அப்சலை தூக்கிலிட ஏற்பாடுகள் தொடங்கின
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முகம்மது அப்சல் குரு, வரும் 20ம் தேதி தூக்கிலிடப்படுகிறார். அவரைத் தூக்கில் போடுவதற்காக மீரட்டிலிருந்து மம்மு என்பவர் திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்....
உண்மையை பேசுவதால் என்னை கொல்ல சதி: விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. உள்ளாட்சித் தேர் தலில் தனித்து போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் திறந்த வேனில்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
உள்ளாட்சி: 18,431 பேர் போட்டியின்றி தேர்வு
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 18,431 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,30,962 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது....
தாய்லாந்து பிரதமராக முன்னாள் ராணுவ கமாண்டர் பதவியேற்றார்
தாய்லாந்தில் முன்னாள் ராணுவ கமாண்டரும் மன்னரின் ஆலோசகருமான சுராயுத் சுலானான்ட் (62) இடைக்கால பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். பிரதமராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுலானன்ட் தாய்லாந்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் முஸ்லிம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு...
இலங்கை நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல்(?)
இலங்கை நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டுக்குள் திடீர் தேர்தலை நடத்த அதிபர் மகிந்தா ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 225 இடங்களில்...