ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியது

ஈரான் நாடு நீண்ட தூரத்துக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணையை சோதித்து பார்த்தது. பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து சாகெப் என்ற ஏவுகணையை அது சோதித்து பார்த்தது.அது மிகச்சரியாக இலக்கை...

இரு விமானங்கள் நேருக்குநேர் மோதல்:

சீன தலைநகர் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். சீன நாட்டு ஏர்லைன்ஸýக்கு சொந்தமான அந்த...

ராஜஸ்தானில் தண்ணீர் தொட்டி உடைந்து 47 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானில் வரலாறு காணாத மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 130 பேர் வரை பலியாகிவிட்டனர்....

ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக கருதப்படுகின்ற வெங்கடேசப் பெருமாள் கோவிலின் குடமுழுக்கு விழா ஐக்கிய இராஜ்ஜியத்தில உள்ள டிவிடேல் நகரில் நடைபெற்றது. மேற்கு மிட்லாண்ட்ஸில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோயிலான இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான...

இஸ்ரேல் வீரரை கடத்தியதால்…

இஸ்ரேல் வீரரை கடத்தியதால் போர் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை: தீவிரவாத தலைவன் பேட்டி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி சென்றதால் இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் பெய்ரூட்...

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 49 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லெக்சிங்டனில் இருந்து 49 பயணிகளுடன் கிளம்பிய விமானம் புறப்பட்டவுடன் தரையில் விழுந்து வெடித்துத் சிதறியது. இதில் ஒரு விமானி தவிர அனைத்துப் பயணிகளும் உயிரிழந்தனர். லெக்சிங்டனின் புளு கிராஸ் (ஆடூதஞு...