கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத்...
போன் எண் வெளியானதால் சிக்கலில் ஷில்பா: “பழகிப் பார்க்க” ஆளாளுக்கு அழைப்பு!!
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போன் எண்ணை இ மெயில் மூலம் ஒரு ரசிகர் வெளிப்படுத்தி விட்டார். இதனால், தினமும் நுõற்றுக்கணக்கானவர்கள் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பி...
பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது
இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து...
பிரதமர் மன்மோகன்சிங் ரஷியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் 11-ந்தேதி புறப்படுகிறார்
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். ரஷியா பயணம் ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். அவர்...
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
நான்கு கால்கள், நான்கு கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு, பெங்களூரு மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரித்தனர். இந்த குழந்தை நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்....
ஏழு ரூபாய் பால் பாக்கெட்டுக்கு அடித்தது ரூ.5 லட்சம் “ஜாக்பாட்”
பால் பாக்கெட் கசிந்து, பால் குறைந்திருந்தால், நீங்கள் புலம்புவீர்கள்... ஆனால், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், நுகர்வோர் கோர்ட்டுக்கு போய், ரூ.ஐந்து லட்சம் "ஜாக்பாட்' அடித்துள்ளார்! சண்டிகாரில் வசிப்பவர் டாக்டர் ராஜிந்தர் சிங்லா; கடையில் இவர்...
தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் வெளியாகாததால் ரசிகர்கள் சோகம்!!
தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த "அழகிய தமிழ்மகன்', சூர்யாவின் "வேல்', சத்யராஜின் "கண்ணா மூச்சு ஏனடா', தனுஷின் "பொல்லாதவன்', ஜீவனின்...
தீபாவளியை கவுரவப்படுத்தி அமெரிக்க எம்.பிக்கள் தீர்மானம்!!
அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில், தீபாவளி பண்டிகையை கவுரவப்படுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்க பார்லிமென்ட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மிக அரிதான விஷயமாகும். அதன் 747வது...
ஒரே மாதத்தில் 400 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்; ராணுவம்
விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் மற்றும் 5 தளபதிகளை கொன்றதை ராணுவம் பெரிய வெற்றியாக கருதுகிறது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயச்சரா கூறியதாவது:- வடக்கு பகுதியில் சிங்கள...
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 6 எம்.பி.க்கள்- 100 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காபூல் நகருக்கு அருகே பஹ்வான் என்ற இடத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளை பார்வை யிட எம்.பி.க்கள்...
சீனாவில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்
சீனாவில் மாதத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி./ எயிட்ஸ் தொற்கு உள்ளாகின்றனரென அந்நாட்டு ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்.ஐ.வி.பாதிப்பிற்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் முறைகேடான பாலியல் தொடர்பு காரணமாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டின்...
அவுஸ்திரேலியா மண்ணில் முரளிதரன்; சாதனைக்கு வந்த சோதனை!!
அவுஸ்திரேலியா மண்ணில் சாதனை படைக்கும் ஆசையுடன் காலடி எடுத்து வைத்துள்ள முரளிதரனுக்கு நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. இவர் இன்னும் 9 வீக்கெட்டுகள் வீழ்த்தினால், ஷேன் வோர்ன் சாதனையை முறியடித்து விடலாம். இதனை தடுக்க `பொண்டிங்...
கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை!!
நீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு தலைவரும்(தினேஷ்)...