கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
பாகிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்
பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து அந்நாட்டு அரசுக்கும், பெனாசிரின் கட்சிக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வசித்து வந்த பாகிஸ்தான்...
அவுஸ்திரேலிய பயணத்தை தவிர்க்குமாறு அர்ஜுனா கூறியதை ஏற்க மறுத்தார் முரளிதரன்
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தவிர்க்கும்படி அர்ஜுன ரணதுங்க கூறிய அறிவுரையை ஏற்க முரளிதரன் மறுத்துவிட்டார். சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சில ஆட்டங்களில் அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை ரசிகர்கள்...
த்ரிஷாவுக்கு அம்மாவா? “நோ…நோ…” -குஷ்பு ஓட்டம்.
அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தார்கள் குஷ்புவை. முதலில் ஒப்புக் கொண்டவர் பிறகு என்னாச்சோ? அச்சச்சோ...நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகைக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்...
தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் மாலைதீவு அரசு தீவிரம்
சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தமது உறவைக் கட்டியெழுப்பும் இஸ்லாமியப் போராளிகள் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்திருப்பதாக மாலைதீவின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும், மாலைதீவிலுள்ள 330,000 ஸுன்னி முஸ்லிம்களில் ஒரு...
பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை
தனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது....
விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்
அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டமையை இடதுசாரி முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய நாகரிக உலகில் மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் இந்த ஈனச் செயலை...
அமெரிக்காவில் புலிகளுக்கு எதிராக மூன்றாவது வழக்கு
நியூயோர்க்கிலிருந்து வெளியாகும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாகிய "ரெலி நியூஸ்" கடந்தவாரம் வெளியிட்டிருந்த செய்திகளில் அண்மையில் புலிகள் இயக்கத்தினர் எட்டுப்பேர் நியூயோர்க் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது பற்றியும் அவர்கள் மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது பற்றியும்...
விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்
அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு...
புயல் சின்னத்தால் மழை: 7 மாவட்டங்களில் வெள்ள அபாயம்; பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்ற ழுத்த...
வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!
நாயா அலைஞ்ச நாலு காசு சம்பாரிக்கிற நேரத்திலே பேயா வந்து பிரச்சனையை கொடுக்குது ஒரு நாயி....' இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் அவ்வப்போது திரையில் தோன்றி காமெடி செய்வது...
ஆபரேஷன் செய்தபோது 9 மாத குழந்தையின் நெஞ்சுக்குள் டாலரை வைத்து தைத்த டாக்டர்கள்
டெல்லியை சேர்ந்த உதய குமார் என்ற 9 மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல், ஜலதோஷம், நெஞ்சடைப்பு ஆகிய கோளாறுகள் இருந்தன. இதனால் அக்குழந்தையை டெல்லியில் அரசுக்கு சொந்தமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்....
கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு; தீயில் கருகி 5 பேர் பலி; 1,500 வீடுகள் எரிந்து சாம்பல்
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் 5 லட்சம் பேரை வீடுகளை விட்டு வெளியேறும்படி...
மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பறின் அறிக்கையின்படி,...