தனக்கென்று தனியிடமான முதலிடத்தில் உள்ள “அதிரடி” இணையதளத்திற்கு நிதர்சனத்தின் வாழ்த்துக்கள்…
பக்கசார்பற்ற நிலையில் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் அதிரடியின் இரண்டாவது ஆண்டு நிறைவை நிதர்சனம்.நெற் இணையம் வாழ்த்தி வரவேற்கின்றது. அத்துடன் நடுநிலையுடன் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டு செய்திகளை வெளியிடுவதால் தான் அதிரடி இணையத்தளம்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
52 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் 52 மாடி கட்டடத்தில் சிறிய விமானம் மோதியதில் பலர் பலியாகினர். தீவிரவாதிகள் தாக்குதலோ என பீதி ஏற்பட்டதால் நியூயார்க் நகரில் போர் விமானங்கள் வானில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன....
இலங்கையில் ராணுவத்தினர் 75 பேர் சுட்டுக்கொலை: விடுதலைப்புலிகள்
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சினாலி மற்றும் முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகள் ராணுவ முன்கள முகாமை சுற்றி வளைத்து தாக்கினார்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த சண்டையில் 75 வீரர்கள் பலியானார்கள் 450-க்கும் மேற்பட்டோர்...
“அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆறரை லட்சம் இராக்கியர்கள் பலி”
அமெரிக்கா தலைமையிலான படைகள் மேற்கொண்ட இராக்கிய படையெடுப்பின் போதும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளாலும் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப்...
ஆப்பிரிக்க சிறுவனை, மடோனா தத்து எடுத்தார்
பிரபல பாப் இசை பாடகி மடோனா. சினிமா டைரக்டரான கெய் ரிட்சினை திருமணம் செய்துள்ள 48 வயதான மடோனாவுக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க சிறுவனை தத்து எடுத்து இருப்பதாக...
2வது அணு குண்டை சோதித்ததா வ.கொரியா?
ஜப்பானுக்கு அருகே 5.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவானதால், வட கொரியா 2வது அணு குண்டு சோதனையை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால் இது வழக்கமான நில நடுக்கம்தான் என அமெரிக்க புவியியல்...
`ரிமோட்’ பொம்மைகளுக்கு இலங்கையில் தடை
இலங்கையில் "ரிமோட்'' பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போர், நார்வே நாட்டு தூதுக்குழு மேற்கொண்ட முயற்சி காரணமாக முடிவுக்கு வந்தது. இரு...
யாழ்ப்பாணத்தில் புலிகள் – ராணுவம் கடும் மோதல்!
ஜெனீவாவில் வரும் 28, 29 ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை நோக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு கடும்...
இன்று நிரந்தர கப்பல் சேவை ஆரம்பம்
திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான நிரந்தர பயணிகள் கப்பல் சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.. யாழ்ப்பாண- கண்டி ஏ-09 பாதை ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதையடுத்து அதனைத் தீர்க்கும் வகையில் இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறைப்...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு
விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அடிமைகள் போன்று வாழ்ந்து வருவதாகவும், இம்மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரக் காற்றை நுவர்வதற்கு வழி செய்ய வேண்டியது அவசியமென்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாக...
நடிகர் தனுசுக்கு ஆண் குழந்தை பிறந்தது ரஜினிகாந்த் தாத்தா ஆனார்
நடிகர் தனுசின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் நேற்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் தாத்தா ஆனார். நடிகர் தனுசுக்கும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு...
புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தால் பதில் நடவடிக்கை- ஜனாதிபதி எச்சரிக்கை
சுவிற்சாலாந்தில் இம்மாத இறுதியில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அறிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதேசமயம், புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கு பொருத்தமான பதில் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று...
உப்புல் தாரங்கா சதம்! சிறிலங்கா 285 ரன்கள் குவித்தது!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் உப்புல் தாரங்காவின் சதத்தினாலும், குமார சங்ககாராவின் அதிரடி ஆட்டத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை குவித்துள்ளது சிறிலங்க...
திருகோணமலை புல்மோட்டையில் தொழில்பேட்டை அமைக்கும் பாரிய திட்டம் இன்று அமைச்சில் ஆராய்வு
புல்மோட்டை பிரதேசத்தின் உட்கட்டiமைப்பு வசதிகளைத் துரிதமாக மேம்படுத்தி கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இன்று 10ம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம தலைமையில் பாதுகாப்பு...
ஈராக்கில் உணவில் விஷம் :7 போலீசார் பலி
ஈராக் நாட்டில் நுமானியா என்ற நகரில் உள்ள ராணுவ முகாமில் தங்கி இருந்த போலீசாருக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததால் அதைச்சாப்பிட்ட 7 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டது....
அணு ஆயுதம்: வட கொரியா விதிக்கும் நிபந்தனை
அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க முன்வந்தால் வட கொரியாவும் தனது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வட கொரிய செய்த நிறுவனத்திற்கு வட கொரிய...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரிக்க முயற்சி: தீ பரவியதால் 87 குடிசைகள் சாம்பல்
திருவொற்றிïரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியில் கடலோரத்தில் புதுநகர் எனும் மீனவகுப்பம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. அதில் ஒரு குடிசையில் விதவைப் பெண் வீரம்மாள் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று...
விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்: அதிபர் ராஜபட்சய ஆவேசம்
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுப்போம் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய திங்கள்கிழமை கூறினார். நார்வே தூதுக்...
புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை
பேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் தெரிவித்த போதிலும் புலிகளின் வன்முறைகளுக்கு குறைச்சல் இல்லை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்செயல்களுக்கு குறைவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பின் வாழைச்சேனை காவல்நிலையம்மீது...
அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா
பூமிக்கடியில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வட கொரியா. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு அணு குண்டு சோதனையை நடத்தப் போவதாக...
கருணா அணி அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவம் தொடர்பாக கருணா அணியினரால் நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமுறிவு, பனிச்சங்கேணி பகுதிகளில் உள்ள வன்னிப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது தாங்கள் ஒரே...
முஸ்லிம் மத குருக்கள் பத்திரிகைகளுக்கு எச்சரிக்கை -ஜோதிட கணிப்புகளை வெளியிடக்கூடாது
சவுதி அரேபியாவில் உள்ள பத்திரிகைகள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை அங்கு பிரபலமாக இருக்கின்றன. ஜோதிடக்குறிப்புகளை வெளியிடுவதற்கு அந்த நாட்டு மத குருமார்கள் தடைவிதித்து உள்ள போதிலும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதனால்...
யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவம் குவிப்பு
விடுதலைப் புலிகள் பகுதியில் கடும் தாக்குதலை மேற்கொள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு பகுதியில் பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். இதனை புலிகள் ஆதரவு இணைய...
பிரான்சு நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது
பிரான்சு நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை விதிக்கப்படுகிறது. மதுபான விடுதிகள், ஓட்டல்கள் ஆகிய இடங்களில் ஒரு ஆண்டு தாமதமாக இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான...
தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்
தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் வருமாறு:- 1. தர்மபுரி:- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு டைரக்டு செய்த படம். கதாநாயகி, லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி
அகமதாபாத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை இலங்கை 37 ரன்களில் வீழ்த்தியது. மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும்...
டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி
டென்மார்க் நாட்டில் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இது அந்நாட்டு டி.வி.யில் காட்டப்பட்டது. இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில் டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று, இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள்...
ஜப்பானில் நடுக்கடலில் பயங்கரம் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது; இந்திய மாலுமி சாவு
ஜப்பானில் நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்திய மாலுமி பலியானார். மேலும் 9 இந்திய சிப்பந்திகள் காணாமல் போய்விட்டனர். பசிபிக் கடல் பகுதியில் `பபிங்கா', `ரம்பியா' என்ற 2 புயல்கள் உருவாகி...
வடக்கிலும் மோதல் தொடர்கிறது
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தின் முன்னரங்க பகுதியாகிய முகமாலை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் ஆர்ட்டிலறி மற்றும் எறிகணை மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 15250
தனுஸ்கோடி- அரிச்சல்முனை மற்றும் விமானம் மூலம் 43 பேர் அகதிகளாக புதன்கிழமை வந்து சேர்ந்துள்ளனர். இதுவரை தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 15250 ஆக உயாந்துள்ளத. இலங்கை திருகோணமலை, மன்னார் பகுதிகளில் இருந்து...
ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன்…
ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன் அதில் 23பேரது உடலங்கள் ரிஎம்விபியினரால் கைப்பற்ப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பில் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரையிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது...
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் பலி
சீனாவில் உள்ள நிலக்கரிசுரங்கத்தில் கியாஸ் வெடித்ததில் 13 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவம் சிச்சுவான் மாநிலத்தில் நடந்தது. சீனாவில் நிலக்கரிசுரங்கத்தில் அதிகஅளவு விபத்துகள் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு மட்டும் 3ஆயிரத்து...
மசூதிக்கு உரிமை கோரி பாகிஸ்தானில் மோதல்: 17 பேர் சாவு
வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மோதிக்கொண்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ஓரக்ஸôய் பழங்குடியின மாவட்டம். இங்குள்ள புராதன வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி...
இங்கிலாந்தில் சர்ச்சையை கிளப்பிய பர்தா
இங்கிலாந்தில் முன்னாள் வெளிநாட்டு மந்திரி ஜாக் ஸ்ட்ரா முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. முஸ்லிம் பெண்கள் முகத்திரையுடன் கூடிய பர்தா அணிந்து கொண்டு இருப்பதால் சமுதாயஉறவு...
இலங்கையில் மீண்டும் சண்டை!! பேச்சு நடக்குமா?
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் பயங்கர சண்டை மூண்டுள்ளது. இதில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ஜெனீவாவில் வரும் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கு புதிய...
காவல்துறை உத்தியோகத்தர் கிரேனேட்டுடன் கைது
மதுபோதையில் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதுடன் கிரேனேட்டை வீசிக்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மாத்தளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தெனியாய பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வரும்...
வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது TMVP முற்றுகைத் தாக்குதல்
வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது முற்றுகைத் தாக்குதல் வன்னிப்புலிகளின் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலி இன்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரை, பனிச்சங்கேணிப் பகுதிகளிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது தமிழ்மக்கள்...