இராக்கில் இம்மாதம் 70 அமெரிக்கப் படையினர் பலி
இராக்கில் பணியில் ஈடுபட்டிருந்த தமது படையைத் சேர்ந்த மேலும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதையும் சேர்த்து இம்மாதம் இராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்துள்ளது. அதாவது...
ஆஸி.யை தூசியாக்கினார் டைலர்: மே.இந்திய தீவுகள் கலக்கல் வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி துவக்கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவு. பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அந்த அணி அநாயசமாக தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளர் டைலர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து கதிகலங்க அடித்தார். மும்பையில்...
கற்பழிப்பு: இஸ்ரேல் அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
இஸ்ரேல் அதிபர் மோúஸ கத்சவ் மீது கூறப்பட்டுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றப்பத்திரிகை இரண்டு வாரத்திற்குள் அட்டர்னி ஜெனரல் மெனாஹெம் மசூஸ் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும்....
நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்
வங்காளதேசத்தைச்சேர்ந்த முகமதுïனூஸ்க்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமிய வங்கி தொடங்கி குறைந்தவட்டிக்கு ஏழைகளுக்கு கடன்கொடுத்து வறுமையை ஒழிக்க முயன்று வருபவர் இவர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சி தொடங்க...
இலங்கையின் தெற்கில் முதல் சம்பவம்: காலி துறைமுகம் மீது புலிகள் திடீர் தாக்குதல்; 17 பேர் சாவு
இலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகம் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் சேர்த்து 17 பேர் இறந்தனர். படகுகளில் வந்த 15 விடுதலைப்...