“காஸ்ரோ படையணி”யென்றால்…. –ரிஎம்விபி இசையாளன்
நேற்றுமுன்தினம் நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்கு கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் "காஸ்ரோ படையணி"யின் பொறுப்பாளருமான இசையாளன் பேட்டியளித்தது நீங்கள் அறிந்ததே. இதுகுறித்து பெரும்பாலான மின்னஞ்சல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றவண்ணம் உள்ளன. அவற்றில்...
“72 மணிநேரத்துக்கு அமைதி” ரஷியாவின் திட்டத்தை ஏற்கமாட்டோம் – இஸ்ரேல் எதிர்ப்பு
லெபனான் விவகாரத்தில் போர்நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு வல்லரசு நாடுகள் இடையே உடன்பாடு எட்டப்படுவதற்கு தாமதமாவதால் 72 மணிநேர போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை ரஷியா கொண்டு வந்து உள்ளது. இந்த...
பிரதமர் கொய்சுமி போர்க்கோவிலுக்கு செல்லக்கூடாது: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை
ஜப்பான் நாடு இன்று அமைதியை அதிகம் நேசித்தாலும் கடந்த காலத்தில் 2-வது உலகப்போர்நடந்தபோது,அது சீனா,கொரியா ஆகியநாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. அங்கு ஜப்பான் ராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டது. இதனால் சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஜப்பானின்...
வட இலங்கையில் முகமாலைப் பகுதியில் மோதல்
இலங்கையின் வடக்கே ஏ 9 வீதியின் முகமாலை சோதனைச்சாவடிக்கு அருகில் நாகர்கோவில் பிரதேசத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புதிய மோதல்கள் நடைபெற்று வருவதாக வடபகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
விமானங்களை தகர்க்க அல் காய்தா சதி?
நடுவானில் விமானங்களை தகர்த்து பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்க சதித்திட்டம் தீட்டியது அல்காய்தா பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த பயங்கர சதித்திட்டம் காரணமாக சர்வதேச விமான நிலையங்களில்...
80 வயது வரை செக்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன் என்கிறார் ஜானெட்
அமெரிக்க பாப் பாடகி ஜானெட் ஜாக்சன். 40 வயதான அவர் உடல் எடையில் சமீபத்தில் 27 கிலோ குறைந்தது. அவர் ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இவர் 2004-ம் ஆண்டு...
இலங்கையின் வடகிழக்கில் மீண்டும் கடும் மோதல்கள்
இலங்கையின் கிழக்கே இன்று திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (more…)
லெபனானில் முன்னேறிச்செல்லும் இஸ்ரேல் டாங்கிப்படை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லா ராக்கெட் வீசித்தாக்குதல்
லெபனானின் மீது விமானத்தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தரைப்படைத் தாக்குதலை விரிவுபடுத்தியது. அதன்படி லெபனான் எல்லையில் இருந்து கிறிஸ்தவ நகரங்களை நோக்கி முன்னேறியது. அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலின்...
இராக்கில் புகழ்பெற்ற மசூதி அருகே மனிதகுண்டு வெடிப்பு: 30 பேர் சாவு
இராக்கில் புகழ்வாய்ந்த மசூதி அருகே வியாழக்கிழமை மனிதவெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர். இராக் தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நஜப் நகரத்தில் இந்த குண்டு...
லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும்போது 10 விமானங்களை தகர்க்கும் சதி முறியடிப்பு
லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் 10 விமானங்களை நடுவானில் ரசாயன குண்டுகள் மூலம் தகர்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் 21 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள்...
நாம்தான் மக்களுக்காக என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்-இசையாளன்
நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்காக கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் “காஸ்ரோ” படையணியின் பொறுப்பாளரான இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி... கொழும்பும் அதன் சுற்றுப்புறமும் பாகாப்பற்ற சூழலில் இருக்கும் பொழுது கொழும்பு அலுவலகம் திறப்பதன் அவசியமென்ன? (more…)
TMVP இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி…
நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்காக கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் “காஸ்ரோ” படையணியின் பொறுப்பாளரான இசையாளனின் பிரத்தியேகப் பேட்டி இன்றையதினம் பிரசுரிக்கப்படும்..... (more…)
ஹிஸ்புல்லா கடும் போர்: இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம்
லெபனானில் தென்பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே புதன்கிழமை கடும் போர் நிகழ்ந்தது. இதில் இஸ்ரேல் வீரர்கள் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் ஹிஸ்புல்லா இயக்க தரப்பில் ஏற்பட்ட உயிர்சேதம்...
ஆஸ்திரேலியாவில் 27 வயது இந்தியர் காரில் இருந்து தள்ளிக்கொலை
இந்தியாவைச்சேர்ந்தவர் ராஜன்நீஷ் ஜோகா. 27 வயதான இவர் மெல்போர்னில் படிப்பதற்காக சமீபத்தில் ஆஸ்திரேலியா வந்தார். அவர் காரில் சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடிவந்த ஒருவன் ஜோகாவின் ஓடும்காரில் ஏறினான். பிறகு அவன்...
வவூனியா கண்ணிவெடித்தாக்குதலில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் பலி
இலங்கையின் வடக்கே வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி பகுதியில், அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் அவரது மனைவி மற்றும் இரண்டு தாதியர், வாகன...
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் 17 பேரை கொன்றது யார்?
இலங்கையில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களை கொன்றது யார்? என்ற பிரச்சினையில் விடுதலைப்புலிகளும், ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் இலங்கையில் பேரழிவு...
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜெயவர்த்தனேயின் சதத்தால் இலங்கை மீண்டும் வெற்றி
பிரின்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரின், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை...
இராக்கில் குண்டுவெடிப்பு: 39 பேர் சாவு
இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் 39 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 பேர் போலீஸôர். பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணத் தலைமை காவல் நிலையத்தின்...
ஹமாஸ் தலைவர்கள் தொடர்ந்து கைது
பாலஸ்தீனப் பகுதிகளில் வசிக்கும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஹமாஸ் இயக்கம் தங்களுக்குள் சட்டமன்றம் போல ஒரு அமைப்பை நடத்தி வருகிறது. அதன் ""சபாநாயகர்'' அஜீஸ் துவைக்...
இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார் ஃபிடல் காஸ்ட்ரோ
கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார், குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது; இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை அதிபர்...
கொழும்பில் குண்டுவெடிப்பு: 3பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நா.உ. உட்பட 4 பேர் படுகாயம்
கொழும்பு பம்பலப்பிட்டியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சங்கரப்பிள்ளை சிவதாசன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் உள்ள அம்ரித் உணவகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை...
டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளீதரன் சாதனை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன். தூஸ்ரா பந்து வீச்சில் தூள் கிளப்பி விக்கெட்டை அதிகமாக அள்ளி வரும் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது...
தமிழ் பணியாளர்கள் படுகொலை : ஐ.நா. கடும் கண்டனம்!
மூதூரில் ஃபிரான்ஸ் நாட்டின் பட்டினி ஒழிப்பு அமைப்பிற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது! புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் போர் நடந்த மூதூர் நகரத்தில் சண்டை ஓய்ந்த...
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மயோன் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கத் தயாராக இருக்கிறது. இதனால் அதன்சுற்றுப்பகுதியில் வசிக்கும் 50ஆயிரத்துக்குமேற்பட்டவர்களை அங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த எரிமலை...
பிரான்ஸில் ஐனநாயகத்திற்கு ஆதரவான அமைப்பு எனும் பெயரில் நடந்த கூத்து…
நேற்றையதினம் மாலை பிரான்ஸ் சார்ஷல் எனுமிடத்தில் ஐனநாயகத்திற்கு ஆதரவான கலந்துரையாடல் எனும் பெயரில் மாற்று அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் சுமார் 20பேர் அடங்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் புலிகளுக்கெதிரான கருத்துக்களை விட ஈபிடிபி அமைப்புக்கெதிரான...
சீனாவில், உளவாளியின் மரணதண்டனை வீடியோ படம்
தைவான் நாட்டுக்காக உளவு வேலை செய்ததாக கைதான சீன அரசு ஊழியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது வீடியோ படமாக எடுக்கப்பட்டு அது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு...
மராட்டியத்தில் மழைக்கு 64 பேர் பலி: 1.5 லட்சம் பேர் வெளியேற்றம்;ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து
மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திராவில் பலத்த மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழையால் மும்பை நகரம் 3-வது நாளாக தத்தளிக்கிறது. மின்சார ரெயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது....
லெபனான் கை ஓங்குகிறது: ஏவுகணை வீச்சில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் கடந்த 26 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானின் எல்லைப் பகுதி கிராமங்களுக்குள் இஸ்ரேல் பீரங்கி படையும் குண்டுமழை பொழிந்து வருகிறது. தலைநகர் பெய்ரூட் உள்பட...
பாகிஸ்தானில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 40 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம்தான் இந்த...
சீனாவில் புயலுக்கு 73 பேர் பலி
தெற்கு சீனாவில் பிரபிரூன் என்ற புயல் தாக்கியதில் நேற்று வரை 73 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டனர். இந்தப்புயல் காரணமாக ஏற்பட்ட...
பாலஸ்தீன சபாநாயகர் கைது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
பாலஸ்தீன சபாநாயகரை இஸ்ரேல் ராணுவத்தினர் திடீர் என்று கைது செய்துள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ம் தேதி இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை பாலஸ்தீன ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள்...
குதிரை சவாரியில் ஆஸ்திரேலியாவை சுற்றிய பிரிட்டன் பெண்
ஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் குதிரையில் சவாரி செய்து கடந்து சாதனை புரிந்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது பெண். ஆஸ்திரேலியாவின் ஆள்நடமாட்டமில்லாத, காட்டுப் பகுதிகள் வழியாக இவர் சுற்றிவந்துள்ளார். அன்னா ஹிங்லே என்ற கால்நடை...
பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான..-TMVP தூயவன்.
பிரபா குழுவின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமே மூதூரில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும், வெளியேற்றமும். பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான தெளிவானதும், உறுதியானதுமான நடவடிக்கை அவசியம் என்கின்றார் தமிழீழ மக்கள் விடுதலைப்...
‘கள்ளக் காதல் செய்யும் மனைவியைக் கொல்வது கொலைக் குற்றமல்ல’
கள்ளத்தொடர்பை விடுமாறு கூறியும் கேட்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது, கொலைக் குற்றச் செயல் ஆகாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை 7 ஆண்டாக...
லெபனான் மீது விடிய விடிய தாக்குதல்: 15 கிராமங்கள் தரைமட்டம்
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 25 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த தாக்குதலில் லெபனானின் பெய்ரூட்...
வன்னிப்புலிகளின் கட்டுவன்வில் முகாம் மீது கருணாஅம்மான் தரப்பினர் தாக்குதல்
இன்று அதிகாலை 12:45 மணியளவில் மட்டக்களப்பு வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள போரதீவு கட்டுவன்வில் பகுதியில் அமைந்திருந்த வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. (more…)
கருணாஅம்மான் தரப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட வன்னிப்புலிகள் இவர்கள்..
வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பணிச்சங்கேணியிலுள்ள வன்னிப்புலிகளின் பிரதான முகாம் மீது 04.08.06 அதிகாலை 4மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் அதிரடித்தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. (more…)
திரிகோணமலையில் மீண்டும் குண்டு வீச்சு
இலங்கையில் திரிகோண மலை மாவட்டத்தில் மாவிலாறு அணை பிரச்சினை தொடர்பாக ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட 450-க்கும் மேற்பபட்டவர்கள் பலியானார்கள். 152 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக...
கொலம்பியாவில் கார் குண்டு தாக்குதலில் 8 பேர் சாவு
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அல்வாரோ வெற்றி பெற்றார். 2-வது முறையாக அவர் நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் அங்கு புரட்சி ஆயுதப்படையினர் வன்முறைகளில்...