கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
நல்ல கதையும், நேரமும் ஒத்துவந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆசை நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் பேட்டி
நேரமும், கால்சீட்டும் ஒத்துவந்தால் தமிழ்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஐஸ்வர்யாராய் தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யாராய் நக்ஷத்ரா டயமண்ட் ஜிவல்லரியின் சார்பில் காதணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட 30 வகை புதிய டிசைன்...
டெஸ்ட் போட்டித்தொடரை வென்றுள்ளது இலங்கை அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக சனிக்கிழமை ஐந்தாவது நாள் மாலை வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றிருக்கிறது....
தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலி சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு
தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து இருக்கிறது. தொடரும் மழை தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு 27 பேர் பலியாகி இருந்தனர். மேலும் 21...
மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் யோசனை
நக்சலைட்டுகளை ஒடுக்க விசேஷ படையை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைரஸ் போன்ற நக்சலைட் தீவிரவாதத்தை அழிக்கும்வரை அமைதியாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். முதல்-மந்திரிகள்...
மசூதியில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் பக்ரீத் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்து 54 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள சார்சடா எனும் நகரில் உள்ள ஷெபாவோ மசூதியில்...
முன்னாள் தலைமை நீதிபதி எனக்கு எதிராக சதி செய்தார் முஷரப் கூறுகிறார்
நான் அரசியல் சட்டப்படி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படாமல் தடுப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி, அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தார் என்று அதிபர் முஷரப் குற்றஞ்சாட்டினார். விழாவில் பேசிய முஷரப்...
வட்டுக்கோட்டையில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 5.30க்கு ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முத்துக்குமார் சிவபாலன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இவர் நேற்றுமாலை 6.00மணியளவில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு...
வெள்ள நிவாரண பணிகள்: விஜயகாந்த்
வெள்ள நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன...
அமெரிக்காவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தீ விபத்து ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்
அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனியின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. அங்கு பணியாற்றிய ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர். புஷ் உடன் இருந்தார் அமெரிக்காவில்...
அனிமேசனில் அனில் அம்பானி ரஜினி மகள் நிறுவனத்தில் பங்குதாரராக திட்டம்
ரஜினி காந்த் மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் என்ற அனிமேசன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனில் அம்பானி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.500 கோடியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அனிமேசன்...
ஈரானில் தீவிரவாத தலைவர்கள் 4பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது
ஈரானிய ராணுவம், அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம் தீவிரவாத தலைவர்கள் 4 பேரை சுட்டுக்கொன்றது. கடவுளின் வீரர்கள் என்ற பெயரிலான குழுவை சேர்ந்த அத 4 பேரும் பாகிஸ்தான் அருகே உள்ள சாலையில் குண்டு...
இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்வதால் 80,000 பெண்கள் இறப்பு
இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 80 ஆயிரம் பேர் இறப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஹேமா திவாகர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம்...
சாமியாரின் லீலைகள்
சென்னையில் பெண் டாக்டரை 3 வது திருமணம் செய்த சாமியார் பற்றி அவரது முதல் மனைவி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டியதாகவும், மது கொடுத்து கன்னிப் பெண்களின் கற்பை...
இந்திய சிறைகளில் தூக்கு தண்டனைக்காக 1,150 பேர் காத்திருப்பு
இந்திய சிறைகளில் தூக்குத் தண்டனைக்காக சுமார் 1,150 ஆண் மற்றும் பெண் குற்றவாளிகள் காத்திருக்கின்றனர். இவர்களில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் அடங்குவர். கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு...
ரஜீவ்காந்தியைக் கொன்ற புலிகளை தூக்கில் இடாதிருப்பதேன்?: இந்திய மத்திய அரசிடம் ஜெயலலிதா கேள்வி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இன்றுவரை தூக்கில் இடாமல் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீவிரவாத...