இன்று `மிஸ்வேர்ல்டு’ போட்டி: இந்திய அழகி நடாஷா பட்டம் வெல்வாரா?
உலக அழகி போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் இன்று நடக்கிறது. இந்திய அழகி நடாஷா வுக்கு இணைய தளம் மூலம் நடந்த கருக்கணிப்பில் அதிக ஓட்டுக்கள் கிடைத்துள் ளது. 56-வது உலக அழகிப்...
ராணுவம் – புலிகள் மோதலில் 15 பேர் பலி
இலங்கையின் வட கிழக்கில் நடந்த இரு வேறு மோதல்களில் 12 விடுதலைப் புலிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கில் உள்ள சம்பூரை ராணுவம், புலிகளிடமிருந்து மீட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே...
பூமிக்கு திரும்பினார் முதல் பெண் விண்வெளிப் பயணி
விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு 11~நாள் சுற்றுப் பயணம் சென்றிருந்த முதல் பெண் விண்வெளிச் சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி, வெள்ளிக்கிழமை காலையில், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலம் பத்திரமாகப்...
நடு வானில் விமானங்கள் மோதல்: 155 பேர் பலி?
பிரேசிலில், அமேசான் காட்டின் மீது நடு வானில் இரு விமானங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பயணிகள் 155 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டின் அமேசான் நகரில் உள்ள மனோஸ் விமான...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
ஐ.நா. பொதுச் செயலர் பதவி : 2ஆம் இடத்தில் சஷி தரூர்!
ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இந்தியாவின் சஷி தரூர் இரண்டாம் இடத்தில் உள்ளார். தென்கொரிய வேட்பாளர் பான் கி-மூன் அதிக வேட்பாளர்களின் ஆதரவுடன் முன்னினையில் உள்ளார்! ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கான...
சமோவா குட்டித் தீவில் பயங்கர நில நடுக்கம்: 7 ரிக்டரில் பதிவானது- சுனாமி எச்சரிக்கை
பசிபிக் கடல் பகுதியில் உள்ள குட்டித் தீவு சமோவா. இங்குள்ள டோங்கான் நகருக்கு அருகே கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7 புள்ளிகளாகத் பதிவானது. கடலுக்கு அடியில்...
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை…
இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமதுவையும் வெளியுறவுத்துறை செயலராக பதவியேற்றகவிருக்கும் சிவசங்கர்மேனனையும் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் (27.09.2006) காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா...
பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறான் -முஷரப் தகவல்
சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறான் என்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பின்லேடன் டைபாய்டு காய்ச்சலால் இறந்து போய்விட்டதாக பிரான்சு நாட்டுப்பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த...
தெ. ஆப்பிரிக்க விமானத்தில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க காதலர்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த காதலர்கள் தென்னாப்பிரிக்க விமானத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கேப்டவுன் சென்ற எஸ்ஏ343 விமானத்தில் கடல் மட்டத்தில் இருந்து 30 ஆயிரம் அடி உயரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன்.
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன். சிங்கள மொழி மறந்து தமிழில் உரையாடும் இவர் மருத்துவமனையில் அனுமதி நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி...
பிரபாகரன், இலங்கை அதிபரை சந்திக்க வருகிறார் நார்வே தூதர்
இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் அமைதிப் பேச்சை தொடங்குவது பற்றி விவாதிக்க நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்ஸன் பாயர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினைக்குத்...
எங்கிருந்தாலும் வாழ்க! ஆத்திரமும்_அவசரமும் அரசியலில் பலன்தராது: திருமாக்கு ஜெயலலிதா அறிவுரை
"ஆத்திரமும்_அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது. சகோதரி என்ற முறையில் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க!'' என்று நேற்றுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை பெற்றுக்கொண்டு திடீரென தி.மு.க. கூட்டணிக்கு தாவிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
இஸ்ரேல் வீசிய குண்டு மழை: லெபனானில் 10 லட்சம் வெடிக்காத குண்டுகள்
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் தீவரவாதிகள் சிறைபடுத்தியதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியது. 34 நாட்கள் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தது. இதனால் லெபனான்...
“இஸ்லாம்” முதலில் நான் பாதிக்கப்பட்டேன்; இப்போது போப்பாண்டவர்: ருஷ்டி கருத்து
இஸ்லாமிய மதம் பற்றிக் கருத்து கூறியதால் முதலில் நான் பாதிக்கப்பட்டேன். இப்போது போப்பாண்டவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் இரக்கப்படுகிறேன் என்று சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதம் பற்றி...
கிர்கிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது
கிர்கிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது. இதில் ஒரு விமானம் தீப்பிடித்தது. 62-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரஷிய விமான நிலையத்தில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான்...
திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணி உடைந்தது; திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அக் கட்சி புதன்கிழமை இணைந்தது. இந்த இணைப்பு சென்னை...
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சமரச பேச்சை தொடங்க பிரபாகரன் சம்மதம்
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண மீண்டும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக இலங்கை மந்திரி கெகலியா ராம்புக்வெல்லா தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும்...
“டான்” தொலைக்காட்சி உரிமையாளர் கைது
உரிமம் பெறாமல் திரைப் படங்களை வெளிநாடுகளில் திரையிட்ட "டான்" தொலைக்காட்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரில் டான் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன் மலேசியாவை சேர்ந்தவர்....
கொரியா ஓபன் : ஹிங்கிஸை வீழ்த்தினார் சானியா மிர்சா!
சன்ஃபீஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தன்னை நேர் செட்களில் தோற்கடித்த உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மார்ட்டினா ஹிங்கிஸை, கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் சானியா மிர்சா தோற்கடித்துள்ளார்!...
எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகள் அல்லர் அவர்கள் பயங்கரவாதிகளே
எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சர்வதேச சமூகம் கருதிய காலம் பிந்திவிட்டது. அவர்கள் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை இப்பொழுது முழு உலகமும் உணர்ந்துவிட்டது. அதனால் தான் அவர்களின் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் தடைவிதித்து...
ஜப்பானில் இளம் வயது பிரதமர் பதவி ஏற்கிறார்
ஜப்பானின் அனுபவம் வாய்ந்த தலைவராக கருதப்படும் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிக்கு பதிலாக இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிறந்த 52 வயதுடைய ஷின்ஜோ ஆபி என்பவர் பிரதமராகிறார். இவர் எதையும் வெளிப்படையாக பேசும் இளம் பிரதமராவார்....
த.தே.கூ பா.உக்கள் சந்திக்க முயற்சிக்கவில்லை- தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி
இருவார காலமாக இந்திய அரசின் தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியாவில் முகாமிட்டிருந்த த.தே.கூ எம்.பிக்கள் "தவமாய் தவமிருந்தும்" இந்திய பிரதமரையோ, தமிழக முதலமைச்சரையோ சந்திக்கவில்லை. இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறையே பிரச்சினைக்கு தீர்வு: இலங்கை தமிழர் தலைவர் ஆனந்தசங்கரி
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறை அளிப்பதே இலங்கைப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று இலங்கை தமிழர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள்...
கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து -ஈபிஆர்எல்எப் டி.ஸ்ரீதரன்்
தில்லியில் அமைதி மற்றும் முரண்பாடுகள் ஆய்வு மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் டி. ஸ்ரீதரன்் பேசுகையில், கொடூர எண்ணம் கொண்ட புலிகள் இயக்கத்தை நம்புவது எப்போதும் ஆபத்து என்றார்....
ராஜீவ் கனவு இன்னும் நனவாகவில்லை: இலங்கைத் தமிழர் தலைவர் வேதனை
இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், மரியாதையாகவும் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற ராஜீவ் காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று கவலை வெளியிட்டார் இலங்கை தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் (பிளாட்) தலைவர்...
‘ஒசாமா உயிருடன் உள்ளார்’அரேபிய டிவி
அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை என அல்அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பின் லேடன் பாகிஸ்தானில் கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சலால் பலியாகிவிட்டதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை கூறியது.சௌதி அரேபிய உளவுப் பிரிவு இந்தத்...
மன்னாரில் விடுதலைப்புலிகள் அலுவலகம் மீது இலங்கை விமானம் குண்டுவீச்சு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த சம்பூர் பகுதியை பிடித்த ராணுவம் மற்ற பகுதிகளை பிடிக்கவும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று வவுனியா அருகே பூவரசன்குளம் கிராமத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானப்படையினர் மீது விடுதலைப்புலிகள்...
இலங்கையில் முதற்தடவையாக ஆண்கள் விபசார விடுதி கண்டுபிடிப்பு -8 பேர் கைது
ஆண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த நட்சத்திர விடுதியொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தலங்கம பொலிஸ் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆண்கள் விபசார விடுதியொன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையென பொலிஸார்...
புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைத்தால் எந்நேரமும் பேச்சுக்கு தயார்
புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைக்குமானால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எந்த நேரமும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கம்...
நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உள்பட 24 பேரும் பலி
நேபாளத்தில் கடந்த 23-ந் தேதி, அந்நாட்டின் வனத்துறை மந்திரி கோபால் ராய், அவரது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 24 பேர் சென்ற ஹெலிகாப்டர் காட்டில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும்...
இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் குழு டெல்லி வந்தது
கடந்த வாரம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவு எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி வந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப் பலநாட்களாக தவமிருந்தும் சந்திக்க முடியாமல் திரும்பிப் போனார்கள். அதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு...
விடுதலைப் புலிகள் தாக்கும் அபாயம்: சொந்த ஊரை காலி செய்து தீவுக்கு தப்பிய 1400 முஸ்லிம்கள்
விடுதலைப் புலிகள் திடீரென தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 1400 முஸ்லிம்கள் மூதூரில் உள்ள சொந்த வீடுகளைவிட்டு கிண்ணியா தீவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மூதூர் நகரம் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து...
`நடனக்கலையில் முத்திரை பதித்தவர்’ பத்மினியின் வாழ்க்கை குறிப்பு
நடிகை பத்மினி நடனக்கலையில் முத்திரை பதித்தவர் ஆவார். நடிகை பத்மினியின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:- சினிமாவில் அறிமுகம் திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா...
பார்வர்ட் பிளாக்கும் போலி லெட்டர் பேடும்-
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக நடிகர் கார்த்திக்கே நீடிப்பதாக அக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவராஜன் பெயரில் ஒரு அறிக்கை...
எத்தியோப்பிய படையினர் சோமாலியாவினை நோக்கி பயணம்
எத்தியோப்பியாவின் நூற்றுக்கணக்கான படையினர், நாட்டின் எல்லையைக் கடந்து, சோமாலிய இடைக்கால அரசாங்கத்தின் முற்றுகையிடப்பட்ட தலைமையகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மத்திய சோமாலியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இஸ்லாமியப் படைகள் இடைக்கால அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால்,...
பார்வர்ட் பிளாக்கில் இருந்து கார்த்திக் நீக்கம்!!
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய...