கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோரப் பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம்,...
விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார். சுங்குவார்சத்திரம் அடுத்த பொதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன் (வயது 25). இவர் அங்குள்ள விறகு கடையில் வேலை...
மருமகள் எரித்துக்கொலை
பேத்தி பிறந்த தின கொண்டாட்டத் தின் போது ஏற்பட்ட தகராறில் மருமகளை உயிரோடு எரித்துக் கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரில் வசிப்பவர் மாடசாமி (வயது 30). ஸ்டீல் பட்டறையில்...
அணு ஒப்பந்தம் இறுதியானது: யுஎஸ்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றும், அந்த ஒப்பந்தம் இறுதியானது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...
மதுரையில் வாலிபர் கடத்தி கொலை
மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின்...
தஸ்லிமா புத்தகம் சாதனை
சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. தஸ்லிமா எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ள "திவிகோன்டிதோ' புத்தகம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து...
வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்
பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்; ஏன் தெரியுமா? அங்கு ஏராளமாக இருக்கும் வாட்டசாட்டமான ஆப்ரிக்க...
போலி பாஸ்போர்ட்டில் பஹ்ரைன் செல்ல முயற்சி – இலங்கை தம்பதி கைது
இந்திய பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்ற இலங்கை தம்பதி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவரது மனைவி அருணோதயம் (55). ராமச்சந்திரன் 1983ம் ஆண்டு முதல்...
பசும் பால் சாப்பிட்டால் அறிவு வளரும்
பசும் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு மற்ற பாலை குடிப்போரை விட அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுப் பால் அறிவை வளர்க்க உதவும் என்பார்கள். ஆனால் பசும் பாலில்தான் அறிவு வளர்ச்சிக்கான...
மத உணர்வுகளை புண்படுத்தியதாக அனில் அம்பானி மீது வழக்கு
சீக்கிய மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எஸ்.எம்.எஸ். வந்ததற்காக அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகள் நான்கு பேர் மீது லக்னோ போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லக்னோவில் உள்ள நாகா காவல்...
நைட் ஷிப்ட்-கேன்சர் வர அதிக வாய்ப்பு-எச்சரிக்கை ரிப்போர்ட்!!
இரவு நேர பணியில் ஈடுபடுவோருக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பிரிவுகளில் ஒன்றான சர்வதேச புற்று நோய் ஆய்வு ஏஜென்சி நடத்திய...
பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினத்தையொட்டி தியேட்டர்களில் செல்போன்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி...
டென்ஷனைக் குறைக்க உல்லாச பயணம்தான் வழி
அலுவலக வேலைப் பளுவால் எற்படும் மன படபடப்பை போக்க, விடுமுறையை உல்லாசமாக செலவிடவேண்டும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் வேலைப் பளு. வீட்டில் தொல்லை என மன படபடப்பில் தவிப்போருக்கு...
சந்தேகத்தில் கைதான 2554 பேரில் 2352 பேர் விடுதலை! 100 எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் தடுத்து வைப்பு! அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தகவல்
கடந்த சில தினங்களில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் 100 பேர் இருப்பதாக பெருந்தெருக்கள் அபிவிருத்தியமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு...
கைது செய்யப் பட்டிருக்கும் அப்பாவி மக்களின் விடுதலை குறித்து ஐனாதிபதியுடனான சந்திப்பில் EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் எடுத்துரைப்பு!
தலைநகர் கொழும்பில் புலிகளால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களினால் கைது செய்யப்பட்டிருப்போர் நிலைமைகள் குறித்து செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்....