பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் 17 பேரை கொன்றது யார்?
இலங்கையில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களை கொன்றது யார்? என்ற பிரச்சினையில் விடுதலைப்புலிகளும், ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் இலங்கையில் பேரழிவு...
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜெயவர்த்தனேயின் சதத்தால் இலங்கை மீண்டும் வெற்றி
பிரின்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரின், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை...
இராக்கில் குண்டுவெடிப்பு: 39 பேர் சாவு
இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் 39 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 பேர் போலீஸôர். பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணத் தலைமை காவல் நிலையத்தின்...
ஹமாஸ் தலைவர்கள் தொடர்ந்து கைது
பாலஸ்தீனப் பகுதிகளில் வசிக்கும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஹமாஸ் இயக்கம் தங்களுக்குள் சட்டமன்றம் போல ஒரு அமைப்பை நடத்தி வருகிறது. அதன் ""சபாநாயகர்'' அஜீஸ் துவைக்...
இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார் ஃபிடல் காஸ்ட்ரோ
கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார், குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது; இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை அதிபர்...