அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்
புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை நோக்கிய அடிப்படைத் தீர்வுத் திட்டத்தை வரைவதற்காக சர்வகட்சி மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்ததற்கு இணங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்ற வேண்டுமென்று அகில...
24 குழந்தைகள் உள்பட 32 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு
கர்நாடக மாநிலத்தில், அணையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது. இதில் 24 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியானார்கள். கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் பக்சிபண்டு என்ற கிராமத்தில் இருந்து 40 பேர் ஒரு பஸ்சில்...
தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் – புலிகள் எச்சரிக்கை!
இலங்கையின் கிழக்குப் பகுதியில் தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சம்பூர் பகுதியை கைப்பற்ற ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தொடர்ந்தால் அது இருதரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளியாகிவிடும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர்! திருகோணமலை துறைமுகத்தை...
பாலியல் முறைகேடு புகார்: ஐ.நா. ஊழியர் 17 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்
காங்கோ நாட்டில் அமைதிப் பணிகளுக்காக சென்ற இடத்தில் சிறுமிகளை பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக 17 ஐ.நா. ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, அமைதிப் பணியில் இருந்த 161 பேர்...
நேபாளத்தில் நிலச்சரிவில் 80 பேர் பலி
நேபாள நாட்டில் மேற்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதோடு நிலச்சரிவு ஏற்பட்டது. மஸ்தாங் மாவட்டத்தில் லோட்டே பகுதியில் நேற்று காலை நடந்த நிலச்சரிவில் 9 பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர்....
வடக்கு மோதல்களில் 16 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மன்னார் வீதியில் பூவரசங்குளம் பிரதேசத்தில் உள்ள...