11 பிரபாகரன் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு
கருணாஅம்மான் தலைமையிலான புலிகள் அமைப்பினரின் வாகரை, மாங்கேணி அரசியல் காரியாலயத்தில் சரணடைந்த பிரபாகரன் தலைமையிலான புலி உறுப்பினர்கள் 11பேர் சர்வதேச தொண்டர் அமைப்பு பிரதிநிதிகளின் முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த அமைப்பு...
பணம்! பணம்!! பணம்!!! -ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு….
இந்தியா கனடா அமெரிக்கா ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு…. சுவிசர்லாந்தில் வியாழன் இரவு 21.50க்கு சுவிஸ்அரச SF தொலைக்காட்சியில் இலங்கை தமிழர்களிடம் புலிகள் வலிந்து பணம் வாங்குவதை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. (more…)
நிலவின் மீது செயற்கைகோள் இன்று இரவு மோதுகிறது
3 ஆண்டுகளுக்கு முன் நிலவை நோக்கி பறக்கவிடப்பட்ட ஒரு செயற்கைகோள் நிலவின் மீது இன்று இரவு மோதுகிறது. இந்த அபூர்வ காட்சியை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். நிலவில் என்ன என்ன கனிமவளங்கள் இருக்கின்றன...
ஈரான் மீது தடை விதிப்பதற்கு ரஷியா எதிர்ப்பு
ஈரான் ïரேனியத்துக்கு செறிவூட்டுவதை நிறுத்தும்படி ஐ.நா. சபை விதித்த கெடு கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த காலக்கெடுவுக்குள் அதை நிறுத்த ஈரான் முன்வரவில்லை. இதனால் அதன் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கலாம்....
பழங்குடி இனத்தலைவர் பக்தி உடலை ராணுவமே அடக்கம் செய்தது உறவினர்கள் புறக்கணிப்பு
பாகிஸ்தானில் பழங்குடி இனத்தலைவர் பக்தி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. இஸ்லாமாபாத்,லாகூர் ஆகிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சிவழங்கக்கோரி அந்தமாநிலத்தை சேர்ந்த பழங்குடிஇன மக்கள் ஆயுதம்...
கடற் புலிகளின் 12 படகுகள் கடற்படையினரால் நிர்மூலம்
காங்கேசந்துறை துறைமுகத்தில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்த கடற்புலிகளின் 12 படகுகளைப் படையினர் தாக்கி அழித்துள்ளார்கள். நேற்று இரவு 7.50 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4.30 மணி வரை இக்கடற்சமர் நீட்டித்துள்ளது....
புளூட்டோ 9-வது கிரகம்தான்: – அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப்பு
சூரியனை மையமாக வைத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிட்டர், சனி, யுரேனஸ், நெப்டிïன், புளூட்டோ ஆகிய 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாக வான சாஸ்திரத்தில் கூறப்பட்டது. பாடப்புத்தகங்களிலும் கூட இப்படித்தான்...
ஈரான் நாட்டில் பயங்கர விபத்து விமானம் தீப்பிடித்து 80 பயணிகள் பலி
ஈரானில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததில், 80 பேர் கருகி செத்தனர். மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுகம் நகரம் பந்தர் அப்பாஸ். நேற்று இங்கிருந்து...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு பெடரர், மோயா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து...
சாம்பூரை கைப்பற்ற ராணுவம் கடும் போர் 120 விடுதலைப்புலிகள் பலியா?
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடக்கிறது. சாம்பூரை கைப்பற்ற ராணுவம் நடத்திய தாக்குதலில் 120 விடுதலைப்புலிகள் இறந்ததாக தெரிகிறது. (more…)
‘பவுர்ஃபுல்’ பெண்கள்: இந்திரா நூயிக்கு 4வது இடம்13வது இடத்தில் சோனியா!
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள இந்தியரான இந்திரா நூயிக்கு 4வது இட¬ம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு...