தனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”
வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் மலையாளிகளின் மனைவிகள், பணம் இருந்தும், வசதி இருந்தும், தனிமையில் வாடி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியர்களில் முக்கால் வாசிப்போர்...
ஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல
சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் யுத்தம் புரியவில்லையென்றும் நல்லெண்ணத்துடன் பின்வாங்கிச் சென்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அந்த நல்லெண்ணத்துடன் அவர்கள் ஆனையிறவு வரை பின்வாங்கிச் சென்றால் சமாதான முன்னெடுப்புக்களை அது மிகவும் பலப்படுத்தும் என அரசாங்க...
சீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு
சீனாவில் கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்களில் 25 சதவீதத்தினரே முறையாக மருத்துவமனைகளில் சோதனை செய்வதாகவும், அதில் 8 சதவீதத்தினரே உரிய...
திருகோணமலை -மட்டக்களப்பு ஆயர் பேரருள் கிங்சிஸி சுவாம்பிள்ளை தெரிவிப்பு
ஒவ்வெருவருக்குள்ளேயும் குடும்பங்களுக்;குள்ளேயும் சமாதானம் உருவாகும் போதே நாட்டில் நிலையான சமாதானம் மலருமென்று மட்டக்களப்பு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார். சமாதானமென்பது இன்றோ நாளையோ மலர்ந்துவிடாது என குறிப்பிட்ட ஆயர் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் சமாதானத்தை...
ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் வருகிற 20-ந் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பேரணி சனா நகரில் ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே...
போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -விடுதலைப்புலிகள் `திடீர்’ அறிவிப்பு
போரை நிறுத்துவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்புக்கும் இடையே சுவீடனில்...
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் – ஜெயலலிதா
இலங்கை வாழ் தமிழர்கள் சம உரிமைகளோடும் நிம்மதியுடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதே அஇஅதிமுகவின் நிலைப்பாடு என்றும், அதேசமயம் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்களை அதிமுக தொடர்ந்து எதிர்ப்பதாகவும் தமிழக...