கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...
சு.க., ஐ.தே.க. பிரதிநிதிகள் முதற்கட்ட பேச்சில் இணக்கம்
பொது இணக்கப்பாட்டின்கீழ் பொது தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதன் மூலமாகவே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளன. (more…)
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...
ஜப்பானில் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது
ஜப்பானில் ஓம் ஷ்ரிணி கியோ என்ற மதப்பிரிவு ஷோகோ அசஹாரா என்ற சாமியார் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர் தன்சீடர்கள் 12பேரை விஷ வாயுவை சுரங்கப் பாதையில் செலுத்தி கொன்றார். இதனால் அவருக்கு மரணதண்டனை...
ஈழம் என்று இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவது???
சகோதரப் படுகொலையை முன்னெடுத்து ரெலோவில் ஆரம்பித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையிலான அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்று கூறி பலநு}று இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதால் தனிஈழம் எவ்வளவு து}ரம் முன்னகர்ந்தது? தமிழ் மக்களின் இலட்சியமான தனிஈழத்தை அடைய...
இன்று மாலை ஜெயலலிதா போராட்டம்: 13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
`சிக்குன் குனியா' நோயால் 150 பேர் பலியாகி விட்டனர். "இது பரவுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும்'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும்...
10-வது கிரகத்துக்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டது
சூரியமண்டலத்தில் புளுட்டோ உள்பட 9 கிரகங்கள் உள்ளன. அதையும் கடந்து வெகுதொலைவில் பனிப்பாறை ஒன்று கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அது 2003யுபி 313 என்று அறியப்பட்டது. அதை கண்டு பிடித்தவர்களால் செனா என்றும்...
அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு
ஆண்்வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஜப்பான் மன்னருக்கு இளவரசர் அகிஹிட்டோ மூலமாக ஆண்்வாரிசு கிடைத்துள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளவரசி கிஹோகுக்கு பிறந்த இந்த குட்டி இளவரசர் நேற்று டோக்கியோவில்...
போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போப் ஆண்டவர் பேசிய பேச்சில் முஸ்லிம்கள் பற்றி கூறிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்கள் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி உள்ளனர். போப் ஆண்டவர் பெனடிக்ட் கடந்த...
கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பகுதியை ராணுவம் கைப்பற்றியது. வேறு சில பகுதி களையும் பிடிக்க முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது புலிகள்...