படித்த ‘குற்றத்திற்காக’ 12 நாட்கள் கற்பழிக்கப்பட்ட பாக். பெண்!
மத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த 'குற்றத்திற்காக' பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது
கிழக்கு பிராந்திய ஆழ்கடலில் புலிகளின் ஆயுதக்கப்பல் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் தாக்கியழிக்கப்பட்டது. கல்முனைக்கு அப்பால் 120 கடல் மைல்களுக்கு அப்பால் மேற்படி கப்பலை அவதானித்த கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளின் கீழ் கப்பலுடன் தொலைதொடர்பினை...
ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தல்: லாட்வியா நாட்டு பெண் அதிபரும் போட்டியில் குதித்தார்
ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணன் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய வேட்பாளரான சசி தரூர் உள்பட 5 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் லாட்வியா...
ஸ்பெயின் நாட்டில் 2 விமானப்படை வீரர்கள் ஓரின சேர்க்கை திருமணம்
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு முடிவதற்குள் 1,300 ஓரின சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அந்நாட்டு...
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உ.பி. மந்திரி பிடிபட்டார் -ரூ.14 ஆயிரம் அபராதம்
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உத்தரப்பிரதேச மாநில மந்திரி ஒருவர் பிடிபட்டார். அவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் `ஹஜ்' துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்து வருபவர், யாக்கூப்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
வீரப்பன் கதையை படமாக்கினால் வழக்கு தொடருவேன் மனைவி முத்துலட்சுமி ஆவேசம்
என் அனுமதியில்லாமல் வீரப்பனின் கதையை படமாக்கினால் வழக்குதொடருவேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். சினிமாதுறையில் கற்பனை கதைகள், அரசியல் தலைவர்களின் உண்மைக்கதைகள் ஆகியவற்றை படமாக எடுப்பது உண்டு. சில சமயங்களில் மக்கள் மத்தியில்...
கப்பலில் பயணம் செய்ய வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. சம்பூரை பிடித்துக் கொண்ட ராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில பகுதிகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதேவேளை ராணுவத்தின் படகுகள்...
முஸ்லிம்களுக்கு எதிராக போப் பேச்சு: பாலஸ்தீனத்தில் 2 தேவாலயம் மீது குண்டு வீச்சு
போப் ஆண்டவர் பெனடிக் ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. யாரையும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறிய போப் ஆண்டவர் தான்...
சந்தன கடத்தல் வீரப்பன் கதையை படமாக எடுக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பெரிசு பட ஹீரோ மது, படமாக எடுக்கிறார். 'வதம்' என்ற பெயரில் இப்படம் தயாராகிறது. வீரப்பனை பிடிக்க போலீசார் கடைசி நேரத்தில் போட்ட திட்டமும் அவன் சுடப்பட்ட...
ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் .இடம்பெற்று வரும் ஆட்கடத்தல், காணாமல்போதல் மற்றும் மனிதப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தவென தனிநபர் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.. (more…)
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
சுமத்ராவில் நிலநடுக்கம்
இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பூகம்ப பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் தெரியவில்லை....