சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் இந்தியாவின் இந்திரா நூயி முதலிடம்
அமெரிக்காவில் இருந்து `பார்ச்சூன்' என்ற வர்த்தக இதழ் வெளிவருகிறது. இதில் வர்த்தக துறையில் உலக அளவில் சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் சென்னையில் பிறந்த...
தாய்லாந்தில் பதவி இழந்த பிரதமர், கட்சிதலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்
தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து பிரதமர் தக்சின் ஷினவத்ரா பதவி இழந்தார். இடைக்கால பிரதமராக ஓய்வு பெற்ற ராணுவத்தளபதி சுராயுத் சூலாநொன்ட் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள தக்சின்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
வட கொரியாவிற்கு அமெரிக்கா, ஐ.நா. எச்சரிக்கை!
அணு ஆயுதச் சோதனை நடத்தப் போவதாக வட கொரியா அறிவித்திருப்பதற்கு உரிய வகையில் பதிலளிப்போம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது! வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷான் மெக்கார்மாக், வட...
அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை ஜெனீவாவில்! இம்மாதம் 28 முதல் 30ம் திகதி வரை!! -அரசாங்கம் அறிவிப்பு-
அரசாங்கத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்குமிடையிலான அடுத்த சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி இம்மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறும் என பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்;ளார்....
சேலம் அரவாணிக்கு அமெரிக்க அரவாணி பிரசாரம்
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அரவாணி ராதிகாவுக்கு ஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த அரவாணி எலிசபெத் பிரசாரம் செய்து வருகிறார். சேலம் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் அரவாணி ராதிகா. இவர் முன்பு தேமுதிகவில்...
இலங்கை அரசுடன், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை விடுதலைப்புலிகள் சம்மதம்
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகள் சம்மதம் தெரிவித்து உள்ளனர். நார்வே நாட்டின் சமரச முயற்சியின் பேரில், கடந்த 2002-ம் ஆண்டில், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது....
துருக்கி விமானம் கடத்தல் -இத்தாலியில் சரண், இந்திய அழகியுடன் 113 பேரும் மீட்பு
துருக்கி நாட்டுக்கு போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வருவதை எதிர்த்து துருக்கி நாட்டை 2 இளைஞர்கள் விமானத்தைக் கடத்தினர். இருப்பினும் அந்த விமானத்தை இத்தாலி நாட்டு போர் விமானங்கள் சுற்றி வளைத்து இத்தாலியில் தரையிறக்கின. அல்பேனிய...