கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
ஊடகத்தின் அச்சக எரிப்பைக் கண்டித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்
சண்டே லீடர் பத்திரிகை அச்சகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் நேற்று முன்தினம் நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. பத்திரிகை அச்சம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...
தவசிகுளம் கொலைவழக்கில் வேப்பங்குளம் இராணுவத்தினர் கைது செய்யப்படும் சாத்தியம்
வவுனியா தவசிகுளம் ஐவர் கொலை வழக்கில், கொல்லப்பட்ட ஒருவரது மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேப்பங்குளம் இராணுவத்தை கைது செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாவென வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதிக்கும் வவுனியா பிரதிப் பொலிஸ்...
மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!!
ஒரு வழியாக நடிக்க வந்து விட்டார் கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மாதவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி. கமல்ஹாசனின் இரு மகள்களில் மூத்தவரான ஸ்ருதி ஹாசன் சமீப...
பாக். தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 25 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டியில் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர் நேரப்படி காலை 7.45...
கல்யாண ஆசை காட்டி கைவிட்டவர் கைது
திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு அருகே கரட்டழகன் பட்டியை சேர்ந்தவர் முருகன். அரவது மகள் உஷா ( 20...
இலங்கை தயக்கத்துடன் எதிர்ப்பு
பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராகவே வாக்களிக்குமென்று வெளி விவகார பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். வியாழக்கிழமை உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின்...
துபாயில் பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பர்துபாய்...
பாதையில் ஏறுவதில் ஏற்பட்ட தகராறினால் இளைஞரை சுட்டுக் கொன்ற ஊர்காவல்படை வீரர்
கிண்ணியாத் துறையின் வெள்ளைமணல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. பிரிமா மா ஆலையின் பணியாளராகப் பணியாற்றும்...
ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி
ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன்...
மனைவி சுட்டுக்கொலை; சந்தேகத்தில் புத்தளம் இராணுவ கட்டளைத்தளபதி கைது
புத்தளம் மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சந்தன ரூபசிங்கவின் மனைவி வியாழக்கிழமை நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். களனி சப்புகஸ்கந்தவிலுள்ள இவர்களது வீட்டிலேயே நள்ளிரவு 12 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. படுக்கையறையில் கணவனும் மனைவியும் இருந்தபோது...
தேர்தலுக்கு முன்னர் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்?
நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்வாரென அவரது கட்சி தெரிவித்துள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் அறிவிப்பும்...
பிரான்ஸில் துக்ளக் இதழுக்கு தீவைத்து மகிழ்ந்த புலிப்பினாமிகள்..!
பிரான்ஸில் புலிகளின் புனாமிகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபல 'துக்ளக்" சஞ்சிகை தமிழ்ச்செல்வனின் செயற்பாடு தொடர்பாக செய்தி வெளியிட்டதால் அச்சஞ்சிகையை தீவைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பரிசிலுள்ள லாச்செப்பல் என்னுமிடத்தில் வி.எஸ்.ஒ எனும் வர்த்தக நிலையத்திற்கு...
சொத்துக்காக பெற்ற மகளையே கள்ளக் காதலன் மூலமாக கடத்திய தாய்…!
சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 19ம் திகதி கடத்தப்பட்ட இலங்கைப் பெண் மீட்கப்பட்டுள்ளார். சொத்திற்காக பெற்ற தாயே மகளைக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இலங்கை வவுனியா...
மற்ற குரங்குகளை “போட்டு தாக்கியதால்’ சிறை தண்டனை அனுபவிக்கிறது “பின்டூ”
"பின்டூ" என்ற ஏழு வயது குரங்குக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அது தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளது. செய்த குற்றம், சக குரங்குகளை தாக்கியது தான்.மும்பை பைகுல்லா வனவிலங்கு பூங்காவில் வளர்ந்து வந்தது...
ரீமா முத்தம்.. கார்த்தி வெட்கம்
ரீமாசென்5 ரீமா சென் கொடுத்த தித்திக்கும் முத்தத்தில் சிக்கி திணறி, வெட்கிப் போய் விட்டாராம் பருத்தி வீரன் கார்த்தி. பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்தி கலக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கும் இப்படத்தில்...