ஹங்கேரி உள்ளாட்சித் தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி; ராஜிநாமா செய்ய பிரதமர் மறுப்பு
ஹங்கேரி நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் பெரன்க் கியுர்க்சேனி நிராகரித்துவிட்டார். (more…)
30 கோடியை எட்டும் அமெரிக்க மக்கள் தொகை
அமெரிக்க மக்கள் தொகை இந்த மாத இறுதிக்குள் 30 கோடியை எட்டவுள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,...
சமாதானப் பேச்சுக்கான திகதி ஜனாதிபதியினால் அறிவிப்பு! புலிகளின் பதில் இன்று மாலை தெரியவரும்!!
அரசுக்கும் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 30 ஆம் அல்லது அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது. பேச்சுவார்த்தைக்கான இடம் பின்னர் தீர்மானிக்கப்படலாம் என்று நோர்வே விசேட...
ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் : சஷி தரூர் விலகினார்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கான தேர்தலில் இருந்து இந்தியாவின் சஷி தரூர் விலகினார்! இதன் மூலம், தென் கொரிய வேட்பாளர் பான் கி மூன் ஐ.நா.வின் பொதுச் செயலராக பதவி ஏற்பது...
ஆபாச வீடியோவில் நடிகை சொர்ணமால்யா!?
நடிகை சொர்ணமால்யா மேலாடையின்றி இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோ பைல் இமெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக நடிகைகளுக்கு நேரம் சரியில்லை. முன்பு திரிஷா குளிப்பது...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக தேர்தல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல்முறையாக தேர்தல் நடத்தப்படஇருக்கிறது. டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. வளைகுடாநாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மன்னர்ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது....