபதியாக...

முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி

எனது படங்களில் எனக்கு கண்டிப்பாக முத்தக் காட்சி இடம் பெற வேண்டும் என்று வலிய வந்து கேட்கிறாராம் வித்யா பாலன். பாலிவுட்டில் பரவசத்தை ஏற்படுத்தி வருபவர் வித்யா பாலன். இவரை தமிழுக்குக் கொண்டு வர...

பஸ் பின் சக்கரம் கழன்று ஓடியது – பயணிகள் தப்பினர்

சென்னையில் அரசு நகரப் பேருந்தின் பின்பக்க நான்கு சக்கரங்களும் கழன்று ஓடின. இதனால் 2 சக்கரங்களுடன் பஸ் தாறுமாறாக ஓடியது. டிரைவரின் சாமர்த்தியத்தால், அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை பாரிமுனையிலிருந்து கண்ணகி...

தென்னை மரத்தில் அபாரமாக ஏறி அசத்தும் கேரள சிறுமி

நொடிப்பொழுதில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறித்து கேரள சிறுமி அசத்துகிறார். தென்னை மரம் ஏற ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற புலம்பல் தென்னை விவசாயிகளிடம் அதிகரித்துள்ளது. இந்த புலம்பலுக்கு இடையே எவ்வளவு பெரிய...

திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை ஈராக்கில் அதிகரிப்பு

ஈராக் நாட்டில் திருமணம் செய்து கொள்ளாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈராக் இளைஞர்களின் திருமண கனவு கானல் நீராகி வருகிறது. பொருளாதார நிலை திருமணம் செய்யமுடியாத அவலத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஒரு...

ஒழிவார்களா பெருந்தீனி ஆசாமிகள்? -புதிய முறையில் ஒரு பூஜை

கோடம்பாக்கத்தில் டெக்னீஷியன்கள் லிஸ்ட் எழுதும்போதே பூஜைக்கு மந்திரம் ஓதுகிற ஐயர்களின் பெயரையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் கோஷ்டிகள் நிறைய பேர் உண்டு. வேறெந்த புரோகித வேலைக்கும் போகாமல், 'நான் முழுக்க முழுக்க சினிமா ஸ்பெஷலிஸ்டாக்கும்...

படக்..படக்..படக்..! -பாவனாவின் மனசு!

பாவம்ணா.. என்கிற மாதிரிதான் இருக்கிறது பாவனாவின் தமிழ்பட வாழ்க்கை. திடீரென்று குளுக்கோஸ் ஏற்றியதுபோல் வருகிற ராமேஸ்வரம் ஸ்டில்கள், 'பயப்படாதே' என்று தெம்பை கொடுத்தாலும் படக் படக் என்று அடித்துக் கொள்கிறது பாவனாவின் மனசு. அஜீத்,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் குறித்தும் அது தொடர்பானதுமான: விரிவான செய்திகள் (புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கை விமானப் படையினரின் சுப்பசொனிக் விமானங்கள் நேற்றுக்காலை ஆறு மணியளவில் கிளிநொச்சியில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். லெப்டினன்ட்...

வளர்ப்பு மகளுக்கு திருமணம் – சகோதரிகள் சண்டை

திருநெல்வேலி: வளர்ப்பு மகளை திருமணம் செய்து வைப்பதில் அக்காள், தங்கை இடையே போட்டி ஏற்பட்டதையடுத்து நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலப்பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் முனியம்மாள். விதவையான இவர் பாளை அரசு மருத்துவமனையில்...