தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்
தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் வருமாறு:- 1. தர்மபுரி:- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு டைரக்டு செய்த படம். கதாநாயகி, லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி
அகமதாபாத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை இலங்கை 37 ரன்களில் வீழ்த்தியது. மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும்...
டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி
டென்மார்க் நாட்டில் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இது அந்நாட்டு டி.வி.யில் காட்டப்பட்டது. இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில் டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று, இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள்...
ஜப்பானில் நடுக்கடலில் பயங்கரம் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது; இந்திய மாலுமி சாவு
ஜப்பானில் நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்திய மாலுமி பலியானார். மேலும் 9 இந்திய சிப்பந்திகள் காணாமல் போய்விட்டனர். பசிபிக் கடல் பகுதியில் `பபிங்கா', `ரம்பியா' என்ற 2 புயல்கள் உருவாகி...
வடக்கிலும் மோதல் தொடர்கிறது
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தின் முன்னரங்க பகுதியாகிய முகமாலை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் ஆர்ட்டிலறி மற்றும் எறிகணை மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)