கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவ...
ஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!
விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. புலிகளை முழுமையாக தடை செய்வது தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில்...
நிïயார்க்கில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் பகுதியில் ஜார்ஜ்புஷ் மலர் அஞ்சலி
அமெரிக்காவின் நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி வந்து மோதி தகர்த்தனர். அந்த 110 மாடி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்....
இங்கிலாந்தில் பதவிச்சண்டை தொடங்கியது – நிதிமந்திரி பிரவுன் பிரதமராக 10 மந்திரிகள் எதிர்ப்பு
இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் விரைவில் பதவி விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக புதிய பிரதமராக யார் வருவது என்பது குறித்து உட்கட்சிசண்டை தொடங்கி விட்டது. பிளேர் மந்திரி சபையில் மந்திரிகளாக இருக்கும் 10...
யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர் நடைபெறுகிறது. இந்த போரில் 180 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அப்போது...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிரோட்டிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன்
கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், அமெரிக்க வீரர் ஆன்டி ரோட் டிக்கும்...
சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது
நடிகர் சூர்யாநடிகை ஜோதிகா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை வேத மந்திரங்கள் ஓத சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக இந்த ஹோட்டலில் உள்ள மௌபரி...
மறக்க முடியாத “செப்டம்பர்-11”
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தது போல அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே தீவிரவாதிகள் நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய்...