கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… (அழகிகள்! உலகப் பேரழகிகள்!!)
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பெனாசிர் `திடீர்’ விடுதலை : பாராளுமன்றம் கலைப்பு; புதிய பிரதமர் நியமனம்
பாகிஸ்தானில் கடந்த 3-ந்தேதி நெருக்கடி நிலையை அதிபர் முஷரப் அமுல் படுத்தி னார். இதை அடுத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையை ரத்து...
காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்
தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி...
சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகள் கற்பழிப்பு
சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகளை கற்பழித்து அதில் ஒருவரை கொலை செய்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் தெற்கில் உள்ள கசிட்டார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உஜ்ஜால் தர்ஜி (7). இந்த சிறுமியை அப்பகுதியைச்...
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக கரீனா ஆட்டம்!
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக பாலிவுட் ஹாட் ஸ்டார் ஷாருக் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கல் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒரு...
வாஜ்பாயுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு…!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள...
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கம்!
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதிலும் நிதி சேகரித்துவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திதன் (டீ.ஆர்.ஓ) வங்கிக் கணக்குகளை நேற்று முதல் அமெரிக்கா முடக்கியுள்ளது. வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவென இவ்வமைப்பு சேகரிக்கும் நிதி...
உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார்.
உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார். உலகின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 51 பில்லியன் டாலர் சொத்து...
செல்போனை பறித்த 2 பேர் கைது
ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் அடையாறு, சாஸ்திரி நகர் உட்பட...
கள்ளநோட்டு தொழிற்சாலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரகசிய மாக இயங்கி வந்த கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையை மாநில குற்றப்புலனாய்வு போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின்...
வைரக் கற்கள் பறிமுதல்
பாங்காக்கில் இருந்து கடத்தி வரப் பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதையொட்டி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்...
நவாசுடன் பேசத் தயார்: புட்டோ
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து செயல்படும் வகையில் அவருடன் பேசத் தயாராக இருப்பதாக பெனாசிர் புட்டோ கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணி ஒன்றை அமைக்க நவாஸ்...
19ந் தேதிமுதல் பறக்கும் ரெயில்
மயிலாப்பூர்வேளச்சேரி இடையே ரூ. 750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி 19ந் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக, சென்னை கடற்கரை...
துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான உடல்கள் சென்னை வந்தன
துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான தமிழர்களில் 3 பேரின் உடல்கள் நேற்று அதிகாலை சென்னைக்குக் கொண்டுவரப் பட்டன. இங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான...
ஸ்டான்லி மர்ம காய்ச்சல்
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் மீண்டும் மர்மக்காய்ச்சல் தாக்கி 3 பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர் களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த...
பொதுமக்கள் நிதியில் புங்குடுதீவூ வைத்தியசாலை புனரமைப்பு!
புங்குடுதீவு மக்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி சுமார் முப்பது லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த கால...
பிரபாகரனின் பாதுகாப்பாளராக கபில் அம்மான் அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இம்ரான் பாண்டே அல்லது கடாபி நியமிக்கப்பட்டார்!!
புலிகள் இயக்க அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பைப் பலப்படுத்த புலிகள் இயக்கத் தலைமைத்துவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வன்னிப் பிரதேச பாதுகாப்புப் படை தரப்பு...