16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங் கைத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களு டைய உணர்வுகளை நேரடியாக விருப்பு வெறுப்பு இன்றிக் கண்டு அறிவதற்கு இந்தியாவில்...
யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் தங்கராசா தங்கமுகுந்தன் நேற்று (12-06-2006) மாலை 7.00 மணியளவில் மூளாயில் அவரது வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த புலி இயக்கத்தவர்களால் வெளியில் அழைத்து...
தாக்குதல் மேற்கொண்ட புலிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி, தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்பு நிலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலிகள் இராணுவத்தினரின் பதில் தாக்குதலையடுத்து அவர்கள் கைவசமிருந்த ரி 56, துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம்...
விமானத்தாக்குதலில் காயத்துடன் தப்பிய ஜர்க்காவியை ராணுவம் அடித்துக் கொன்றது நேரில் பார்த்தவர் பேட்டி
ஈராக் நாட்டின் அல்கொய்தா தலைவனான அபு முசாப் அல் ஜர்க்காவி பதுங்கி இருந்த வீட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் காயம் அடைந்த அவனை அதன்பிறகு அடித்துக்கொன்றனர்.ஈராக் சதாம் உசேன் ஆட்சியை விட்டு ஓடியதும்...
கால்பந்து: ஆஸ்திரேலியா -செக் -இத்தாலி அணிகள் வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவும், செக் குடியரசும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வெற்றி பெற்றது. செக் குடியரசு ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 5வது...
ஜப்பானை வீழ்த்தியது ஆஸ்ட்ரேலியா 3-1
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்ற ஆஸ்ட்ரேலிய அணி கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு ஆசிய சாம்பியன் ஜப்பானை வீழ்த்தியது! (more…)
நிதர்சனம் நோர்வே சேது, லண்டன் ராஐன், உதயன் ஆகிய மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிப்பு
08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும் நடராஐh...
பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!
ஒஸ்லோ சென்று அரசதரப்புடனும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு நாட்டு அங்கத்தினருடனும் பேச மறுத்து விட்டனராம் வன்னிபுலிகள். வன்னியில் இருந்தே சூட்டும் ரையுடனும் புறப்பட்ட சு.ப.தமிழ்செல்வன், இந்த வீண் எடுவையெடுத்தது விழப்பம் கெட்ட...
தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்
இந்தியாவில் தமிழ் நாட்டு அகதி முகாமில் வாழ்ந்து வந்த இரண்டு இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்பதிகளான இவர்கள் பவானிஸ் சாகரில் அமைந்துள்ள முகாமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரவிவர்மா...
புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் இன்று காலை 10மணிக்கு இடம் பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் நெடுங்கேனிப் பிரதேசசபையின் வாகனம் சேதத்திற்குள்ளானது இதில் சென்ற நெடுங்கேனிப் பிரதேசசபை செயலாளபர் பரந்தாமன் சிறு காயம் அடைந்ததாகவும்...
சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை கோட்ட உதவி அரசியல்துறை பொறுப்பாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.மட்டு. திகிலிவெட்டை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் றமணிதரன் என்றழைக்கப்படும் வடிவேல் கங்காராஜன் (28 வயது)...
திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்
திருநெல்வேலி சந்தைப் பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 9 பொதுமக்களும் இ,ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.திருநெல்வேலி, பலாலி வீதியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியை...
கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா
கூட்டுப் படைத் தபளதியாக டொனல்ட் பெரேராவும், விமானப்படையின் தளபதியாக ரொஷான் குணதிலகவும் இன்று பதவியேற்றுள்ளனர். முன்னாள் கூட்டுத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சாந்தகிரிக்கு பதிலாகவே டொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயார்வைஸ் மார்சல் றொசான் குணதிலக்க (வயது 50) பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படைத் தளபதி பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறிலங்காவின் விமானப்படைத் தளபதியாக இருந்த டொனால்ட் பெரேரா...
கால்பந்து : நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் வெற்றி!
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நடந்த முதல் சுற்றில் நெதர்லாந்து, மெக்சிகோ, போர்ச்சுகல் அணிகள் வெற்றி பெற்றன! செர்பியா அண்ட் மோண்டிநீக்ரோ அணி சிறப்பாக விளையாடினாலும், 44வது நிமிடத்தில்...
நேபாள மன்னரின் அதிகாரங்கள் பறிப்பு பொம்மையாக்கப்பட்டார் ஞானேந்திரா
நேபாள மன்னரின் அதிகாரங்களை மொத்தமாக பறித்துவிட்டது நாடாளுமன்றம். மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளர். நேபாளத்தில் எல்லாம் நானே, என்னை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்று அதிகார மமதையில் திரிந்த மன்னர் ஞானேந்திரா பொம்மையாக்கப்பட்டுள்ளார். அவரது அதிகாரங்களை...
தென் சீனாவில் கனமழைக்கு 93 பேர் பலி
தென் கிழக்கு சீனாவில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர். 1.2...
அமெரிக்கா மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்
பயங்கர தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கடுமையாக எச்சரித்து உள்ளது. எங்கள் தலைவர் ஜர்குவாய் மரணமடைந்த பின்னரும் நாங்கள் இன்னும் சக்திவாயந்தவர்களாக இருக்கிறோம் என்று ஒரு இணையதளத்தில் அல்கொய்தா...
மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக
மலேசிய பிரதமர் படாவி காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டில் சட்டப்படியான ஆட்சி கடுமையாக பின்பற்றப்படுகிறது. சட்டத்தை மீறியவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க...
84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்
அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு 2005-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 681 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 373பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அவர்களில்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்து உள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு அ.தி.மு.க. பொது...
யாழ்ப்பாண மக்கள் அமைச்சர் டக்ளஸிடம் தெரிப்பு
அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வும், நிரந்தர சமாதானமும், அமைதியும் எதிர்கால வாழ்க்கைக்கான நிரந்தர ஜீவனோபாய வழிமுறைகளுமே தங்களுக்குத் தேவை என்றும் தாங்கள் இவற்றையே எதிர்ப்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் நேற்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், சமூக சேவைகள்...
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார். நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை ஒஸ்லோ பயணமாகவுள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார்....
மன்னார் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவு
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில் இன்று சனிக்கிழமை காலை...
வவுனியா கிளைமோரில் நெக்கோட் ஊர்தி சிக்கியது
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவில் நெக்கோட் மாவட்ட துணைப்பணிப்பாளர் சென்ற ஊர்தி இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் ஊர்தி சேதமானது. ஊர்தியில் பயணித்தவர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை....
லண்டன் தமிழ் ஒலிரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) கலையகத்தை நாசப்படுத்திய புலியின் குண்டர்கள் மூவர் கைதின் போது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ன?? யார் இந்த நோர்வே சேது??
ரீ.பி.சி வானொலியின் செயலகத்தை உடைத்து நாசப்படுத்திய மூவர் லண்டன் பொலிஸாரினால் வியாழன்இரவு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ரீ.பி.சி வாடனொலியில் வழமையாக பிரதி வியாழக்கிழமைகள் தோறும் இடம்பெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி 08.06.06மாலை பிரித்தானிய...
ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு
ஆப்கானிஸ்தானின் தெற்குப்பகுதியில் கழுதை மீது வெடிகுண்டுகளை ஏற்றிவந்த தீவிரவாதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ""ஜபுல் நகருக்குள் வெடிகுண்டுகளை ஒரு தீவிரவாதி கொண்டு வருகிறார், போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கழுதை மீது அவற்றை...
உலக கோப்பை கால்பந்து: ஈக்வடார் அபார வெற்றி 2-0 கோல்கணக்கில் போலந்தை வீழ்த்தியது
eான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நேற்று கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில்...
தமிழக கவர்னர் பர்னாலா பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு
தமிழக கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அ.தி. மு.க. ஆட்சியில் கவர்னர் ராம மோகன்ராவ் கவர்னராக இருந்த போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய...
பொதுமக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.—ரிஎம்விபி தூயவன்.
பொதுமக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் து}யவன் விடுத்த அறிக்கை.யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக் காலமாக பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும், படுகொலைகளையும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளாகிய...
இலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை
ஆஸ்லோவில் நடப்பதாக இருந்த இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சமரச நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது. (more…)
தான்சானியா நாட்டில் துயரம் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து 56 பேர் பலி
தான்சானியா நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 56 பேர் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது. தான்சானியா நாட்டிலுள்ள மாலரெனி என்ற இடத்திலிருந்து அருசா என்ற இடத்துக்கு பஸ்...
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள்
சென்னையை சேர்ந்த கம்ப்ïட்டர் என்ஜினீயர் தம்பதிகளுக்கு கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. சோதனைக்குழாய் முறையில் கருத்தரித்து 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதுண்டு.ஆனால் இயற்கை முறையில் கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்...
ஐரோப்பாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து 25பேர் பலி
மத்திய தரைக் கடலில் உள்ள சிசிலி தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியானார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் இத்தாலி கடற்படை விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 12...
தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி: 4-2 கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 32 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது....
இலங்கை, புலிகளுக்கு நார்வே முக்கிய கேள்வி
அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். மேலும் தங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய நாடுகளை அமைதிக் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகுமாறும் புலிகள்...
் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல்: குடும்பஸ்தர் படுகாயம்
வவுனியா மாவட்டம் புதூர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.20 மணியளவில்...
நிதர்சனம்.கொம் (நோர்வே சேது) எங்கே??
நேற்றுஇரவு 08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும்...
மன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை
மன்னார் வங்காலை தோமஸ்புரி என்னும் இடத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. நேற்றிரவே இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பகிறது. இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது....