கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து புளொட் விடுத்துள்ள அறிக்கை (விபரமான செய்தி)

புளொட் சிரேஷ்ட உறுப்பினர்களை இலக்கு வைத்து காத்திருந்த புலிகள் கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நேற்று முன்தினம் இரவு வவுனியா முருகனூரில் புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா மற்றும் இருதயம் வேதராசா...

பாகிஸ்தானில் 257 உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கைது

பாகிஸ்தான் நாட்டில் சாமன் பகுதி என்பது ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் வசித்த வெளிநாட்டினர் 257 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக குடியேறி உள்ள வெளிநாட்டினரை கைது செய்வதற்காக வீடுதோறும்...

தாமதமாக குழந்தை பெறுபவர்கள் சிறந்த தாய்

தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள், இளம் தாய்மார்களைவிட சிறந்த தாயாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரிகோரி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:...

கணவரை பிடித்த ஷோபனா!

ஒரு வழியாக கணவரைக் கண்டுபிடித்து விட்டார் ஷோபனா. இன்டர்நெட் மூலமாக இந்த இணைப்பு நடந்துள்ளதாம். பழம்பெரும் நடிகை பத்மினியின் குடும்பத்தைச் சேர்ந்த ஷோபனா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம்...

யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதியாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவு

யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதிகளில் ஒருவராக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்ததுடன், இதற்கு இலங்கையின் மீது யுனெஸ்கோ வைத்துள்ள கௌரவமும் விசுவாசமுமே காரணமெனவும் தெரிவித்தார்....

எமது விடியலை தேடிய பாதையெங்கும் விதை விதைத்த விருட்சங்களில் ஒன்று வீழ்ந்துவிட்டது! -EPDP

மரியாதை செலுத்துகின்றோம்!! "தோழர் கந்தசாமி சற்குணவதி!" 83 இன் ஆரம்ப நாட்கள்..... இந்த விருட்சத்தின் கீழ் நாங்கள் இளைப்பாறினோம். அச்சு வேலி சொந்த ஊர் கல்வயலில் குடும்ப விருட்சமாக இவர் விழைந்ததால் அன்று நாம்...

முல்லைத்தீவு விமானத் தாக்குதலில் இருவர் படுகாயம்; வீடுகள் சேதம்

முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரைப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இருபொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சஞ்சீவன் (வயது...

கிளேமோர் குண்டு தொடர்பாக கைதான 2 தமிழ் பெண்களின் அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு

வீட்டு வளவினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் பெண்கள் இருவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாதென உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்...

பீகாரில் திருடனை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம்: டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள்; சட்டமன்ற விசாரணைக் குழு அறிவிப்பு

பீகாரில் திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவத்தில் டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள் என்று சட்டமன்றக் குழு அறிவித்து உள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் உள்ளது நாத் நகர்....

அர்ஜென்டினா ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மனைவி வெற்றி பெற்றார்: நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு பெற்றார்

அர்ஜென்டினா நாட்டு ஜனாதிபதி தேர்தலில் இப்போதைய அதிபரின் மனைவி கிறிஸ்டினா பெர்னான்டஸ் வெற்றி பெற்றார். அவர் தான் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார். அர்ஜென்டினா நாட்டின் இப்போதைய அதிபராக இருப்பவர் நெஸ்டடர்...

டி.வி.பேட்டியின்போது கோபப்பட்ட பிரஞ்சு அதிபர்

பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி. இவரை அமெரிக்க நாட்டு சி.பி.எஸ். டி.வி.சார்பில் அதன் நிருபர் பேட்டி கண்டார். அவர் சமீபத்தில் தான் தன் மனைவி சிசிலியாவை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இந்த சம்பவத்தை...

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் பிரபாகரனை விடுதலை வீரரென தெரிவிப்பு: நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து அந்த நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது...

2009-ம் ஆண்டில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம்: காதலியை கைப்பிடிக்கிறார்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ராணுவப்பயிற்சி முடிந்த பிறகு 2009-ம் ஆண்டு தன் காதலி கதே மிடில்டனை திருமணம் செய்து கொள்கிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிகளின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் அதிகாரியாக...

கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு “மலடி’ பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்

சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்க விடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி...

அரண்மனை குடும்பத்திடம் `செக்ஸ் – போதை’ பிளாக்மெயில்! : 100 ஆண்டில் முதன் முறையாக பகீர்!!

"அரண்மனை குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தவறான செக்ஸ் வைப்பதை நாங்கள் படம் பிடித்துள்ளோம். போதை மருந்து சாப்பிடுவதையும் படம் பிடித்துள்ளோம். இந்த வீடியோ வெளியே பரப்பாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் தர வேண்டும்!"...

சுவிஸில்: குற்றவாளிகளில் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்!!

கடந்த ஆண்டு நாடு தழுவியரீதியிலான புள்ளிவிபரங்களின்படி நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 49 வீதத்தினர் அதாவது கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்கள் என்று சுவிஸ் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வதிகரிப்பு வீதத்தில் கூடுதலான இடத்தை பிடித்திருப்பது...