கொழும்பில் விமான நிலையத்தை தகர்க்க சதி: பெண்கள் உள்பட 16 பேர் கைது
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலை யில் கொழும்பு நகருக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் ராணுவம் வீடு வீடாக சோதனை நடத்தி...
கனடாவில் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மையம் -மேலுமிருவர் கனடாவில் கைது
புலிகள் இயக்கத்திற்காக ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் மத்தியஸ்தானம் கனடாவில் இயங்கி வருவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ ரகசிய உளவு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு...
செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்
செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 11.35 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.08 வரை சந்திரகிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய கிரகணத்தை இந்தியா முழுவதும் தெளிவாகக் காண முடியும். சந்திர கிரகணம் உருவாகும் நேரத்தில...
லெபனானில் “கொத்து குண்டு’களை இஸ்ரேல் பயன்படுத்தியதா? அமெரிக்கா விசாரணை
லெபனான் மீதான தாக்குதலில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட "கொத்து குண்டு'களை இஸ்ரேல் பயன்படுத்தியதா என்பது குறித்தும், இது தொடர்பான ஒப்பந்தங்களை இதன் மூலம் அது மீறியதா என்பது குறித்தும் அமெரிக்கா விசாரித்து வருகிறது. (more…)
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி தென்னாப்பிரிக்கா அரசு தீர்மானம்
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பது என்று தென்னாப்பிரிக்கா மந்திரிசபை தீர்மானம் செய்து உள்ளது. இது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுமானால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளித்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா ஆகும். இந்த...
வங்காளதேசத்தில் 21 பேருக்கு மரண தண்டனை
வங்காளதேசத்தில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆளும் கட்சியின் உறுப்பினரான சபீர் அகமது தலுக்தர் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நடோர் என்ற இடத்தில் இந்த கொலை நடந்தது. இந்த...
போலீஸ்காரரை விடுவிக்கும் புலிகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச் சென்ற சிங்கள போலீஸ்காரர் ஒருவரை விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய சம்மதித்துள்ளனர். இதுகுறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில, கண்காணிப்புக்...
அதிபர் மகிந்தா ராஜபக்சே கூட்டரசில் 2 தமிழர் கட்சிகள் இணைந்தன!
சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் தமிழர் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மக்கள் முன்னணியும் இணைந்துள்ளதையடுத்து அக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளனர்! சிறிலங்க நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களைக் கொண்ட...
தெற்காசிய விளையாட்டு 85 தங்கங்களுடன் இந்தியா முன்னிலை
10-வது தெற்காசிய விளை யாட்டு போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். போட்டியின் 8-வது நாளான நேற்று 4-100 மீட்டர் ரிலேயில் இந்தியா...
12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்
தீவிரவாதிகள் என்று கூறி 12 இந்தியர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்த ஆலந்து நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆலந்து நாட்டிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய அமெரிக்காவின் நாட் வெஸ்ட் நிறுவன...