பாக்தாத் நகரில் ஊரடங்கு

இராக் தலைநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாக்தாத்தில் இன மோதல்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த அமெரிக்க மற்றும் இராக்கிய ராணுவத்தினர்...

ஐ.நா: தெ.கொரியாவுக்கு இலங்கை ஆதரவு!

ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் தென் கொரியா வேட்பாளரான பாங் கி மூனுக்கு இலங்கை தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக இலங்கையின் சார்பில் போட்டியிட்ட ஜெயந்த தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஐ.நா. பொதுச்...

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

காபூல் நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் 42 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆதரவுடன் அதிபர் கர்சாய் ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சியை இழந்த...

மிஸ் வேர்ல்டு ஆனார் செக் அழகி!

18 வயது செக் நாட்டு அழகி டடானா குச்செரவோ, மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். போலந்து நாட்டின் வார்சா நகரில் 56வது மிஸ் வேர்ல்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அழகி நிதாஷா...

நடுவானில் குட்டி விமானத்துடன் மோதல் பிரேசில் விமானம் விழுந்து நொறுங்கியது 155 பயணிகள் பலி

நடுவானில் குட்டி விமானத்துடன் மோதிய பிரேசில் விமானம் மாயமானது. அதில் இருந்த 155 பயணிகளும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் பயணிகள் விமானம் மனாஸ் என்ற நகரில் இருந்து தலைநகர்...

இஸ்லாம் பற்றி போப்பாண்டவர் கருத்து: அல்-காய்தா தலைவர் ஜவாஹிரி தாக்கு

இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட்-டைத் தாக்கிக் கருத்துத் தெரிவித்துள்ளார், அல்~காய்தா அமைப்பின் தலைவரான அய்மான் அல்~ஜவாஹிரி. ஐக்கிய நாடுகள் மாமன்றம், அமெரிக்க அதிபர் ஆகியோரையும் அவர் தாக்கிப் பேசியிருக்கிறார்....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

அமெரிக்க ஜனாதிபதி முன்னிலையில் முஷரப்- கர்சாய் மோதல்

அமெரிக்க ஜனாதிபதி முன்னிலையில் பாக் அதிபர் முஷரப்பும் ஆப்கான் அதிபர் கர்சாயும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அதிபர் முஷரப்பும், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயும் அமெரிக்காவில் கடந்த வாரம் சுற்றுப்பயணம்...