கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் மொகானி என்ற கிராமத்தில் 3 சிறுமிகள் உட்பட நான்கு குழந்தைகள் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்வாதி (வயது 13) அவரது சகோதரி நந்தினி...
50 லட்சம் நஷ்ட ஈடு கொடு -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு
ஊசி நுழையாத இடத்திலும் பிரச்சனையை நுழைத்து, சினிமாக்காரர்களை சின்னாபின்னமாக்குவதில் சிலருக்கு அலாதி இன்பம். கால் மேல் கால் போட்டிருக்கும் குஷ்புவை கண்டிப்பதில் துவங்கி, பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவது வரை, கடந்தவார கோலிவுட் ஏரியாவில்...
ரூ.40 லட்சத்தில் சென்னை சில்க்ஸ் அறிமுகம் உலகின் விலை உயர்ந்த சேலை
சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த பட்டுப் புடவையை உருவாக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விநாயகம், மாணிக்கம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சில்க்ஸ் நிறுவனம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம்,...
அரசு பஸ் மோதி கால்வாயில் கார் கவிழ்ந்தது:3 பேர் பலி
கன்னியாகுமரி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதியதில் கார் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலியாயினர். குமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சன்னிபிரைட்...
திருமணத்திற்கு சாட்சியாக நடிகை காவேரி “நைட்டி’ * போலீஸ் அதிர்ச்சி
கேமராமேன் வைத்தியுடன் தனக்கு திருமணம் நடந்த அன்று பயன்படுத்திய பட்டுப் புடவை, வைத்தியின் பட்டு வேஷ்டி சட்டை மற்றும் "முதல் இரவில்' பயன்படுத்திய "நைட்டி' ஆகியவற்றை நடிகை காவேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை பார்த்து...
பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது; 80 போலீஸ் அதிகாரிகள் காயம்
பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. 30 கார்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து குடியேறியவர்கள்...
அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் * “டிவி’யில் ஒளிபரப்பு; பெரும் பரபரப்பு
அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தின்போது பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் வசிக்கும் பழங்குடியினர், தங்களுக்கு எஸ்.டி., அந்தஸ்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24ம்...
காதல் வலைவிரிக்கும் புன்னகை * பல் பராமரிப்பில் பெண்கள் ஆர்வம்
இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைக்க, பல் டாக்டரை தேடி ஓடும் பெண்கள் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. காதல் வலையில் புன்னகை முக்கிய இடம் பெறுகிறது. பிரிட்டன் இளம்பெண்கள்,...
முஷரப் ராணுவத்திடம் விடை பெற்றார்
பாகிஸ்தான் அதிபர் முஷரப் ராணுவத்தளபதி பதவியில் இருந்து விலக இருக்கிறார். இதற்காக அவர் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று விடைபெற்றார். ராணுவத்தளபதி பதவி விலகும்போது ஒவ்வொரு ராணுவப்பிரிவுக்கும் சென்று வருவது பாரம்பரியமாக நடக்கும் விடைபெறும்...
மலேசியாவில்: மூன்று தமிழர்கள் அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் விடுதலை
மலேசியாவில் அரசை எதிர்த்து போராட்டத்தை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட இந்து இனத் தலைவர்கள் மூன்று பேர், அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் தற்காலிகமாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்...
EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் அவர்களை இலக்கு வைத்து புலிகள் தற்கொலைத்தாக்குதல். செயலாளர் நாயகத்திற்கு ஆபத்தில்லை. ஈ.பி.டி.பி யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்டீவன் புலிப்பாசிசத்திற்கு பலி!
இன்று காலை EPDP செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது இலக்கு வைத்து புலிகளால் ஏவிவிடப்பட்ட பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் அமைச்சு அலுவலகத்தின் பொதுசன தொடர்பு அலுவலகத்தில் வெடித்து சிதறியுள்ளார்....
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு…*சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர்குண்டு வெடித்தது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.714 பேர்...
தேர்தலில் போட்டியிட நவாசுக்கு தடை? மேலும் 2 இடங்களில் பெனசிர் போட்டி
பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், பொதுத் தேர்தலுக்கு அவர் தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே, நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால்,...
ஹீரோவாகிவிட்ட செந்தில்! -கவுண்டர் ஆசிர்வாதம்
எந்த ஹீரோவிடம் போனாலும் இரண்டு வருடத்திற்கு கால்ஷீட் இல்லை என்று கையை விரிக்கிற நிலைமை. விஜயிடம் போனாலும் இதேதான். விக்ராந்திடம் போனாலும் இதேதான். பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர்கள், வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு,...
உலகம் அழிந்து விடுவதாக நம்பி குகையில் பதுங்கி வாழும் ரஷ்ய கிராமவாசிகள்
உலகம் அழியப் போகிறது என்ற கிறிஸ்தவப் பாதிரியாரின் போதனையை நம்பி ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர், குகைகளில் பதுங்கி வாழ்கின்றனர். ரஷ்யாவில் உள்ள பெலாரூசுக்கு அருகே உள்ளது நிகோல்ஸ்கோய் கிராமம். இங்குள்ள...