இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 15250
தனுஸ்கோடி- அரிச்சல்முனை மற்றும் விமானம் மூலம் 43 பேர் அகதிகளாக புதன்கிழமை வந்து சேர்ந்துள்ளனர். இதுவரை தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 15250 ஆக உயாந்துள்ளத. இலங்கை திருகோணமலை, மன்னார் பகுதிகளில் இருந்து...
ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன்…
ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன் அதில் 23பேரது உடலங்கள் ரிஎம்விபியினரால் கைப்பற்ப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பில் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரையிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது...
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் பலி
சீனாவில் உள்ள நிலக்கரிசுரங்கத்தில் கியாஸ் வெடித்ததில் 13 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவம் சிச்சுவான் மாநிலத்தில் நடந்தது. சீனாவில் நிலக்கரிசுரங்கத்தில் அதிகஅளவு விபத்துகள் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு மட்டும் 3ஆயிரத்து...
மசூதிக்கு உரிமை கோரி பாகிஸ்தானில் மோதல்: 17 பேர் சாவு
வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மோதிக்கொண்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ஓரக்ஸôய் பழங்குடியின மாவட்டம். இங்குள்ள புராதன வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி...
இங்கிலாந்தில் சர்ச்சையை கிளப்பிய பர்தா
இங்கிலாந்தில் முன்னாள் வெளிநாட்டு மந்திரி ஜாக் ஸ்ட்ரா முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. முஸ்லிம் பெண்கள் முகத்திரையுடன் கூடிய பர்தா அணிந்து கொண்டு இருப்பதால் சமுதாயஉறவு...
இலங்கையில் மீண்டும் சண்டை!! பேச்சு நடக்குமா?
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் பயங்கர சண்டை மூண்டுள்ளது. இதில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ஜெனீவாவில் வரும் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கு புதிய...
காவல்துறை உத்தியோகத்தர் கிரேனேட்டுடன் கைது
மதுபோதையில் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதுடன் கிரேனேட்டை வீசிக்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மாத்தளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தெனியாய பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வரும்...