இராக்கில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 36 பேர் சாவு
இராக்கில் புதன்கிழமை நடந்த இரு வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 36 பேர் உயிரிழந்தனர்; 73 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் தென்பகுதியிலுள்ள ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஹிலா நகரத்தில் முதல் குண்டு வெடிப்புச் சம்பவம்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து...
மியான்மர் நாட்டில் 20 இந்தியர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து 21 பேர் எல்லையை தாண்டி கடந்த மே மாதம் மியான்மார் நாட்டுக்கு சென்றனர். அங்குள்ள தாங்காஸ் பகுதிக்கு சென்ற அவர்கள் மரங்களை வெட்டி லாரியில் கடத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது...
டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமரிடம் மனு
டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தார். "இலங்கை ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா வற்புறுத்தவேண்டும்'' என்று அதில் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை...
“காதலில்” ஆண்டி ரோடிக், மரியா ஷரபோவா?
பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி ரோடிக்கும், டென்னிஸ் கவர்ச்சி புயல் மரியா ஷரபோவாவும் காதலிப்பதாக வந்துள்ள செய்தியை ரோடிக் மறுத்துள்ளார். நாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி...
வன்செயல்கள் குறித்து மோதலில் ஈடுபடும் இரு தரப்பினர் மீது கண்காணிப்புக்குழு கண்டனம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சில முக்கிய வன்செயல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கப் படைகள் மீது...
வன்னிப்புலி உறுப்பினர்களை -ரிஎம்விபி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு
கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்குமாகாண அரசியல் தலைமைக் செயலகமான மீனகத்தில் நேற்றுகாலை (30.08.2006) 11.15மணியளவில் வன்னிப்புலி அமைப்பிலிருந்து சரணாகதி அடைந்த ஜந்து வன்னிப்புலி உறுப்பினர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள்,...