கருணா அணி அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவம் தொடர்பாக கருணா அணியினரால் நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமுறிவு, பனிச்சங்கேணி பகுதிகளில் உள்ள வன்னிப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது தாங்கள் ஒரே...
முஸ்லிம் மத குருக்கள் பத்திரிகைகளுக்கு எச்சரிக்கை -ஜோதிட கணிப்புகளை வெளியிடக்கூடாது
சவுதி அரேபியாவில் உள்ள பத்திரிகைகள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை அங்கு பிரபலமாக இருக்கின்றன. ஜோதிடக்குறிப்புகளை வெளியிடுவதற்கு அந்த நாட்டு மத குருமார்கள் தடைவிதித்து உள்ள போதிலும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதனால்...
யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவம் குவிப்பு
விடுதலைப் புலிகள் பகுதியில் கடும் தாக்குதலை மேற்கொள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு பகுதியில் பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். இதனை புலிகள் ஆதரவு இணைய...
பிரான்சு நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது
பிரான்சு நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை விதிக்கப்படுகிறது. மதுபான விடுதிகள், ஓட்டல்கள் ஆகிய இடங்களில் ஒரு ஆண்டு தாமதமாக இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான...