கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
விடுதலைப்புலிகளை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. விடுதலைப்புலிகள் பல்வேறு நாடுகளில் இருந்து உதிரிபாகங்களை கடத்தி வந்து அவற்றை ஒன்றிணைத்து குட்டி விமானங்களை தயாரித்து வருகிறார்கள். இந்த உதிரி...
கேர்ள் பிரண்டை கொன்று ‘தின்ற’ நபர்!
அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார். பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான...
யுஎஸ் ‘ஷாப்பிங் மால்களை’ தாக்க அல்-கொய்தா திட்டம்
கிருஸ்துமஸை ஒட்டி சிகாகோ மற்றும் லாஸ் ஏன்ஜெலஸ் பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்களில் (வர்த்தக வளாகங்கள்) தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம் தீட்டியிருப்பதாக எப்பிஐ (FBI) எச்சரித்துள்ளது. இது தொடர்பாக எப்பிஐக்கு கடந்த செப்டம்பரிலேயே...
இலங்கை ஆயுதபடைகளின் தளபதி யாழ்குடா விஜயம்
யாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்கிறார். இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்...
பாட்டுக் கட்டும் விசாலி
நடிகையாக, டிவி தொகுப்பாளினியாக திறமை காட்டி வந்த கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி மனோகரன் இப்போது பாடலாசிரியையாக அவதாரம் எடுத்து பாட்டு எழுத வந்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. கே.பாலச்சந்தரால் நடிகையாக அறிமுகமானவர்....
மாதம் ஒரு நாள் பட்டினி கிடந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்: விஞ்ஞானிகள் தகவல்
மாதம் ஒருநாள் பட்டினி கிடந்தால் அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சால்ட் லேக் சிட்டியில் உள்ள உதா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பேராசிரியராக இருக்கும்...
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் விவசாயி குத்திக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில் உள்ள கீழத்தெரு, இமானுவேல்...
ராக்கெட் பாய்ந்து பஞ்சாலை நாசம்: ரூ. 20 லட்சம் சேதம்
சென்னை ஓட்டேரியில் தீபாவளியன்று விடப்பட்ட ராக்கெட் வெடி பஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்ததில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. ஓட்டேரியில் முகம்மது இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கிருந்து...
நாக் ரவிக்கு ‘க்ளீன் சிட்’!
மச்சக்காரன் படத்தை திருட்டு விசிடியாக மாற்ற விநியோகஸ்தர் நாக் ரவி முயற்சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நாக் ரவிக்கு ஆதரவாக மாறியுள்ளது. நாக் ரவியைத் தெரியாத...
டிவிகளின் போட்டா போட்டி தீபாவளி
தீபாவளியையொட்டி தமிழ்த் தொலைக் காட்சிகளுக்கிடையே ரசிகர்களை கவர்வதில் கடும் போட்டா போட்டி நிலவியது. இருப்பினும் வழக்கம் போலவே நடிகர், நடிகைகளின் பேட்டிகள், சூப்பர் ஹிட் படங்கள், சின்னத் திரை நடிகர், நடிகையரின் கலாட்டா காமெடி...
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்; வைகோ, நெடுமாறன், திருமாவளவன் தலைமையில் மவுன ஊர்வலம்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!
விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமழ்ச்செல்வன், ராணுவத்தின் குண்டு வீச்சில்(?) பலியானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மவுன ஊர்வலம் சென்னையில் 12-ந்தேதி நடைபெறுகிறது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுசார்பில் நடைபெறும் இந்த ஊர்வலம்...
பேரணி நடத்த முயற்சி: பெனாசிர் கைது- வீட்டுக்காவலில் சிறை வைப்பு
பாகிஸ்தானில் அதிபர் முஷரப் கடந்த 3-ந்தேதி நெருக்கடி நிலையை அறிவித் தார். 4000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தொண்டர் களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். நெருக்கடி நிலையை கண்டித்தும், முஷரப்புக்கு எதிர்ப்பு...
புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்!!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலண்டன் பொறுப்பாளர் அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட...
கருணா தரப்பு உறுப்பினர் சயனைட் உட்கொண்டு மரணம்!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க கருணா குழுவின் கிழக்கு பகுதி தலைமையக அரசியல் பிரிவின் தலைவரான ரீ.வீ.திலீபன் சயனைட் உட்கொண்டு மரணித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிள்ளையான் குழுவினர் தொப்பிகலை மீனகம்பேஸ் பகுதியை கைப்பற்றிய...
`தி.மு.க., என் வீடு; டி.ராஜேந்தர் விருந்தாளி’நெப்போலியன் புது விளக்கம்
தி.மு.க.,வில் டி.ராஜேந்தருக்கு மட்டும் பதவி கொடுத்ததால் அதிருப்தியில் இருக்கிறார் நடிகர் நெப்போலியன் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ரசிகர்களை திரட்டி புதிய கட்சி துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், நெப்போலியன்...