கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மகன் உள்பட 17 பேர் சுட்டு கொலை: நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி. இவர் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்னும் கட்சியை நடத்தி வருகிறார். இவர் தற்போது கோதெர்மா பாராளு மன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது...
சட்டவிரோத சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு
சட்டவிரோதமான முறையில் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மூன்று சொகுசு வாகனங்களை ஊருகொடவத்தை சுங்க அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். ஊருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கண்டேனர் ஒன்றை சோதனைக்குட்படுத்திய சுங்க அதிகாரிகள் இந்த வாகனங்களைக் கண்டுபிடித்தனர்....
தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல நகரங்களில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள்...
கருப்பு அங்கியும், நமீதாவும்
முதல் முறையாக நமீதா கருப்பு அங்கி போட்டு நீதிபதி முன்பு சட்டப் பிரிவுகளை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்து வாதம் புரியப் போகிறார். நமீதா வக்கீலுக்குப் படித்து விட்டாரோ என்று பயந்து...
இந்திய கேப்டன் தோனி நடிகையுடன் காதலா? : கிசுகிசு உண்மையா?
`டுவென்டி-20' உலக கோப்பை வென்றதை தொடர்ந்து இந்திய கேப்டன் தோனி `சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு மிக விரைவாக உயர்ந்து விட்டார். இவர் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின....
புடவையா? மாட்டேன்! -போட்டோகிராபரை நடுங்க வைத்த பிரியாமணி!
பட்டுப்புடவை சரசரக்க, பட்டாசு படபடக்க போஸ் கொடுப்பதுதானே தீபாவளி வழக்கம். அப்படி ஒரு போஸ் கேட்ட போட்டோகிராபருக்கு டோஸ் விழுந்த கதைதான் இது. தீபாவளி படம் எடுக்க ப்ரியாமணி வீட்டுக்கு போனார் ஒரு புகைப்படக்காரர்....
சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது!
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். திருச்சி அருகே உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்ற யானை உள்ளது. இந்த...
கங்கைகொண்டானில் சாப்ட்வேர் பார்க்- கடம்பூர் விமான தளம் புதுப்பிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட விமான தளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி விமானப்படை அதிகாரிகள் விமான தளத்தை ஆய்வு செய்தனர். கடம்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி...
பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது
வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும்...
வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!
சதாப்தி ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி - ஆக்ரா இடையிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி -...
தீவகத்திலிருந்து இறைச்சி எடுத்துவர தடை விதிக்குமாறு கோரிக்கை
தீவுப் பகுதியில் இருந்து கால்நடை களும் இறைச்சியும் கடத்தப்பட்டு மாநகரசபைப் பிரிவில் விற்பனை செய் யப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநகரசபைப் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் கோரியுள்ளனர். இது...
இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி
இந்தோனேஷியாவில் சுலாவேசி தீவில் உள்ள கேந்தாரி நகரில் உளள கடலில் ஒரு படகு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அங்கு நிறைய தீவுகள் உள்ளன. தீவுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு படகுகளே பயன்படுகின்றன. இப்படி பயணிகளை...
இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380′ சிட்னிக்கு முதல் பயணம்
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380, முதல் முறையாக வர்த்தக ரீதியிலான பயணத்தை துவக்கியது. சிங்கப்பூரில் புறப்பட்ட இந்த `சூப்பர் ஜம்போ' விமானம், ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய...
இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி
இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில்...