இலங்கை தமிழ் தலைவர்கள் மூவர் தில்லி வருகை -இந்திய அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மூவர் தில்லிக்கு வந்து இந்திய அரசின் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லவுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்டிடிஇ), இலங்கை அரசுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சைத் தொடங்குவதற்கான வழிவகைகளை ஆராயும்...

மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com)

அதிரடி இணையத்தளமானது மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com) எனும் முகவரியில் பார்வையிடலாமெனவும் அதுவரை தற்காலிகமாக அதிரடி.நெற் (wwwathirady.net) முகவரியூடாக செய்திகளைப் பார்வையிடலாமெனவும் அதிரடி நிர்வாகம் அறியத் தருகின்றனர்.

மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை: இலங்கை தமிழ் எம்பிக்கள் பேட்டி

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்ற அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:...

பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டானா? உறுதி செய்ய அமெரிக்கா, பாகிஸ்தான் மறுப்பு

பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இந்த தகவலை உறுதி செய்ய மறுத்து விட்டன. உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர தகர்ப்பு நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டவன்,...

உலக அழகி தேர்வில் புதிய முறை: பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும்

56-வது உலக அழகி (மிஸ் வேர்ல்டு) போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 104 நாடுகளை சேர்ந்த அழகிகள் போலந்து சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் நடாஷா...

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 26 பேர் பலி

பாக்நாத் நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் அரசு படைக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் எதிராக தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்கள் நடத்தி...

தாய்லாந்து பிரதமரின் சொத்துக்கள் முடக்கம்: ராணுவம் திடீர் நடவடிக்கை

தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு ராணுவம் திடீர் புரட்சி செய்து ஆட்சியை பிடித்தது. வெளிநாடு சென்றிருந்த பிரதமர் தக்ஷின் ஷினாவத்ரா பதவி நீக்கப்பட்டார். அங்கு ராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது லண்டனில் தங்கி இருக்கும்...

ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மரணம்???

அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசமா பின் லேடன் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் மரணமடைந்துவிட்டதாக பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ல'எஸ்ட் ரிபப்ளிகன் என்ற பிரஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சௌதி...

கிளிநொச்சியில் நோர்வே து}துவரிடம் புலிகள் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் மக்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்துமானால், சமாதான பேச்சுக்கள் தொடர்பாக இணத்தலைமை நாடுகள் வெளியிட்ட தீர்மானம் குறித்து தாங்கள் சாதகமாக பரிசீலிக்கம் சாத்தியமிருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர். (more…)

கோமாரி களுகொல்ல பகுதியில் சம்பவம்

கோமாரி களுகொல்ல பகுதியில் நேற்றுமுன்தினம்இடம்பெற்ற கிரேனேட் வீச்சில் மூன்றுபேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில், உணவருந்திக் கொண்டிருந்த ஆரியசேன (வயது.60), ஏ.எம்.சாந்த (வயது.35), தயானந்த (வயது.45) ஆகியோரே காயமடைந்துள்ளனர். (more…)