ஜனாதிபதி உலகத் தலைவர்களுடனும், பிரதிநிதிகளுடனும் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 61வது அமர்வில் பங்கேற்கும் பொருட்டு நிவ்யோக் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலகத் தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார் .ஐக்கிய நாடுகள் சபை...
இந்தியப் பெண் தயாரித்த சினிமா ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது
கனடா நாட்டின் டொரொண்டோ நகரத்தில் வசிப்பவர் தீபா மேத்தா. இந்தியரான இவர் அங்கு பிரபல சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் தயாரித்த `வாட்டர்' என்ற ஆங்கிலப் படம் ஆஸ்கார் விருதுக்காக கனடா நாட்டின் சார்பாக...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இந்தோனேசியாவில் 3 கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 3 கிறிஸ்தவர்களுக்கு வியாழக்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்லாமிய பள்ளி மீது துப்பாக்கி மற்றும் ஆயுதங்களால்...
திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு
கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம்...
தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார்
தாய்லாந்து நாட்டில் ராணுவம் ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த ஆட்சிக்கு அந்த நாட்டு மன்னர் பூமிபால் அதுல்யாதேஜ் ஒப்புதல் அளித்து இருக்கிறார். அரசியல் கட்சிகளுக்கு ராணுவ ஆட்சி தடை...
சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ்: ஹிங்கிஸ்- சானியா அரை இறுதியில் மோதல்
முன்னணி வீராங்கணைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) கால் இறுதியில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில்...
ஜெர்மனியில் அதிவேக பறக்கும் ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி
ஜெர்மனியின் லாதன் நகரில் இருந்து டீர்பன்விச் நகருக்கு அதிவேக மின்காந்த ரெயில் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் இந்த திட்டம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. உயரமான பாலத்தின் மீது செல்லும் இந்த மின்காந்த பறக்கும் ரெயில்...