ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இம்மாதம் 19ம் திகதி நிவ்யோர்க்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி...
புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!
"வன்முறையை நிறுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுத்துப்பூர்வமான உறுதியளித்தால்" பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிறிலங்க அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன! (more…)
எனது பெயரை தவறாக பயன்படுத்தி…-நடிகர் கார்த்திக் பேட்டி
எனது பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் செய்வேன் என்று பார்வர்டு பிளாக் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர்...
போலந்தில் நாய்கள் அணிவகுப்பு
போலந்து நாட்டில் விதவிதமான நாய்களின் அணிவகுப்பு நடந்தது. வண்ண வண்ண டிரஸ்களில் நாய்கள் பேரணியில் பவனி வந்தன. பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்த இந்த அணிவகுப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன்...
மறுப்போருக்கு நிவாரண உதவி நிறுத்தம்
திருகோணமலை மாவட்டத்திலிருந்து, போர் காரணமாக இடம்பெயர்ந்து அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புமாறும், திரும்பிச் செல்ல மறுப்போறுக்கான நிவாரண உதவிகளை உடன் நிறுத்துமாறும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்...
கியூபா கடும் தாக்கு: “உலக நாடுகளின் மீது அமெரிக்கா சர்வாதிகாரம்”்
"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,'' என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு...
கனடாவில் கல்லூரிக்குள் புகுந்து சுட்டதில் 2பேர் பலி 20 பேர் காயம்
கனடாவில் மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர் சுட்டதில் மாணவர் ஒருவர் பலியானார். போலீசார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். (more…)